புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_c10லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_m10லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_c10 
70 Posts - 51%
heezulia

51 Posts - 37%
T.N.Balasubramanian
லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_c10லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_m10லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்

3 Posts - 2%
Ratha Vetrivel
லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_c10லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_m10லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_c10 
1 Post - 1%
eraeravi

Saravananj

prajai

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_c10லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_m10லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ் Poll_c10 
8 Posts - 89%

1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சக்கரைப் படாத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி: பாபா ராம்தேவ்

GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Wed Aug 01, 2012 1:55 pm

அகமதாபாத்தில் இன்று நடந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ், குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் பேசும்போது, லஞ்சப் பிரச்சினை தலைதூக்கியுள்ள நிலையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி எந்தவித தவறும் செய்யாதவர். அவர் லஞ்சக்கரை படாதவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

குஜராத்தில் லஞ்சம் நடைபெறுகிறதா? என்பது குறித்து ஒவ்வொருவரும் என்னிடம் கேட்டுவரும் நிலையில் அதுபோன்று எந்தவித முரண்பாடான போக்கும் என்னால் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் எந்தவொரு லஞ்சப் பிரச்சினையிலும் சிக்காத வெள்ளை மனிதர் நரேந்திர மோடி. ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி மந்திரிகள் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர். நரேந்திர மோடி இதுபோன்று தவறுகள் செய்திருந்தால் நிச்சயம் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் வைக்கப்பட்டிருப்பார் என்றும் பாபா ராம்தேவ் கூறினார்.

பிறகு நரேந்திரமோடி பேசும்போது,

பாபா ராம்தேவ் தேசிய நலனுக்காக சிறந்த சேவை செய்து வருகிறார். பசுக் கொலைகளை செய்வதை தடுப்பதற்கு குஜராத் அரசு சட்டமியற்றிவரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு கொள்கைகள் மூலம் அந்த செயலை ஊக்குவித்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பஞ்சாபில் பசுமை புரட்சியும் குஜராத்தில் வெள்ளை புரட்சியும் நடந்து இருக்கிறது. ஆனால் இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பசுக் கன்றுகளை கொள்ளும் நோக்கத்திற்காக ‘பிங்க்’ புரட்சி திட்டத்திற்கு ரூபாய் 50 கோடி நிதி அளிக்க உள்ளது என்றும் மத்திய அரசை நரேந்திர மோடி குறை கூறினார்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 2:00 pm

கிரேட் மார்டல் உங்களை அறிமுகப் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

அதோடு உங்கள் பதிவுகளில் செய்தி எங்கிருந்து எடுக்கப்பட்டது என்றும் சொல்ல வேண்டும் - நினைவில் கொள்ளுங்கள் அதை.

வரவேற்கிறோம் ஈகரைக்கு.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Aug 01, 2012 2:07 pm

ரத்தக்கறை படிந்தவர்

GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Wed Aug 01, 2012 2:11 pm

பாகிஸ்தான்ல இருந்து 400 மீட்டர் சுரங்கம் அமைத்து கொடுத்தவர்.

கசாப் உள்ளிட்ட தியாகிகளுக்கு ட்ரைனிங் கொடுத்தவர்.

GreatMortal
GreatMortal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 09/10/2011

PostGreatMortal Wed Aug 01, 2012 2:18 pm

சாரி யினியவன் சார் நான் மாலைமலர் செய்திகளை தான் போடுறேன் இனிமேல் நீங்க சொல்லுரதுபோல செய்யுறேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக