புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_c10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_m10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_c10 
70 Posts - 52%
heezulia

49 Posts - 36%
T.N.Balasubramanian
இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_c10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_m10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்

3 Posts - 2%
Ratha Vetrivel
இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_c10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_m10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_c10 
1 Post - 1%
eraeravi

Saravananj

prajai

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_c10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_m10இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Poll_c10 
6 Posts - 86%

1 Post - 14%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 03, 2012 1:04 pm

துபாய் :துபாய் கம்பெனியில் இன்டர்வியூக்கு வந்த வெளிநாட்டு இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. துபாயில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஈராக்கில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மேனேஜர் ஹாஜ் (44). இந்த கம்பெனிக்கு செயலாளர் தேவை என கடந்த ஜனவரி மாதம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதை பார்த்து துபாயில் தங்கியிருக்கும் எகிப்து நாட்டு இளம்பெண் ஒருவர், இன்டர்வியூக்கு சென்றார். மேனேஜர் ஹாஜ் இன்டர்வியூ நடத்தினார்.

‘இது கொஞ்சம் வித்தியாசமான இன்டர்வியூ. நீங்கள் ரிலாக்ஸாக இருக்கலாம்’ என்ற மேனேஜர், ஜாலியாக சில கேள்விகளை கேட்டார். அழகை ரசிக்கணும்; ஆராதிக்கணும்னு சொல்லிக் கொண்டே அந்த இளம்பெண்ணின் அழகை வர்ணித்து பேசத் தொடங்கினார். இதனால் உஷாரான இளம்பெண், அறையை விட்டு வெளியேற முயன்றார். பின்தொடர்ந்து வந்த மேனேஜர், ‘கதவு பூட்டப்பட்டிருக்கிறது. நீ தப்பிக்க முடியாது’ என்று கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்தார். பூட்டிய அறையில் சீரழிக்கப்பட்டது குறித்து போலீசில் இளம்பெண் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.

மருத்துவ சோதனையில் இளம்பெண்ணை ஹாஜ் பலாத்காரம் செய்தது உறுதியானது. இந்த வழக்கில் துபாய் கிரிமினல் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த மேனேஜர் ஹாஜ்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Fri Aug 03, 2012 2:01 pm

உடனே மரண தண்டனை கொடுக்காமல் நல்லா தண்டனை அனுபவிக்கவிட்டு அப்புறமா
தூக்குல போடலாம்...

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Image00045y
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Aug 03, 2012 2:17 pm

நம் நாட்டிலும் இந்த மாதிரி தண்டனைகள் கொடுத்தால் தவறுகள் பெருமளவு குறைந்திருக்கும்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Aug 03, 2012 2:41 pm

முஹைதீன் wrote:நம் நாட்டிலும் இந்த மாதிரி தண்டனைகள் கொடுத்தால் தவறுகள் பெருமளவு குறைந்திருக்கும்
இதத்தான் நான் அப்பவே தொண்டை கிழிய கத்திக் கத்தி சொன்னனான், யாரும் காதில வாங்கிக்கொள்ளவில்லை.

நேர்மையே பலம்
இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  5no
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 03, 2012 2:56 pm

இதுவே ஒரு இந்திய பெண்ணுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருந்தால் இந்த தண்டனை அந்நாட்டில் வழங்கப்பட்டிருக்குமா?

(விவாதத்திற்கு கேட்கவில்லை. தெரிந்து கொள்ள கேட்கிறேன். ஏனென்றால், சில பல தமிழக பெண்கள் ஹவுஸ் மெய்டாக சென்றவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என இங்கு சிலர் பேசிக் கொள்கின்றனரே )

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 03, 2012 3:00 pm

சார்லஸ் mc wrote:இதுவே ஒரு இந்திய பெண்ணுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருந்தால் இந்த தண்டனை அந்நாட்டில் வழங்கப்பட்டிருக்குமா?

(விவாதத்திற்கு கேட்கவில்லை. தெரிந்து கொள்ள கேட்கிறேன். ஏனென்றால், சில பல தமிழக பெண்கள் ஹவுஸ் மெய்டாக சென்றவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என இங்கு சிலர் பேசிக் கொள்கின்றனரே )

நல்ல கேள்வி, ஆனால் எனக்கு அங்குள்ள சட்டதிட்டங்கள் தெரியாததால் பதிலளிக்க முடியவில்லை!

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Aug 03, 2012 3:06 pm

நம் நாட்டு பெண்கள் தைரியமாக புகார் கொடுத்தால் தண்டனை கொடுப்பார்கள்.

இங்கு பாதிக்கப்பட்டதும் அந்நிய நாட்டு பெண்தானே.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Aug 03, 2012 3:09 pm

அகிலன் wrote:
இதத்தான் நான் அப்பவே தொண்டை கிழிய கத்திக் கத்தி சொன்னனான், யாரும் காதில வாங்கிக்கொள்ளவில்லை.
வீட்டுக்குள்ள கதவ சாத்திகிட்டு கத்துனா யார் காதுல விழும் அகிலன் ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 03, 2012 3:11 pm

சிவா wrote:
சார்லஸ் mc wrote:இதுவே ஒரு இந்திய பெண்ணுக்கு இந்த அவல நிலை ஏற்பட்டிருந்தால் இந்த தண்டனை அந்நாட்டில் வழங்கப்பட்டிருக்குமா?

(விவாதத்திற்கு கேட்கவில்லை. தெரிந்து கொள்ள கேட்கிறேன். ஏனென்றால், சில பல தமிழக பெண்கள் ஹவுஸ் மெய்டாக சென்றவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என இங்கு சிலர் பேசிக் கொள்கின்றனரே )

நல்ல கேள்வி, ஆனால் எனக்கு அங்குள்ள சட்டதிட்டங்கள் தெரியாததால் பதிலளிக்க முடியவில்லை!
நானறிந்தவரை எந்த நாட்டினறாய் இருந்தாலும் ஒரே சட்டம் தான்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Aug 03, 2012 3:15 pm

முரளிராஜா wrote:
வீட்டுக்குள்ள கதவ சாத்திகிட்டு கத்துனா யார் காதுல விழும் அகிலன் ஜாலி

ரொம்பத்தான் அடிபட்டிருப்பீங்க டீபால தெரியுதே முள்ளி...

இப்பல்லாம் குப்பத்தொட்டிப்பக்கம் வர்றது கிடையாது. நாலு சுவத்துக்குள்ளயே ... சோகம்

இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550இன்டர்வியூக்கு வந்த இளம்பெண்ணை சீரழித்த மேனேஜருக்கு மரண தண்டனை  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக