புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:09

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
77 Posts - 36%
i6appar
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
2 Posts - 1%
prajai
நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_m10நீலகண்ட யாழ்ப்பாணர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீலகண்ட யாழ்ப்பாணர்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu 31 May 2012 - 0:37

தமிழ்நாட்டில், பாணர் என்னும் இனத்தார் இசை பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் பழங்காலத்தில் பெயர் பெற்றிருந்தார்கள். அந்தக் காலத்தில் யாழ் என்னும் இசைக்கருவி தமிழகத்தில் சிறப்பாக இருந்தது. யாழை வாசித்ததினால் அவர்களுக்கு யாழ்ப்பாணர் என்று பெயர் உண்டாயிற்று.

பாணர் குலத்து மக்களும் இசை பாடுவதிலும் நாட்டியம் நாடகம் நிகழ்த்துவதிலும் வல்லவராக இருந்தனர். ஆகையால், அவர்கள் விறலியர் என்று பெயர் பெற்றிருந்தார்கள். அந்தக்காலத்தில் பாணர்கள் சமுதாயத்தில் நன்கு மதிக்கப்பட்டு அரசர்களிடத்திலும் செல்வந்தரிடத்திலும் ஆடல் பாடல் நிகழ்த்திப் பரிசு பெற்று வாழ்ந்தார்கள்.

பாணர் குலத்திலே பிறந்தவர் நீலகண்ட யாழ்ப்பாணர். அவர் கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் எருச்சத்தம் புலியூரில் வாழ்ந்தவர். பண் பாடுவதிலும், யாழ் இசைப்பதிலும் வல்லவர். அவர், பாணர் குலத்தைச் சேர்ந்த மதங்கசூளாமணி என்னும் மங்கையை மணஞ்செய்து வாழ்ந்தார். மதங்கசூளாமணியும் நீலகண்டரைப் போலவே பண் பாடுவதிலும் யாழ் வாசிப்பதிலும் தேர்ந்தவர்.

பக்தி இயக்கம் பரவிக் கொண்டிருந்த காலம் அது. நீலகண்டரும் சிவபக்தர். ஆகையால் மதங்கசூளாமணியாருடன் சோழநாட்டுக் கோவில்களுக்கு போய் யாழ் வாசித்து இசைபாடிக் கடவுளை வணங்கினார். அவருடைய இசைப்பாட்டினாலும் யாழின் இனிய நாதத்தினாலும் மனங்கவரப்பட்டு மக்கள் திரள் திரளாகச் சென்று அவருடைய இசையமுதத்தைப் பருகி மகிழ்ந்தார்கள். ஊர்கள் தோறும் சென்று திருக்கோயில்களில் இசைபாடி பக்தி செய்து வந்தபடியால் அவருக்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்னும் சிறப்புப் பெயர் ஏற்பட்டது.

(தொடரும்)


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Thu 31 May 2012 - 0:40

தொடரவும்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed 1 Aug 2012 - 1:38

சோழ நாட்டுக் கோயில்களில் இசைபாடி முடித்தபிறகு திருநீலகண்டர் பாண்டி நாட்டுக்குப் போய் மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப்பெருமானை வணங்கிக் கோயிலின் வெளியே நின்று யாழ் வாசித்துப் பண் பாடினார். அவர் பாடின தேவகானத்தைக் கேட்டு மதுரை மக்கள் மனம் மகிழ்ந்தார்கள். அன்று இரவு சொக்கநாதப்பெருமான் அடியார்களின் கனவில் தோன்றி, “நீலகண்டன் தரையில் நின்று யாழ் வாசிப்பதனால் சீதந் தாக்கி யாழின் வீக்கு அழியும். அதனால் யாழின் இசை குறையும். பலகை இட்டு அதன்மேல் இருந்து பண் இசைக்கட்டும்” என்று கூறி மறைந்தார். அடுத்தநாள் பொழுது விடிந்தபோது அடியார்கள் தாங்கள் கண்ட கனவையுணர்ந்து திருநீலக்கண்டரைக் கோயிலுக்குள் அழைத்துக் கொண்டு போய்ப் பலகையிட்டு அதன்மேல் இருந்து இசை பாடச் சொன்னார்கள். அவர் அவ்வாறே பலகையில் அமர்ந்து இசைபாடினார். சிவபெருமானுடைய சிறப்புகளை யாழில் இசைத்துப்பாடினார்.

சிலநாட்கள் அங்கு பக்திப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த பிறகு சோழநாட்டிக்குத் திரும்பிவந்து திருவாரூரில் தங்கி அந்தக் கோயிலில் யாழ் இசைத்துப் பண் பாடிக் கொண்டிருந்தார். நீலகண்டனாருடைய இசையின் புகழும் பக்தியின் மேன்மையும் எங்கும் பரவின.

அந்தக்காலத்தில் சீகாழியில் ஞானசம்பந்தர் என்னும் சிவபக்தர் தோன்றிக் கோயில்கள் தோறும் சென்று பக்திப்பாடல்களாகிய திருப்பதிகங்களைப் பாடிக் கொண்டிருந்தார்.
(தொடரும்)


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 1 Aug 2012 - 1:54

எதிலும் ஒரு முறையான செயலை இறைவன் நமக்கு கற்றுத்தருகிறார்.... அரிய தகவல்

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed 1 Aug 2012 - 13:16

சாமி wrote: அன்று இரவு சொக்கநாதப்பெருமான் அடியார்களின் கனவில் தோன்றி, “நீலகண்டன் தரையில் நின்று யாழ் வாசிப்பதனால் சீதந் தாக்கி யாழின் வீக்கு அழியும். அதனால் யாழின் இசை குறையும். பலகை இட்டு அதன்மேல் இருந்து பண் இசைக்கட்டும்” என்று கூறி மறைந்தார்.

என்னே இறைவனின் கருணை!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக