புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_c10 
37 Posts - 82%
heezulia
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_c10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_m10புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புனேயில் குண்டு வெடிப்பு: இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நாசவேலை


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Thu Aug 02, 2012 1:21 pm

First topic message reminder :

மராட்டிய மாநிலம் புனே நகரில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்கி 8.15 மணி வரை அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன. பாலகந்தவர்வா தியேட்டர், ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள தேனா வங்கி கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டோ னால்ட் உணவகம், கார்வாரே பாலம் அருகில் உள்ள கே.எப்.சி. உணவகம் ஆகிய பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

சக்தி குறைவான குண்டுகள் என்பதால் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஜங்கிலி மகாராஜா சாலையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்த டெய்லர் காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர் குண்டு வெடிப்பு காரணமாக புனேயில் மக்களிடம் பீதியும், பதற்றமும் ஏற்பட்டது.

இதையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் புனே நகரம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது சாய் சர்வீஸ் பெட்ரோல் பங்குக்கு எதிராக ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அந்த குண்டு செயல் இழக்கச் செய்யப் பட்டது. அந்த குண்டு இருந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், சுரேஷ் கல்மாடிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

புனே தொடர் குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும் குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் அவை வைக்கப்பட்டுள்ள இடம் ஆகியவற்றின் அடிப்படையில் புனேயில் 5 குண்டுகளையும் வைத்தது இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளாகத்தான் இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள்தான் இத்தகைய ரக குண்டுகளை தயாரிப்பார்கள். மேலும் அந்த குண்டுகளை சைக்கிளில் வைப்பார்கள். அல்லது குப்பைத் தொட்டியில் வைப்பார்கள். இதற்கு முன்பு குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதே பாணியில்தான் இந்தியன் முஜாகிதீன்கள் நாசவேலை செய்திருந்தனர். நேற்று புனேயில் நடந்துள்ள குண்டு வெடிப்புகளும் அதை நினைவு படுத்தும் வகையில் உள்ளது.

புனேயில் நேற்று வெடித்த 4 குண்டுகளில் 3 குண்டுகள் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்தது. பால் கந்தர்வா தியேட்டர், தேனா வங்கி கிளை அருகில் மற்றும் கார்வாரே பாலம் பகுதியில் சைக்கிளில் பார்சல் செய்து குண்டு வைக்கப்பட்டிருந்தது. மெக்டொனால்ட் உணவகம் அருகில் மட்டும் குப்பைத் தொட்டிக்குள் குண்டு வைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக இந்த குண்டுகளை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் பாலிதீன் கவரில் சுற்றி எடுத்து வந்து வைப்பார்கள். இந்த தடவை “கேக்”குகள் வைக்கும் பெட்டிகளில் குண்டுகளை பார்சல் செய்து எடுத்து வந்திருந்தனர். பார்ப்பதற்கு கேக் பார்சல் போல் அவை கச்சிதமாக தயார் செய்யப்பட்டிருந்தன. இப்படி கேக் பார்சல் குண்டுகளை தீவிரவாதிகள் பயன் படுத்தி இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

தொடர் குண்டு வெடிப்பு பற்றி தகவல் அறிந்ததும் டெல்லியில் இருந்து தேசிய விசாரணைக் குழுவினர் மற்றும் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில் புனே நகரில் உள்ள உள்ளூர் பிரமுகர்கள் ஆதரவுடன் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுகளை வைத்தவர்கள், பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத் தாமல் சக்தி குறைந்த குண்டுகளை வைத்தது ஏன் என்ற சந்தேகம் தேசிய விசாரணைக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அடுத்து பெரிய ஒரு நாசவேலைக்காக நேற்றைய தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி ஒத்திகை பார்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

புனேயைத் தொடர்ந்து இந்தியன் முஜாகிதீன்கள் மற்ற நகரங்கள் அல்லது புனேயில் பெரிய அளவில் கைவரிசைக் காட்டக் கூடும் என்று தீவிரவாத தடுப்புப் பிரிவினரும், உளவுத்துறையினரும் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து புனே, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஆமதா பாத் உள்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் ஊழலை எதிர்த்து அன்னாஹசாரே குழுவினர் உண்ணாவிரதம் இருந்து வரும் ஜந்தர்மந்தர் பகுதியில் பாதுகாப்பு பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய முஜாகிதீன்கள் உள்ள பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் நேற்று நடத்திய குண்டு வெடிப்பு வெறும் எச்சரிக்கைக்கான செயல் என்று கூறப்படுகிறது. எந்த விஷயத்தை மையப்படுத்தி தீவிரவாதிகள் இந்த எச்சரிக்கை குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருப்பார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது.

மத்திய உள்துறையின் புதிய மந்திரியாக சுசீல்குமார் ஷிண்டே நேற்று காலை பதவி ஏற்றார். நேற்று அவர் புனேயில் திலகர் அரங்கில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். கடைசி நிமிடத்தில் அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. அவர் கலந்து கொள்ள இருந்த திலகர் அரங்கு அருகில்தான் தியேட்டர் பகுதியில் முதல் குண்டு வெடித்தது.

எனவே சுசீல்குமார் ஷிண்டேக்கு சவால் விடும் வகையில், அவரை எச்சரித்து, அவரது சொந்த மாநிலத்திலேயே தீவிரவாதிகள் இந்த சாதாரண குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எங்களால் எந்த நேரத்திலும், எங்கும் கைவரிசை காட்ட முடியும் என்று புதிய உள்துறை மந்திரிக்கு உணர்த்த இந்தியன் முஜாகிதீன்கள் இதை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே சிமி இயக்கத்துக்கு 2001-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடை பிப்ரவரியில் மீண்டும் 2 ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதை டெல்லி கோர்ட்டு உறுதி செய்து உள்துறைக்கு கடிதம் அனுப்பியது. இந்தியன் முஜாகி தீன்களுக்கு சிமி இயக்கத்தினர்தான் முக்கிய உதவிகளை செய்வதால் தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை கண்டிக்கும் விதமாக, மத்திய அரசை மிரட்ட இந்தியன் முஜாகிதீன்கள் தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு புனேயில் 17 பேர் பலியாவ தற்கு காரணமான குண்டு வெடிப்பு ஜெர்மன் பேக்கரியில் நடந்திருந்தது. இந்த தடவையும் அதே பாணியில் சில உணவகங்களில் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தொடர் குண்டு வெடிப்பு மூலம் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களது ஆதரவாளர்கள் சாதாரண மக்கள் போல புனேயில் இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களை கண்டு பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com/2012/08/02115335/pune-bomb-blast-Indian-mujahid.html


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 02, 2012 5:26 pm

புரட்சி wrote:
என்ன அண்ணே ?

அவர்களை தீவீரவாதிகளாக உருவாகியது யார் அண்ணே ?

அமெரிக்காவும் , ரஷ்யாவும் , இங்கிலாந்தும் ,இந்தியாவும் தானே ?
அதில் அரசியல் இருக்கு மதன். மக்களை பிரிக்க அரசியல் சதி செய்யும் எந்த நாடாக இருந்தாலும் எதிர்க்கத்தான் வேண்டும்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 02, 2012 5:27 pm

புரட்சி wrote:
மகா பிரபு wrote:நேரம் இல்லை புரட்சி.

அப்படி என்ன உங்களுக்கு முக்கியமான "வேலை" ? பைத்தியம்
வெக்கப் படுறாருள்ள பிரபு - விடுங்க மதன்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 02, 2012 5:53 pm

zazgopi wrote:இன்னும் சில ஆண்டுகளில் இஸ்லாம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். இப்பொழுதே பல நாடுகளில் அவர்களின் அழிவு துவங்கிவிட்டது.

புனிதப் போர் என அவர்களின் கடவுளே மற்ற மதத்தவரை அழிக்கச் சொல்லியுள்ளார். இது அவர்களுக்கே அழிவாகிவிட்டது.

இலங்கைத் தமிழன் இந்தியாவில் வந்து தங்கி இங்குள்ள பணத்தில் வாழ்ந்து கொண்டு இந்தியாவைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறான். அவனையும், முஸ்லிம்களையும் வளரவிட்டால் இந்தியாவிற்கு பேராபத்து.
கோபி இதுபோல் ஆதாரமற்ற செய்திகளை இனி பதியாதீர்கள்.

சில சமூக விரோதிகளை வைத்து ஒரு மதத்தினரையே குறை சொல்லுதல் மிகத் தவறு. அதோடு எந்த மதத்தில் தான் தீவிரவாதிகள் இல்லை?

அப்பாவி இலங்கைத் தமிழர்கள் பற்றி அவதூறு பேசுவதும் தவறு.

உன்னிப்பாக கவனித்து உணர்ந்தால் எல்லா பிரச்சினைகளிலுமே மதவாதிகளோ அல்லது அரசியல்வாதிகளோ தாங்கள் லாபம் அடைய அப்பாவி மக்களை கிளப்பி விட்டு குளிர் காய்கிறார்கள்.

ஆதாரத்துடன் செய்திகளை பகிருங்கள் அதோடு பொதுவான கருத்தை சொல்லி யார் மனதையும் புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.






avatar
Guest
Guest

PostGuest Thu Aug 02, 2012 7:22 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:
மகா பிரபு wrote:நேரம் இல்லை புரட்சி.

அப்படி என்ன உங்களுக்கு முக்கியமான "வேலை" ? பைத்தியம்
வெக்கப் படுறாருள்ள பிரபு - விடுங்க மதன்.

இதுக்கு எதுக்கு வெட்கம் ,,, எல்லா ஆண்களும் தத்தமது வீட்டில் செய்யாத வேலையா? (கடைக்கு போவது , பால் வாங்குவது ,துணி துவைப்பது ,வீடு பெருக்குவது ) ...

என்ன இதுல இந்த சிவா அண்ணே மட்டும் தப்பிசுடாறு சோகம்

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 02, 2012 7:23 pm

யினியவன் wrote:
zazgopi wrote:இன்னும் சில ஆண்டுகளில் இஸ்லாம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். இப்பொழுதே பல நாடுகளில் அவர்களின் அழிவு துவங்கிவிட்டது.

புனிதப் போர் என அவர்களின் கடவுளே மற்ற மதத்தவரை அழிக்கச் சொல்லியுள்ளார். இது அவர்களுக்கே அழிவாகிவிட்டது.

இலங்கைத் தமிழன் இந்தியாவில் வந்து தங்கி இங்குள்ள பணத்தில் வாழ்ந்து கொண்டு இந்தியாவைப் பற்றிக் கேவலமாகப் பேசுகிறான். அவனையும், முஸ்லிம்களையும் வளரவிட்டால் இந்தியாவிற்கு பேராபத்து.
கோபி இதுபோல் ஆதாரமற்ற செய்திகளை இனி பதியாதீர்கள்.

சில சமூக விரோதிகளை வைத்து ஒரு மதத்தினரையே குறை சொல்லுதல் மிகத் தவறு. அதோடு எந்த மதத்தில் தான் தீவிரவாதிகள் இல்லை?

அப்பாவி இலங்கைத் தமிழர்கள் பற்றி அவதூறு பேசுவதும் தவறு.

உன்னிப்பாக கவனித்து உணர்ந்தால் எல்லா பிரச்சினைகளிலுமே மதவாதிகளோ அல்லது அரசியல்வாதிகளோ தாங்கள் லாபம் அடைய அப்பாவி மக்களை கிளப்பி விட்டு குளிர் காய்கிறார்கள்.

ஆதாரத்துடன் செய்திகளை பகிருங்கள் அதோடு பொதுவான கருத்தை சொல்லி யார் மனதையும் புண்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஓகே!!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 02, 2012 7:26 pm

புரட்சி wrote:இதுக்கு எதுக்கு வெட்கம் ,,, எல்லா ஆண்களும் தத்தமது வீட்டில் செய்யாத வேலையா? (கடைக்கு போவது , பால் வாங்குவது ,துணி துவைப்பது ,வீடு பெருக்குவது ) ...

என்ன இதுல இந்த சிவா அண்ணே மட்டும் தப்பிசுடாறு சோகம்
இப்பதான கல்யாணம் ஆயிருக்கு - மனசு அட்ஜஸ்ட் ஆக கொஞ்சம் டைம் ஆகும்ல.

நமக்கெல்லாம் வருஷமாச்சு - மரத்துப் போச்சு - வெக்கம் போச்சு. புன்னகை




avatar
Guest
Guest

PostGuest Thu Aug 02, 2012 7:28 pm

யினியவன் wrote:
புரட்சி wrote:இதுக்கு எதுக்கு வெட்கம் ,,, எல்லா ஆண்களும் தத்தமது வீட்டில் செய்யாத வேலையா? (கடைக்கு போவது , பால் வாங்குவது ,துணி துவைப்பது ,வீடு பெருக்குவது ) ...

என்ன இதுல இந்த சிவா அண்ணே மட்டும் தப்பிசுடாறு சோகம்
இப்பதான கல்யாணம் ஆயிருக்கு - மனசு அட்ஜஸ்ட் ஆக கொஞ்சம் டைம் ஆகும்ல.

நமக்கெல்லாம் வருஷமாச்சு - மரத்துப் போச்சு - வெக்கம் போச்சு. புன்னகை

அதுவும் சரி தான் ... சிரி
உங்களுக்கு எத்தன வருடம் ஆச்சு அண்ணே..
எனக்கு 3 வருடம் ஆச்சு அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 02, 2012 7:34 pm

புரட்சி wrote:
அதுவும் சரி தான் ... சிரி
உங்களுக்கு எத்தன வருடம் ஆச்சு அண்ணே..
எனக்கு 3 வருடம் ஆச்சு அழுகை
என்னதான் மரத்துப் போச்சுன்னு சொன்னாலும் அதுக்காக பழசை எல்லாம் ஞாபகப் படுத்தக் கூடாது. சிரிப்பு




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 02, 2012 7:48 pm

கல்யாணம் ஆன யாருக்குமே வெக்கமே இல்லை போல?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 02, 2012 7:52 pm

போற போக்குல இதை தேசக் குற்றம்ன்னு அறிவிக்க சொல்லுவீங்க போல?

அதெல்லாம் அப்படித் தான் பிரபு.






Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக