புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆடிப்பெருக்கு கொண்டாடமுடியாமல் மக்கள் ஏமாற்றம்
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஆடிப்பெருக்கின் போது கரை புரண்டோடும் காவிரி ஆறு, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மணல்வெளியாகக் காட்சியளிப்பது, காவிரி கரையோர மக்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. காவிரி மட்டுமல்லாமல், தமிழகத்தில் எந்த ஆறுகளிலும் தண்ணீர் இல்லாததால், ஆடிப்பெருக்கு பண்டிகையை இன்று, மக்கள் வழக்கமான கோலாகலத்துடன் கொண்டாட முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். கர்நாடகாவின் குடகுமலையில், "ஆடு தாண்டும்' அளவுக்கே உள்ள சிறிய இடத்தில் இருந்து உருவாகும் காவிரி, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் மழை நீர், பல்வேறு கிளை ஆறுகளின் உபயத்தால் பிரவாகமாக உருவெடுக்கிறது.
மரபு: "காவிரி என்ற பெண் ஆடியில் பெருக்கெடுத்து (வாலிபமடைந்து), சமுத்திர ராஜனான கடலை அடைகிறாள்' என்ற ஐதீகத்தின் அடிப்படையில், தங்களுக்கு வளங்களை வழங்கும் காவிரிக்கு மங்கலப்பொருட்களை மக்கள் சீராக வழங்குவது, தொன்று தொட்டு மரபாக இருக்கிறது. திருச்சியை பொறுத்தவரை, ஆடிப்பெருக்கன்று பரந்து விரிந்து கடல் போல கரை புரண்டோடும் காவிரியின் கரையோரங்களில் பெண்கள், காதோலை, கருகமணி, மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப்பொருட்கள், பழங்கள் படைத்து ஆற்றில் விடுவர். சுமங்கலி பெண்களின் கைகளால் மஞ்சள் கயிற்றை ஆண், பெண் வேறுபாடு இன்றி கட்டிக்கொள்வர். குறிப்பாக, புதுமணத் தம்பதிகள், "சீரும் சிறப்பாக வாழ வேண்டும்' என்று திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, காவிரியை வணங்குவர். ஆடிப்பெருக்கு விழா, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். அன்று, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், காவிரித் தாய்க்கு சீர் கொடுக்கும் வைபவம் வெகு பிரசித்திப் பெற்றது.
செயற்கை காவிரி: தற்போது தண்ணீர் வற்றி மணல்வெளியாக காவிரி ஆறு காட்சியளிப்பதால், ஆற்றுக்குள் பள்ளம் தோண்டி, "போர்வெல்' மூலம் தொடர்ந்து தண்ணீர் விட, திருச்சி மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. "செயற்கை' காவிரிக் கரைகளில் பெண்கள் தங்களது சம்பிரதாய சடங்குகளை செய்து கொள்ளலாம். வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி, காவிரி என ஐந்து ஆறுகள் சங்கமிக்கும் திருவையாற்றில், ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். சோழர்கள் காலத்தில் இருந்தே ஆடிப்பெருக்கு விழா, தஞ்சையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. விஜயநகர அரசர்கள் காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா மிகச்சிறப்பாக நடந்ததாக சரித்திரக் குறிப்புகள் காணப்படுகின்றன. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர்கள், ஆடிப்பெருக்கு நாளில், "காவிரி கல்யாணம்' என்ற நாட்டிய நாடகத்தை திருவையாற்றில் நடத்துவது மரபாக வைத்திருந்தனர். இத்தகைய சிறப்புமிக்க விழா, திருவையாற்றில், "போர்வெல்' மூலம் கொண்டாடப்படுகிறது. ஆற்றில் பொட்டுத்தண்ணீர் கூட இல்லாததால், வீடுகளில் உள்ள கிணறுகள், அடி பைப்புகள், குழாய்களில் ஆடிப்பெருக்கு விழாவை மக்கள் கொண்டாட இருக்கின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், காவிரி ஆற்றுக்குள் ஊற்று தோண்டி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் மயிலாடுதுறை - பூம்புகார் வழியாக காவிரி, கடலில் கலக்கிறது. ஆடிப்பெருக்கின்போது தண்ணீர் இல்லாத காவிரியைப் பார்த்து, மக்கள் கண்ணீரில் கரைகின்றனர். இதே நிலை தான், தமிழகம் முழுவதும் எல்லா ஆறுகளிலும் உள்ளது. ஆறு மற்றும் நீர் நிலைகளில் ஆடிப்பெருக்கை கொண்டாட முடியாமல், மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
தவிப்பு: உடுமலை திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆடிப் பட்டம் சிறக்க ஆண்டுதோறும், இப்பகுதி விவசாயிகள், இங்கு சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகள், பாலாறாக மாறி திருமூர்த்தி அணைக்கு, அமணலிங்கேஸ்வரர் கோவில் வழியாகச் செல்கிறது. இந்த ஆற்றில், ஆடிப்பட்டத்துக்கு பயன்படுத்தப்படும் விதைகளை வைத்து, ஆடிப்பெருக்கன்று சிறப்பு பூஜை நடத்துவர். இது போல், புதுமணத் தம்பதியினரும், தாலிக்கயிற்றை இந்த ஆற்றங்கரையில் மாற்றி, பூஜைகள் நடத்துவது வழக்கம். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பெய்யாததால், மலையிலுள்ள பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி அணைக்கு வரும் பாலாறு உட்பட ஆறுகள் முற்றிலுமாக வறண்டுள்ளன. இதனால், விவசாயிகள் மற்றும் பக்தர்கள், ஆடிப் பெருக்கையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளது.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஆடி ௧௮ க்கு தண்ணீர் திறந்து விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு...............
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தெரிஞ்சு போச்சாகே. பாலா wrote:உங்கள் வ ருத்தம் புரியுது,,,,கிணற்றடி . குழாயடியை தவிர வேறு வழியில்லைமகா பிரபு wrote:வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஆடி ௧௮ க்கு தண்ணீர் திறந்து விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு...............
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
ஈரோட்டில் இரண்டு தடுப்பணைகள் இருப்பதால் இங்கு மக்கள் எப்போதும் போல் கொண்டாடுகிறார்கள்
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1