புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
தமிழ் திரையுலகில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு, வெகு சில நல்ல படங்களும், பல மொக்கை படங்களும் வந்து கொண்டிருக்கும் காலத்தில், அட இந்த டெக்னாலஜியினால் இம்மாதிரி படங்களும் வரும் என்றால் அவற்றை சகித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய படம் இது.
தமிழ்நாட்டின் வருமானத்திற்கான முதுகெலும்பே குடி என்றாகிவிட்டிருக்கும் நிலையில், அதையே கதைக் களனாய் அமைத்து படம் பண்ணியிருப்பது பாராட்டுக்குரிய விஷயமே. காபி ஷாப்பில் வைத்து நடைபெறும் சம்பவங்களை வைத்து சென்ற வாரம் “மாலை பொழுதின் மயக்கத்திலே” வெளியானது. இந்த வாரம் இந்தப்படம்.
அவனவன் கதையே இல்லாமல் மூன்று பேர் சேர்ந்து எழுதிய கதை என்று டைட்டிலில் போட்டுக் கொண்டு இரண்டரை மணி நேரம் நடக்க வைத்தே படமெடுத்துக் கொண்டிருக்கும் நாளில், இப்படத்தில் கதை என்று ஒன்று இருந்தால் கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று தைரியமாய் முதல் கார்டிலேயே சொல்லியிருக்கும் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு மகா கெத்துதான்.
ஒரு டாஸ்மாக் பார், அந்த பாரை நடத்தும் ஓனர் பெண்ணுக்கும், கடையில் சப்ளை செய்யும் பையனுக்கும் காதல், அதை வேண்டாம் என்று எச்சரிக்கும் இன்னொரு சப்ளையர், அதனால் அவர்களுக்குள் ஏற்படும் சண்டை, கைகலப்புகள், வயதான சப்ளையர், பார் ஓனர், பாருக்கு இடத்தை விற்றுவிட்டு பைத்தியமாய் திரியும் குடிகார லேண்ட் ஓனர், ரெகுலர் கஸ்டமரான பெட்டிசன் மணி, பாட்டு பாடும் ராமு, கடை திறப்பதற்காக காத்திருக்க முடியாமல் டென்ஷனாகும் கஸ்டமர், ராமர், சீதை வேடம் போட்டு காசு சம்பாரிக்கும் வேஷக்காரர்கள், காதல் தோல்வி இளைஞன், ஜாதி ஏத்தம் கொண்டவன், மலம் அள்ளும் கார்பரேஷன் ஆட்கள், தொழிலாளிகள், பார் வாசலில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஆள், என்று பல தரப்பட்ட டாஸ்மாக் கஸ்டமர்களையும், டாஸ்மாக்கில் பிழைப்பும் ந்டத்தும் கேரக்டர்களையும் வைத்து அவர்கள் வாழ்வில் நிகழ்பவைகளை தொகுத்து இருக்கும் படம் தான் டாஸ்மாக்.
டாஸ்மாக்கில் வேலை செய்யும் இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் அன்பு, கோபம், ஆகிவற்றை காதலிக்கும் இளைஞனை வைத்தும், அதை எச்சரிக்கும் இளைஞனை வைத்தும் சொல்லியிருப்பது அழகு. ராமர் லஷ்மணன் வேஷம் போடும் இளைஞர்கள் அதே வேஷத்துடன் சரக்கடிக்க வருவது நகைச்சுவை என்றால், அவர்களின் பின்னால் இருக்கும் சோகம் அழுத்தம். காதல் தோல்வியினால் முதல் முதலாய் சரக்கடிக்க வரும் இளைஞன் எல்லோரையும் எப்போதும் டார்சர் பண்ணும் பெட்டிஷன் மணியை கலாய்க்கும் இடம் செமையான நகைச்சுவை. டீசெண்டாய் டக்கின் பண்ணிக் கொண்டு, பர்ஸை தொலைத்துவிட்டதாய் சொல்லிப் பிச்சை எடுத்தக் காசைக் கொண்டு, கட்டிங் அடித்துவிட்டு உட்கார்ந்த படியே மட்டையாகி, இரவு கடை மூடும் வரை கிடைக்கும் இடத்திலெல்லாம் ஆட்டையைப் போடும் படித்த இளைஞன். ஓசிக் குடிக்காக பாட்டெல்லாம் பாடி கெஞ்சி கூத்தாடும் பாட்டுக்கார கேரக்டர், கண்டிப்பும், கணீர் குரலுமாய் அழுகிப் போன காய்கறிகளைக் கொண்டு சமைக்கச் சொல்லும், பார் ஓனர். பார் ஓனர் பெண்ணுக்கும் அவன் காதலனுக்குமான பார் சந்து காதல் காட்சியும், அந்த முத்த களேபரங்களும் இளமையான சுவாரஸ்யங்கள்.
கேனான் 7டியில் எடுக்கப்பட்ட இப்படம் டிஜிட்டல் படம் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தாத வண்ணம் அருமையாய் அந்த பாரின் காலை, பகல் இரவு நேரத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் வேத்சங்கரின் இசையில் மூன்று பாடல்கள் நச். அதிலும் குடியின்றி அமையாதுலகடா.. சூப்பர். பின்னணியிசையும் இரைச்சல் இல்லாமல் நீட்டாக இருக்கிறது.
எழுதி இயக்கியவர் கமலக்கண்ணன். டைட்டில் காட்சியில் ஆரம்பித்து க்ளைமாக்ஸ் வரை இயல்பாய் பல கேரக்டர்களை அழைத்து வந்து கொஞ்சம் கொஞ்சமாய் அக்கேரக்ட்ர்கள் மூலம் நிஜ டாஸ்மாக்கில் நாம் பார்த்து பழகிய ஆட்களை நம் நினைவுக்கு கொண்டு வந்ததிலிருந்தே அவரின் உழைப்பு தெரிகிறது. மிக இயல்பான வசனங்கள் படத்திற்கு பலம். நடிகர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதும், ஒளிப்பதிவிலாகட்டும், எடுத்த விதத்திலும் நேர்த்தியாய் செயல்பட்டிருக்கிறார்.
மைனஸ் என்று பார்த்தால் பெட்டிஷன் மணி போன்ற கேரக்டர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்திற்கு பதிலாய் இன்னமும் பல வித்யாசமான கேரக்டர்களை மதுபானக்கடைகளில் பார்த்து அவதானித்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். அதே போல ஒரு அழகான காதல் கதையை கதைக்குள் தெரிந்தோ தெரியாமலோ வைத்துவிட்டு, அதை சரக்குக்கு ஊறுகாய் போல தொட்டுக் கொண்டிருப்பதால் வெறும் ஊறுகாய் கொடுக்கும் விறுவிறுப்பு மட்டுமே நமக்கு கிடைக்கிறது. கொஞ்சம் நன்றாய் ஊறப்போட்டிருந்தால் நல்ல சரக்காகி ஜிவ்வென ஏறியிருக்கும். இதுதான் ஆரம்பம் இதுதான் முடிவு என்று இல்லாமல் கொஞ்சம் ‘கல்ட்”டான படமாய் அமைந்திருப்பது ஒரு வகையில் சுவாரஸ்யம் என்றாலும் அவை எல்லாவற்றையும் இணைக்கும் வகையில் திரைக்கதை இல்லாதது ஒரு பெரிய குறை தான். டாஸ்மாக்கில் என்றாவது ஒரு நாள் நுழைந்தவனுக்கும், அடிக்கடி நுழைபவனுக்கும் இப்படத்தில் வரும் கேரக்டர்களில் ஒருவனையாவது அவர்தம் வாழ்கையில் பார்த்த கேரக்டருடன் ஒப்பிடக்கூடிய வகையில் இருப்பது இப்படத்தின் வெற்றி. இம்மாதிரியான கல்ட் பட முயற்சிகளுக்கு நம் ஆதரவை நல்குவது தமிழ் சினிமாவிற்கு நல்லது.
நன்றி - கேபிள் சங்கர்
[url=மதுபானக்கடை - [DVD_SCR] பிரிண்ட் தரவிறக்கம் லிங்க்]http://www.eegarai.net/t87802p45-dvd_scr#835944[/url]

- GuestGuest
சிவா wrote:சரியான நேரத்தில் முரளிக்குத் தகுந்த பாடலை மதன் டெடிகேட் செய்துள்ளார்!
பாடலை இவர்களுக்கு வழங்குகிறேன் ..
தல இனியவன்
தல சிவா
முரளி அண்ணே
மகா பிரபு அண்ணே
மற்றும் மதன்
புரட்சி wrote:சிவா wrote:சரியான நேரத்தில் முரளிக்குத் தகுந்த பாடலை மதன் டெடிகேட் செய்துள்ளார்!
பாடலை இவர்களுக்கு வழங்குகிறேன் ..
தல இனியவன்
தல சிவா
முரளி அண்ணே
மகா பிரபு அண்ணே
மற்றும் மதன்
மதனுக்கும் சேர்த்தா? அப்ப சரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிவா wrote:புரட்சி wrote:சிவா wrote:சரியான நேரத்தில் முரளிக்குத் தகுந்த பாடலை மதன் டெடிகேட் செய்துள்ளார்!
பாடலை இவர்களுக்கு வழங்குகிறேன் ..
தல இனியவன்
தல சிவா
முரளி அண்ணே
மகா பிரபு அண்ணே
மற்றும் மதன்
மதனுக்கும் சேர்த்தா? அப்ப சரி!
- GuestGuest
சிவா wrote:புரட்சி wrote:சிவா wrote:சரியான நேரத்தில் முரளிக்குத் தகுந்த பாடலை மதன் டெடிகேட் செய்துள்ளார்!
பாடலை இவர்களுக்கு வழங்குகிறேன் ..
தல இனியவன்
தல சிவா
முரளி அண்ணே
மகா பிரபு அண்ணே
மற்றும் மதன்
மதனுக்கும் சேர்த்தா? அப்ப சரி!
இந்த வரிகள் எவ்வளவு உண்மையானவை
"காதல் பட்ட பாவத்தால் காயம் பட்ட இதயங்களே கண்ணீரை மருந்தாகுங்களேன்
கண்ணீரை மருந்தாகுங்களேன், கண்ணீணீணீணீரை மருந்தாகுங்களேன்"
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முரளிராஜா wrote:நீங்க ஏடாகூடமா பிண்ணூட்டம் போட்டு அவர்கிட்ட என்ன வாங்க வச்சுடுவீங்க போல இருக்கேசிவா wrote:
ஓ, அடுப்படியா, நான் செருப்படி என்று படித்துவிட்டேன்!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
என்ன நக்கலா?பிரசன்னா wrote:
மகாபிரபு வந்து நான் எங்கனு கேட்டா ஊருக்கு போயிருக்கேன்னு சொல்லுங்க பிரசன்னா
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முரளிராஜா wrote:என்ன நக்கலா?பிரசன்னா wrote:
மகாபிரபு வந்து நான் எங்கனு கேட்டா ஊருக்கு போயிருக்கேன்னு சொல்லுங்க பிரசன்னா
எந்த ஊருக்குன்னு கொஞ்சம் விவரம்மா சொல்லுங்க... அப்ப தானே நினைத்து நடக்கும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்க நடக்கும் - அவரதான் ஏர்வாடில கட்டிப் போட்டுருக்காங்களே.பிரசன்னா wrote:முரளிராஜா wrote:என்ன நக்கலா?பிரசன்னா wrote:
மகாபிரபு வந்து நான் எங்கனு கேட்டா ஊருக்கு போயிருக்கேன்னு சொல்லுங்க பிரசன்னா
எந்த ஊருக்குன்னு கொஞ்சம் விவரம்மா சொல்லுங்க... அப்ப தானே நினைத்து நடக்கும்
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
யினியவன் wrote:எங்க நடக்கும் - அவரதான் ஏர்வாடில கட்டிப் போட்டுருக்காங்களே.
கொஞ்சம் விவரமா நீங்கலாவது சொல்லுங்களேன்.... ஏர்வாடில ஏன் கட்டி போட்டு இருக்காங்க.... ...... முள்ளி வராரு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மேட்டர் தெரியாதா உங்களுக்கு?பிரசன்னா wrote:கொஞ்சம் விவரமா நீங்கலாவது சொல்லுங்களேன்.... ஏர்வாடில ஏன் கட்டி போட்டு இருக்காங்க.... ...... முள்ளி வராரு
நேத்தி ராக்கி கட்ட வந்த பொண்ணுங்க கையில இருந்த கயிற புடிங்கி அவங்க கழுத்தில கட்ட போனா - அப்புறம் விடுவாங்களா? கையையும் காலையும் கட்டி ஏர்வாடில தள்ளிட்டாங்கள்ள...
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» வாகை சூடவா (2011) TC Print Source 2 - good quality - online மற்றும் தரவிறக்கம் லிங்க்
» புத்தகம் தரவிறக்கம் லிங்க் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
» உள்ளம் திரைப்பட பாடல் லிங்க் தரவிறக்கம் (யுவனின் இசையில் )
» ஒஸ்தி [2011] திரைப்படப் பாடல்கள் [VBR - Original ACD-Rip - 320KPBS] தரவிறக்கம் லிங்க்
» வெடி [2011] [TC Print ~ Xvid~ 700MB][Source 2] online மற்றும் தரவிறக்கம் லிங்க்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6