புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
62 Posts - 41%
heezulia
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
6 Posts - 4%
prajai
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
4 Posts - 3%
Saravananj
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
3 Posts - 2%
mruthun
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
21 Posts - 5%
prajai
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_m10சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் பெட்ரோல் கிடங்கில் பயங்கர தீ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 01, 2009 5:56 pm

சென்னை, பிப்1 (டிஎன்எஸ்) சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள பெட்ரோல் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள லூப்ரிகேட்டட் ஆயில் எரிந்தது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெட்ரோல் கிடங்கு வெடித்துவிடும் என்ற அச்சத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. கும்மிடிப்பூண்டி மார்கமாக செல்லும் ரெயில்களும் நிறுத்தப்பட்டன.

சென்னை கொருக்குப்பேட்டையில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் பெட்ரோல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு
20-க்கும் மேற்பட்ட ராட்சத டேங்குகளில் பெட்ரோல் மட்டும் டீசல் சேமிக்கப்பட்டு உள்ளது. இந்த ராட்சத டேங்குகளில் இருந்து பெட்ரோல், டீசல் விமானங்களுக்கு பயன்படும் பெட்ரோல் ஆகியவை பல இடங்களுக்கு விநி யோகிக்கப் படுகின்றன.

நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் இங்கு வந்து பெட்ரோல், டீசலை நிருப்பி செல்வது வழக்கம். இந்த பெட்ரோல் டீசல் சேமிப்பு கிடங்கின் ஒரு பகுதியில் லூப்ரிகேட்டட் ஆயில் சேமிக்கப்பட்டு பாக்கிங் செய்யப்படும் மற்றொரு கிடங்கு உள்ளது.

இதல் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தினமும் பேங்கிங் பணியில் ஈடுபடுவது வழக்கம். பிப்-1 அன்று விடுமுறை நாள் ஆனதால் அங்கு ஊழியர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை. இந்தநிலையில், இன்று காலை 10 மணியளவில் லூப்ரிகேட்டட் ஆயில் பேக்கிங் செய்யும் பகுதியில் திடீர் தீ பிடித்தது.

இதில் அங்கு இருந்த ஆயில் எரிய ஆரம்பித்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், எண்ணூர், மணலி, கொருக்குப் பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 15 தீயணைப்பு வண்டிகளும் 15-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

மேலும், அந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகளும் ஊழியர்கள் சிலரும் தகவல் அறிந்ததும் அங்கு கூடினர். ஆயில் தீ பற்றி எரிந்ததால் தண்ணீர் கொண்டு முழுவதுமாக அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து நுரை பொங்கும் ரசாயனத்தை தண்ணீர் போல் தீ எரியும் இடத்தில் அடித்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர்.

தீ பிடித்த இடம் அருகில் பெட்ரோல், டீசல் நிரப்பப்பட்ட ராட்சத டேங்குகள் இருப்பதால் அதில் தீ பரவினால் அவை வெடிக்கும் அபாயம் உள்ளது. அதனால் கொருக்குப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயில் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் காமினி, உதவி கமிஷனர்கள் ராஜாராம், முரளி மற்றும் கொடுக்குப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீ பிடித்த பெட்ரோல் கிடங்கு அருகே கும்மிடிப்பூண்டி மார்கமாக செல்லும் ரயில் பாதை உள்ளது. பெட்ரோல் கிடங்கு தீ பிடித்தால் அந்த வழியாக செல்லும் ரெயில்களின் பாதுகாப்பு கருதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப் பூண்டி மார்கமாக செல்லும் மற்றும் வரும் ரயில்கள் தற்காலிகளாக நிறுத்தப்பட்டன. இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

(டிஎன்எஸ்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக