புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாங்களும் அரசியல் பண்ண போறோம்: உண்ணாவிரத்ததை நாளை கைவிடுகிறோம்- அன்னா குழு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
டெல்லி: ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் இன்றுடன் 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழுவினர் நாளை மாலை 5 மணியுடன் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
ஊழலுக்கு எதிராகவும், வலுவான லோக்பால் மசோதா வேண்டியும் அன்னா குழுவினர் கடந்த 25ம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அன்னா ஹசாரேவும் கடந்த 29ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வரும் அன்னா குழு உறுப்பினர்களான அரவிந்த் கெஜ்ரிவால், கோபால் ராய் மற்றும் மனீஷ் சிசோடியா ஆகியோரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
அவர்களை உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு மருத்துவமனையில் சேருமாறு டெல்லி போலீஸ் வலியுறுத்தியும் அவர்கள் அதை கேட்கவில்லை. லோக்பால் மசோதா நிறைவேறும் வரை உண்ணாவிரதத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று அடம் பிடித்தனர். அவர்கள் என்ன தான் அடம் பிடித்தாலும் மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை.
இதையடுத்து மத்திய அரசுடன் போராடுவதை விட தாங்களே கட்சி துவங்கலாம் என்று அன்னா குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ள அவர்கள் தங்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை மாலை 5 மணியுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் இருந்து நம்முடைய மூச்சும், ஆவியும் தான் போகின்றதே தவிர கோரிக்கையை மத்திய அரசு கேட்க்க கூடத் தயாராக இல்லை என்பதை உணர்ந்த அன்னா குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போ அரசியலுக்கு வரலாமா?: மக்களிடம் கருத்து கேட்கிறது அன்னா குழு:
இந் நிலையில் அன்னா ஹசாரே குழுவினர் சமூக வலைதளமான டிவிட்டரில் மாற்று அரசியலை முன்னெடுப்பது பற்றி மக்களிடம் பொது கருத்து கேட்டு வருகின்றனர்.
"நாட்டின் மாற்று அரசியல் சக்தியாக அன்னாஜி களம் இறங்க வேண்டிய தருணம் இதுதானா? என்று அன்னா குழு சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இதேபோல் மற்றொரு இணையதள பக்கத்தில்,
- தற்போதைய அரசியல் கட்சிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?
- நாட்டின் மாற்று அரசியல் சக்தியை அன்னாஜி முன்னெடுக்க வேண்டுமா?
என்று இரு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.
நன்றி ஒன் இந்தியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இதுவும் சரி தான் மத்தியில் ஒரு மாற்று கட்சி வேண்டும்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- GuestGuest
யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
- handsomegyeeபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 14/05/2009
one day anna is that he is not interest in policital .But the next day he is saying that he is interested in policitial .Now my question which statement should v take .
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நண்பரே உங்கள் கருத்தை தமிழில் சொல்லலாமேhandsomegyee wrote:one day anna is that he is not interest in policital .But the next day he is saying that he is interested in policitial .Now my question which statement should v take .
புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கபாலி wrote:புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
அழகான கருத்து சொன்னமைக்கு நன்றி கபாலி ,
பதிவர்கள் பலரும், பதிவுகளையும், தலைவர்களையும் நகைச்சுவை சேர்ப்பதாக நினைத்து ஏதோ எழுதுகின்றனர். பதிவர் ஒருவர் தமிழர்களைப் பார்த்து சூடு, சுரணை வரவழைப்போம் என்று எழுதுகிறார். இந்தியனாக சுடு சுரணை உள்ளவர்கள் இந்த நையாண்டியை ஏற்க முடியாது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- GuestGuest
[quote="சதாசிவம்"][quote="கபாலி"]
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி
* உங்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும் , நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன ?
உங்கள் இலக்கு என்ன ? இது வரை என்ன செய்து உள்ளீர்கள் ?
அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட
* அப்போ நீங்க பெண்களிடம் பேச மாடீர்கள் , காட்டில் வாழ்கிறீர்களா ? , நான் யாரிடம் என்ன செய்தால் உங்களுக்கு என்ன வலிகிறது ... நான் உங்கள் ரத்த உறவுகளிடம் அரட்டை அடிப்பது போல் ஏன் இந்த எரிச்சல் ?
( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
*நாளிதழை மட்டும் படித்து கொண்டு பேசி கொண்டு மட்டும் திரியும் பெருசுகளை பொதுவாக இளைங்கர்களுக்கு பிடிப்பதில்லை ...
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
* உங்கள யாரு கைய பிடிச்சு இங்க இழுத்துட்டு வந்தா ?
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
* உங்கள் காலத்தில் பேசி கொண்டு மட்டும் இருந்து விட்டு இப்போது உள்ள இளையோர் அதை செய்யவில்லை என்று சொல்வதற்கு வெட்கபடுங்கள்
புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி
* உங்களுக்கு என்னை பற்றி என்ன தெரியும் , நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன ?
உங்கள் இலக்கு என்ன ? இது வரை என்ன செய்து உள்ளீர்கள் ?
அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட
* அப்போ நீங்க பெண்களிடம் பேச மாடீர்கள் , காட்டில் வாழ்கிறீர்களா ? , நான் யாரிடம் என்ன செய்தால் உங்களுக்கு என்ன வலிகிறது ... நான் உங்கள் ரத்த உறவுகளிடம் அரட்டை அடிப்பது போல் ஏன் இந்த எரிச்சல் ?
( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
*நாளிதழை மட்டும் படித்து கொண்டு பேசி கொண்டு மட்டும் திரியும் பெருசுகளை பொதுவாக இளைங்கர்களுக்கு பிடிப்பதில்லை ...
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
* உங்கள யாரு கைய பிடிச்சு இங்க இழுத்துட்டு வந்தா ?
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
* உங்கள் காலத்தில் பேசி கொண்டு மட்டும் இருந்து விட்டு இப்போது உள்ள இளையோர் அதை செய்யவில்லை என்று சொல்வதற்கு வெட்கபடுங்கள்
- GuestGuest
சதாசிவம் wrote:கபாலி wrote:புரட்சி wrote:யினியவன் wrote:இது எனது தனிப்பட்ட கருத்து - இவரு பண்றது எல்லாமே எனக்கு சிரிப்பு தான் வருது.
ஆ ஊன்னா உன்னாவிரதம்ன்னு ஆரம்பிச்சு அப்புறம் அது சொதப்பிடுது.
தைரியமா எதிர்கனூன்னா இப்ப சொன்னதுபோல் அரசியலில் இறங்கி எதிர்க்கட்டும்.
அதே அதே அண்ணே .. எனக்கு இவர பார்த்த நம்ம ராமதாஸ் நாபகத்துக்கு வராரு ..
இக்கால இளைஞர்களாக இருந்துகொண்டு தெளிவான சிந்தனைகள் எதுவும் இன்றி எந்தவித இலக்கும் இன்றி அரட்டைகளிலும் பெண்களிடம் பொழுதுபோக்குகளும் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தும் சில இளைஞர்களை விட ( உங்களைக் குறிப்பிடுவதாகப் பட்டால் அது தற்செயலே..) தனது தளர்ந்த வயதுக்காலத்திலும் ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்காக அயராமல் போராடும் அன்னா ஹசாரே மிக மேலானவர். அத்தகு பெரியவரை ஒரு உருப்படாத ஜாதிவெறியனோடு ஒப்பிட்டிருக்கவேண்டாம்..
எதை எழுதினாலும் தளங்கள் பிரசுரிக்கின்றன; ஏற்கப்படுகின்றன என்னும் எண்ணத்தில் இதுபோன்று பதிவு இடுவதைத் தவிர்க்கலாம்.
வருந்துகிறேன். வெட்கப்படுகிறேன்.
அழகான கருத்து சொன்னமைக்கு நன்றி கபாலி ,
பதிவர்கள் பலரும், பதிவுகளையும், தலைவர்களையும் நகைச்சுவை சேர்ப்பதாக நினைத்து ஏதோ எழுதுகின்றனர். பதிவர் ஒருவர் தமிழர்களைப் பார்த்து சூடு, சுரணை வரவழைப்போம் என்று எழுதுகிறார். இந்தியனாக சுடு சுரணை உள்ளவர்கள் இந்த நையாண்டியை ஏற்க முடியாது.
நான் உங்களுக்கு சூடு சொரணை இல்லை என்று சொல்லவில்லை .. தமிழனுக்கு என்று தான் சொன்னேன் ... நீங்கள் இந்திய தேசியத்தை பிடிது கொண்டு அலைந்தால் அந்த பதிவை எதற்கு படிகிறீர்கள் ...
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2