புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 3 Poll_c10ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 3 Poll_m10ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 3 Poll_c10ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 3 Poll_m10ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 3 Poll_c10ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 3 Poll_m10ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு .. - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கிசு கிசு ..தருபவர் மீனு ..


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:18 pm

First topic message reminder :

இன்று ஈகரை நண்பர் ஒருத்தர் தன காதலியை பார்க்க சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை என ஒரு காதல் கிசு கிசு செய்தி உலா வருகிறது ..அவர் காதலில் மன்னவர் என்பது க்ளு...

அடுத்து அரேபிய குதிரையை பார்க்க சென்ற ஈகரை நண்பர் ..குதிரை காலால் உதை வாங்கி நமயோ ந்மியா நமக என்று புலம்பி கொண்டு இருப்பதாக ஒரு நமி கிசு கிசு தகவல் கசிந்து உள்ளது ..

அடுத்து பிரகாசமாக ஒளி விடும் ஒருத்தருக்கு ..எப்பவும் ஈகரையில் இருப்பதால் அவர் மனைவி இன்று மதிய உணவை கொடுக்காமல் தண்டித்து உள்ளதாக ஒரு உளவு கிசு கிசு செய்தி கசிந்து உள்ளது ..

அடுத்து எப்பவும் தண்ணீரில் ராஜா போல உள்ளவாறு அவரு ..அவருக்கு சில காதல் கடிதங்கள் வந்துள்ளதால்..யாரை தற்போது காதலிப்பது என்ற புலம்பலில் தம் அடித்துக்கொண்டே இருப்பதாக ஒரு தம் கிசு கிசு செய்தி உலாவருகிறது ..

எப்பவும் துள்ளி குதித்து நீந்தும் ஒரு ஈகரையிலே ஒரு நல்ல உள்ளம் அவங்க..அவங்களுக்கு வீட்டில் இனி உணவே தருவதில்லை ஈகரைல இருப்பதால் என்று ஒரு பலத்த மிரட்டல் வந்துள்ளதால்..அந்த குட்டி இனி என்ன அடுத்து பன்னுவதென வருத்தத்தில் உள்ளதாக ஒரு கிசு கிசு செய்தி உலாவருது..

ஈகரைல இன்று புத்தம் புதிய நண்பர் ஒருத்தர் வருகை தந்துள்ளார் என்பது வரவேற்பு கிசு கிசு

முக்கிய குறிப்பு கிசு கிசு ரகசியம்

அன்புடன் மீனு .. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 12:04 am

மீனு என்ன பண்றா உங்களை..என்ன அண்ணா இப்படி சொல்லிட்டேள் மீனுவை பார்த்து . [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 09, 2009 12:08 am

உயிர் மண்ணுக்கு உடல் நமிதாவுக்கு... [You must be registered and logged in to see this image.]
இத சொன்ன விவேக் க்கு கலைமாமணி பட்டம் வழங்கினாங்க அதையே நாம சொன்ன பட்டாசு வெடிக்கிறாங்க என்ன கொடுமை சிவா.......



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 12:12 am

Tamilzhan wrote:உயிர் மண்ணுக்கு உடல் நமிதாவுக்கு... [You must be registered and logged in to see this image.]
இத சொன்ன விவேக் க்கு கலைமாமணி பட்டம் வழங்கினாங்க அதையே நாம சொன்ன பட்டாசு வெடிக்கிறாங்க என்ன கொடுமை சிவா.......

[You must be registered and logged in to see this image.]

இதுக்குதான் இப்போ ஈகரைல இது பற்றி பேசுகிறோம்..பேசி ஒரு முடிவு பண்ணிட்டு என்ன பட்டம் உங்களுக்கு தரலாம் என்று சொல்றோம் அண்ணா..



[You must be registered and logged in to see this link.]
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Fri Oct 09, 2009 12:16 am

நமீதா காந்த்/ நமீதா தாசன்/ நமீ அடிமை/ நமீதா மாமணி/ ....

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 09, 2009 12:20 am

மகாமுனிக்கு இந்த பெயர்கள் பொருத்தமா இருக்கு..!



[You must be registered and logged in to see this link.]
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Fri Oct 09, 2009 12:26 am

Tamilzhan wrote:மகாமுனிக்கு இந்த பெயர்கள் பொருத்தமா இருக்கு..!
[You must be registered and logged in to see this image.] யாருக்கு வேண்டும் இந்த அற்பப் பெயர்கள். மகாமுனிக்கு பட்டம் தர செவ்வாய் கிரகத்தில் இருந்து நாளை ஆட்கள் வந்து விடுவார்கள்.அப்புறம் பாருங்கள்...க்கும் [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 12:28 am

மகாமுனி wrote:நமீதா காந்த்/ நமீதா தாசன்/ நமீ அடிமை/ நமீதா மாமணி/ ....

இங்கு நமி அடிமை பொருத்தமாக இருக்கும் மகாமுனி.. இன்றில் இருந்து நமி அடிமை என்பது நம்ம தமிழன் அவர்களின் பட்டப் பெயர் அண்ட் ஈகரையின் செல்ல பெயர்..



[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 09, 2009 12:30 am

அப்போ உங்களுக்கு கிரகம் பிடிக்க போகுதுனு சொல்லுங்க... [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 12:33 am

Tamilzhan wrote:அப்போ உங்களுக்கு கிரகம் பிடிக்க போகுதுனு சொல்லுங்க... [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this link.]
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Fri Oct 09, 2009 12:38 am

மீனு wrote:
Tamilzhan wrote:அப்போ உங்களுக்கு கிரகம் பிடிக்க போகுதுனு சொல்லுங்க... [You must be registered and logged in to see this image.]
எல்லாப் பதிவையும் படிக்காதவங்க பட்டியலில் மீனு அக்காவை சேர்க்கவும்... [You must be registered and logged in to see this image.]

மேலே பாருங்க அக்கா!!!

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக