புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:32 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதணியில் புத்தர் படம்.
Page 1 of 1 •
அமெரிக்கா - கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்துள்ள புதிய காலணிகளில் புத்தரின் படம் பொறிக்கப்பட்டுள்ளமை அனைத்து பெளத்தர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலணி தயாரிப்பிற்கு தற்போதைக்கு புத்த மதத்தை பின்பற்றும் திபெத் மற்றும் பூட்டான் நாட்டு மக்கள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஐகன் ஷூஸ் என்ற நிறுவனமே இவ்வாறு புத்தர் படத்தை வைத்து காலணி தயாரித்துள்ளது. இது குறித்து பூசுங் செரிங் என்ற திபெத்தியர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புத்த மத வழக்கப்படி புத்தாவின் உருவத்திற்கு மரியாதை அளிக்கப்படும். அப்படிப்பட்ட புத்தரின் உருவப்படத்தை காலணியில் வரைந்திருப்பது புத்த மதத்தை பின்பற்றுவர்களை அவமதிக்கும் செயலாகும். அதனால் உங்கள் புத்தரின் படம் உள்ள ஷூக்களை தயவு செய்து சந்தையில் இருந்து திரும்பப் பெறுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து அந்நிறுவனம் எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. முன்னதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான காளியின் பெயரை வைத்ததோடு அந்த போத்தலில் காளியின் படத்தையும் போட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.![பாதணியில் புத்தர் படம். Buddhaperumanonshue7730](https://2img.net/r/ihimizer/img52/3552/buddhaperumanonshue7730.jpg)
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஐகன் ஷூஸ் என்ற நிறுவனமே இவ்வாறு புத்தர் படத்தை வைத்து காலணி தயாரித்துள்ளது. இது குறித்து பூசுங் செரிங் என்ற திபெத்தியர் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புத்த மத வழக்கப்படி புத்தாவின் உருவத்திற்கு மரியாதை அளிக்கப்படும். அப்படிப்பட்ட புத்தரின் உருவப்படத்தை காலணியில் வரைந்திருப்பது புத்த மதத்தை பின்பற்றுவர்களை அவமதிக்கும் செயலாகும். அதனால் உங்கள் புத்தரின் படம் உள்ள ஷூக்களை தயவு செய்து சந்தையில் இருந்து திரும்பப் பெறுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இது குறித்து அந்நிறுவனம் எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. முன்னதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று பீருக்கு இந்து கடவுளான காளியின் பெயரை வைத்ததோடு அந்த போத்தலில் காளியின் படத்தையும் போட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
![பாதணியில் புத்தர் படம். Buddhaperumanonshue7730](https://2img.net/r/ihimizer/img52/3552/buddhaperumanonshue7730.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாதணியில் புத்தர் படம். 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இது மிகப்பெரும் அயோக்கியத்தனம்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஒபாமா படத்துடன் காலணிகள் தயாரித்தால் சரியாகிவிடும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![பாதணியில் புத்தர் படம். 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![பாதணியில் புத்தர் படம். 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![பாதணியில் புத்தர் படம். Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![பாதணியில் புத்தர் படம். Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
புத்த மதம் திபெத் மற்றும் பூட்டான் நாட்டில் மட்டுமில்லை, சீனா, இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளிலும் உள்ளது.
அமெரிக்கர்களுக்கு இவ்வாறு மற்ற மதங்களைப் புண்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இவர்களின் கம்பெனிக்கு உலகளாவிய அளவில் இலவச விளம்பரம் கிடைக்கிறது. இதனால்தான் இவ்வாறு செய்கிறார்கள்.
அமெரிக்கர்களுக்கு இவ்வாறு மற்ற மதங்களைப் புண்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இவர்களின் கம்பெனிக்கு உலகளாவிய அளவில் இலவச விளம்பரம் கிடைக்கிறது. இதனால்தான் இவ்வாறு செய்கிறார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாதணியில் புத்தர் படம். Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மதிப்புப் பெறாத மலிவான வியாபாரத் தந்திரம்...
மக்களிடம் எடுபடாது
மக்களிடம் எடுபடாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாதணியில் புத்தர் படம். 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
யார் மனம் புண்பட்டாகினும் தமக்கு விளம்பரம் கிடைத்தால் சரி என்பதுதான் அமெரிக்கர்களின் தந்திரம்.சிவா wrote:புத்த மதம் திபெத் மற்றும் பூட்டான் நாட்டில் மட்டுமில்லை, சீனா, இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளிலும் உள்ளது.
அமெரிக்கர்களுக்கு இவ்வாறு மற்ற மதங்களைப் புண்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இவர்களின் கம்பெனிக்கு உலகளாவிய அளவில் இலவச விளம்பரம் கிடைக்கிறது. இதனால்தான் இவ்வாறு செய்கிறார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாதணியில் புத்தர் படம். 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|