புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 Poll_c10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 Poll_m10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 Poll_c10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 Poll_m10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 Poll_c10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 Poll_m10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 03, 2012 1:04 pm

First topic message reminder :

துபாய் :துபாய் கம்பெனியில் இன்டர்வியூக்கு வந்த வெளிநாட்டு இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. துபாயில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஈராக்கில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மேனேஜர் ஹாஜ் (44). இந்த கம்பெனிக்கு செயலாளர் தேவை என கடந்த ஜனவரி மாதம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதை பார்த்து துபாயில் தங்கியிருக்கும் எகிப்து நாட்டு இளம்பெண் ஒருவர், இன்டர்வியூக்கு சென்றார். மேனேஜர் ஹாஜ் இன்டர்வியூ நடத்தினார்.

‘இது கொஞ்சம் வித்தியாசமான இன்டர்வியூ. நீங்கள் ரிலாக்ஸாக இருக்கலாம்’ என்ற மேனேஜர், ஜாலியாக சில கேள்விகளை கேட்டார். அழகை ரசிக்கணும்; ஆராதிக்கணும்னு சொல்லிக் கொண்டே அந்த இளம்பெண்ணின் அழகை வர்ணித்து பேசத் தொடங்கினார். இதனால் உஷாரான இளம்பெண், அறையை விட்டு வெளியேற முயன்றார். பின்தொடர்ந்து வந்த மேனேஜர், ‘கதவு பூட்டப்பட்டிருக்கிறது. நீ தப்பிக்க முடியாது’ என்று கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். பூட்டிய அறையில் சீரழிக்கப்பட்டது குறித்து போலீசில் இளம்பெண் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.

மருத்துவ சோதனையில் இளம்பெண்ணை ஹாஜ் பலாத்காரம் செய்தது உறுதியானது. இந்த வழக்கில் துபாய் கிரிமினல் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மேனேஜர் ஹாஜ்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Aug 03, 2012 3:21 pm

முரளிராஜா wrote:
அகிலன் wrote:
இதத்தான் நான் அப்பவே தொண்டை கிழிய கத்திக் கத்தி சொன்னனான், யாரும் காதில வாங்கிக்கொள்ளவில்லை.
வீட்டுக்குள்ள கதவ சாத்திகிட்டு கத்துனா யார் காதுல விழும் அகிலன் ஜாலி
நான் கத்தினாலும் கத்தாவிட்டாலும்
கத்தினான் என்று சொன்னவுடன் நாலுபேர் வந்து எப்ப? எப்படி? என்று
கேள்வி கேட்பார்கள் தானே.

நேர்மையே பலம்
இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 03, 2012 3:24 pm

நம்ம சார்லஸ் தினமும் நேரம் காலம் பாக்காம வீட்ல செம வாங்கு வாங்கும்பொழுது
கத்தி அழுதுகிட்டுதான் இருக்காராம் அக்கம் பக்கத்துல உள்ள ஒருத்தர் கூட ஏன் எப்படினு கேக்கமாட்றாங்களாம் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 03, 2012 3:29 pm

முரளிராஜா wrote:நம்ம சார்லஸ் தினமும் நேரம் காலம் பாக்காம வீட்ல செம வாங்கு வாங்கும்பொழுது
கத்தி அழுதுகிட்டுதான் இருக்காராம் அக்கம் பக்கத்துல உள்ள ஒருத்தர் கூட ஏன் எப்படினு கேக்கமாட்றாங்களாம் சிரி
அவருக்கு பழகியதை அவர்களும் பழகிக் கொண்டார்கள் முரளி.

சகியின் சாடலை சகிக்கக் கற்றுகொள்
சுற்றமும் உனை சகித்துக் கொள்ளும்
சகிக்க சகிக்க - ரசிக்க ரசிக்க
ரசித்து சகித்தால் சகியின்
சாடலும் சுகமே...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 03, 2012 3:31 pm

நானாவது பரவாயில்லை. நம்ம முரளி பாவம். இப்பல்லாம் காலையில் எழுந்ததும் தற்காப்பு பயிற்சி கற்றுக் கொள்ள தினமும் சென்று வருகிறாராம்.

(இப்படியே தொடர்ந்தால் ஈகரையின் லாரல்-ஹார்டி ரேஞ்சுக்கு நாம போயிடுவோம்னு நினைக்கிறேன்.)

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 03, 2012 3:32 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:நம்ம சார்லஸ் தினமும் நேரம் காலம் பாக்காம வீட்ல செம வாங்கு வாங்கும்பொழுது
கத்தி அழுதுகிட்டுதான் இருக்காராம் அக்கம் பக்கத்துல உள்ள ஒருத்தர் கூட ஏன் எப்படினு கேக்கமாட்றாங்களாம் சிரி
அவருக்கு பழகியதை அவர்களும் பழகிக் கொண்டார்கள் முரளி.

சகியின் சாடலை சகிக்கக் கற்றுகொள்
சுற்றமும் உனை சகித்துக் கொள்ளும்
சகிக்க சகிக்க - ரசிக்க ரசிக்க
ரசித்து சகித்தால் சகியின்
சாடலும் சுகமே...

தாங்கள் பழகிக் கொண்டதன் விளைவுதான் இப்பாடலோ...

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Aug 03, 2012 3:33 pm

இதுக்குத்தான் சொல்லுறது நம்மைப்போல நாலு நல்ல நண்பர்களோட பழகவேணும் என்று.
இனியாவது அவர் புரிஞ்சுக்குவார்.

நேர்மையே பலம்
இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Aug 03, 2012 3:40 pm

சார்லஸ் mc wrote:நானாவது பரவாயில்லை. நம்ம முரளி பாவம். இப்பல்லாம் காலையில் எழுந்ததும் தற்காப்பு பயிற்சி கற்றுக் கொள்ள தினமும் சென்று வருகிறாராம்.
முரளிக்கு அவ்வளவு மோசமாகவா தினசரி நடக்குது?
அதுதான் அவர் பேசுறது ரொம்ப குறைவாயிருக்கு.

நேர்மையே பலம்
இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 5no
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Fri Aug 03, 2012 3:43 pm

//துபாய் கம்பெனியில் இன்டர்வியூக்கு வந்த வெளிநாட்டு இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை //

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 03, 2012 3:46 pm

பேகன் wrote://துபாய் கம்பெனியில் இன்டர்வியூக்கு வந்த வெளிநாட்டு இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை //

சோகம்

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 03, 2012 3:49 pm

யாருக்காக சோகமா இருக்கீங்க?

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக