புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Poll_c10மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Poll_m10மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
Raji@123

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Poll_c10மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Poll_m10மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Poll_c10மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Poll_m10மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Aug 03, 2012 1:04 pm

First topic message reminder :

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Madhubaanakadai-stills-011

தமிழ் திரையுலகில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு, வெகு சில நல்ல படங்களும், பல மொக்கை படங்களும் வந்து கொண்டிருக்கும் காலத்தில், அட இந்த டெக்னாலஜியினால் இம்மாதிரி படங்களும் வரும் என்றால் அவற்றை சகித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய படம் இது.

தமிழ்நாட்டின் வருமானத்திற்கான முதுகெலும்பே குடி என்றாகிவிட்டிருக்கும் நிலையில், அதையே கதைக் களனாய் அமைத்து படம் பண்ணியிருப்பது பாராட்டுக்குரிய விஷயமே. காபி ஷாப்பில் வைத்து நடைபெறும் சம்பவங்களை வைத்து சென்ற வாரம் “மாலை பொழுதின் மயக்கத்திலே” வெளியானது. இந்த வாரம் இந்தப்படம்.

அவனவன் கதையே இல்லாமல் மூன்று பேர் சேர்ந்து எழுதிய கதை என்று டைட்டிலில் போட்டுக் கொண்டு இரண்டரை மணி நேரம் நடக்க வைத்தே படமெடுத்துக் கொண்டிருக்கும் நாளில், இப்படத்தில் கதை என்று ஒன்று இருந்தால் கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று தைரியமாய் முதல் கார்டிலேயே சொல்லியிருக்கும் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு மகா கெத்துதான்.

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Madhubaanakadai+movie+stills+_37_

ஒரு டாஸ்மாக் பார், அந்த பாரை நடத்தும் ஓனர் பெண்ணுக்கும், கடையில் சப்ளை செய்யும் பையனுக்கும் காதல், அதை வேண்டாம் என்று எச்சரிக்கும் இன்னொரு சப்ளையர், அதனால் அவர்களுக்குள் ஏற்படும் சண்டை, கைகலப்புகள், வயதான சப்ளையர், பார் ஓனர், பாருக்கு இடத்தை விற்றுவிட்டு பைத்தியமாய் திரியும் குடிகார லேண்ட் ஓனர், ரெகுலர் கஸ்டமரான பெட்டிசன் மணி, பாட்டு பாடும் ராமு, கடை திறப்பதற்காக காத்திருக்க முடியாமல் டென்ஷனாகும் கஸ்டமர், ராமர், சீதை வேடம் போட்டு காசு சம்பாரிக்கும் வேஷக்காரர்கள், காதல் தோல்வி இளைஞன், ஜாதி ஏத்தம் கொண்டவன், மலம் அள்ளும் கார்பரேஷன் ஆட்கள், தொழிலாளிகள், பார் வாசலில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஆள், என்று பல தரப்பட்ட டாஸ்மாக் கஸ்டமர்களையும், டாஸ்மாக்கில் பிழைப்பும் ந்டத்தும் கேரக்டர்களையும் வைத்து அவர்கள் வாழ்வில் நிகழ்பவைகளை தொகுத்து இருக்கும் படம் தான் டாஸ்மாக்.

டாஸ்மாக்கில் வேலை செய்யும் இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் அன்பு, கோபம், ஆகிவற்றை காதலிக்கும் இளைஞனை வைத்தும், அதை எச்சரிக்கும் இளைஞனை வைத்தும் சொல்லியிருப்பது அழகு. ராமர் லஷ்மணன் வேஷம் போடும் இளைஞர்கள் அதே வேஷத்துடன் சரக்கடிக்க வருவது நகைச்சுவை என்றால், அவர்களின் பின்னால் இருக்கும் சோகம் அழுத்தம். காதல் தோல்வியினால் முதல் முதலாய் சரக்கடிக்க வரும் இளைஞன் எல்லோரையும் எப்போதும் டார்சர் பண்ணும் பெட்டிஷன் மணியை கலாய்க்கும் இடம் செமையான நகைச்சுவை. டீசெண்டாய் டக்கின் பண்ணிக் கொண்டு, பர்ஸை தொலைத்துவிட்டதாய் சொல்லிப் பிச்சை எடுத்தக் காசைக் கொண்டு, கட்டிங் அடித்துவிட்டு உட்கார்ந்த படியே மட்டையாகி, இரவு கடை மூடும் வரை கிடைக்கும் இடத்திலெல்லாம் ஆட்டையைப் போடும் படித்த இளைஞன். ஓசிக் குடிக்காக பாட்டெல்லாம் பாடி கெஞ்சி கூத்தாடும் பாட்டுக்கார கேரக்டர், கண்டிப்பும், கணீர் குரலுமாய் அழுகிப் போன காய்கறிகளைக் கொண்டு சமைக்கச் சொல்லும், பார் ஓனர். பார் ஓனர் பெண்ணுக்கும் அவன் காதலனுக்குமான பார் சந்து காதல் காட்சியும், அந்த முத்த களேபரங்களும் இளமையான சுவாரஸ்யங்கள்.

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Madhubaanakadai-stills-6073

கேனான் 7டியில் எடுக்கப்பட்ட இப்படம் டிஜிட்டல் படம் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தாத வண்ணம் அருமையாய் அந்த பாரின் காலை, பகல் இரவு நேரத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் வேத்சங்கரின் இசையில் மூன்று பாடல்கள் நச். அதிலும் குடியின்றி அமையாதுலகடா.. சூப்பர். பின்னணியிசையும் இரைச்சல் இல்லாமல் நீட்டாக இருக்கிறது.

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Madhubaanakadai+movie+stills+_42_

எழுதி இயக்கியவர் கமலக்கண்ணன். டைட்டில் காட்சியில் ஆரம்பித்து க்ளைமாக்ஸ் வரை இயல்பாய் பல கேரக்டர்களை அழைத்து வந்து கொஞ்சம் கொஞ்சமாய் அக்கேரக்ட்ர்கள் மூலம் நிஜ டாஸ்மாக்கில் நாம் பார்த்து பழகிய ஆட்களை நம் நினைவுக்கு கொண்டு வந்ததிலிருந்தே அவரின் உழைப்பு தெரிகிறது. மிக இயல்பான வசனங்கள் படத்திற்கு பலம். நடிகர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதும், ஒளிப்பதிவிலாகட்டும், எடுத்த விதத்திலும் நேர்த்தியாய் செயல்பட்டிருக்கிறார்.

மைனஸ் என்று பார்த்தால் பெட்டிஷன் மணி போன்ற கேரக்டர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்திற்கு பதிலாய் இன்னமும் பல வித்யாசமான கேரக்டர்களை மதுபானக்கடைகளில் பார்த்து அவதானித்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். அதே போல ஒரு அழகான காதல் கதையை கதைக்குள் தெரிந்தோ தெரியாமலோ வைத்துவிட்டு, அதை சரக்குக்கு ஊறுகாய் போல தொட்டுக் கொண்டிருப்பதால் வெறும் ஊறுகாய் கொடுக்கும் விறுவிறுப்பு மட்டுமே நமக்கு கிடைக்கிறது. கொஞ்சம் நன்றாய் ஊறப்போட்டிருந்தால் நல்ல சரக்காகி ஜிவ்வென ஏறியிருக்கும். இதுதான் ஆரம்பம் இதுதான் முடிவு என்று இல்லாமல் கொஞ்சம் ‘கல்ட்”டான படமாய் அமைந்திருப்பது ஒரு வகையில் சுவாரஸ்யம் என்றாலும் அவை எல்லாவற்றையும் இணைக்கும் வகையில் திரைக்கதை இல்லாதது ஒரு பெரிய குறை தான். டாஸ்மாக்கில் என்றாவது ஒரு நாள் நுழைந்தவனுக்கும், அடிக்கடி நுழைபவனுக்கும் இப்படத்தில் வரும் கேரக்டர்களில் ஒருவனையாவது அவர்தம் வாழ்கையில் பார்த்த கேரக்டருடன் ஒப்பிடக்கூடிய வகையில் இருப்பது இப்படத்தின் வெற்றி. இம்மாதிரியான கல்ட் பட முயற்சிகளுக்கு நம் ஆதரவை நல்குவது தமிழ் சினிமாவிற்கு நல்லது.

நன்றி - கேபிள் சங்கர்

[url=மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்]http://www.eegarai.net/t87802p45-dvd_scr#835944[/url]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 04, 2012 2:34 pm

ராஜா wrote:
சிவா wrote:தரவிறக்க சுட்டி கிடைக்குமா?
இதையெல்லாம் தரவிறக்க முடியாது நீங்க நேரில் போய் தான் வாங்கி குடிக்கணும் என்ன கொடுமை சார் இது

இதுவும் இணையம் வழி கிடைத்தால் இந்தப் பிறவியின் பயனை அடைந்துவிடுவோம் தல!

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 04, 2012 2:36 pm

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:தரவிறக்க சுட்டி கிடைக்குமா?
இதையெல்லாம் தரவிறக்க முடியாது நீங்க நேரில் போய் தான் வாங்கி குடிக்கணும் என்ன கொடுமை சார் இது
இதுவும் இணையம் வழி கிடைத்தால் இந்தப் பிறவியின் பயனை அடைந்துவிடுவோம் தல!
அப்படி ஒரு தொழில்நுட்பம் வந்துச்சுன்னா , பிறகு unlimited download தான் சிரி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Aug 04, 2012 9:07 pm

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Aug 04, 2012 9:08 pm

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Aug 04, 2012 9:13 pm

மதுபானக்கடைக்கு வழி காமித்த பிரசன்னாவுக்கு முத்தம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 04, 2012 9:16 pm

இதில் தரவிறக்கம் செய்த படம் ஒரே இரைச்சலாக உள்ளது. பார்க்க முடியவில்லை.

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 05, 2012 11:11 am

சிவா wrote:இதில் தரவிறக்கம் செய்த படம் ஒரே இரைச்சலாக உள்ளது. பார்க்க முடியவில்லை.
மதுபானக் கடைக்குள் அப்படித் தான் இருக்கும் பாஸ். புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:52 am

யினியவன் wrote:
சிவா wrote:இதில் தரவிறக்கம் செய்த படம் ஒரே இரைச்சலாக உள்ளது. பார்க்க முடியவில்லை.
மதுபானக் கடைக்குள் அப்படித் தான் இருக்கும் பாஸ். புன்னகை

இன்னும் இரண்டு நாட்களில் நல்ல print வரும்... காத்து இருக்கவும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 05, 2012 12:38 pm

பிரசன்னா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:இதில் தரவிறக்கம் செய்த படம் ஒரே இரைச்சலாக உள்ளது. பார்க்க முடியவில்லை.
மதுபானக் கடைக்குள் அப்படித் தான் இருக்கும் பாஸ். புன்னகை

இன்னும் இரண்டு நாட்களில் நல்ல சரக்கு வரும்... காத்து இருக்கவும்
சிவா ரெண்டு நாளில் நல்ல சரக்கு வருதாம் - காத்திருங்க... புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 05, 2012 1:27 pm

யினியவன் wrote:
பிரசன்னா wrote:
யினியவன் wrote:
சிவா wrote:இதில் தரவிறக்கம் செய்த படம் ஒரே இரைச்சலாக உள்ளது. பார்க்க முடியவில்லை.
மதுபானக் கடைக்குள் அப்படித் தான் இருக்கும் பாஸ். புன்னகை

இன்னும் இரண்டு நாட்களில் நல்ல சரக்கு வரும்... காத்து இருக்கவும்
சிவா ரெண்டு நாளில் நல்ல சரக்கு வருதாம் - காத்திருங்க... புன்னகை

வரட்டும்.... வரட்டும்...!!! நல்ல ஸ்ட்ராங்கா கொடுங்க! மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 676261

மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக