உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்by ஜாஹீதாபானு Today at 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Today at 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Today at 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Today at 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Today at 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Today at 12:17 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 16/08/2022
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Today at 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
+4
ராஜா
யினியவன்
முரளிராஜா
சிவா
8 posters
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
First topic message reminder :

Android ICS 4- இப்பொழுது தமிழ் எழுத்துரு இணைக்கப்பட்டு வெளிவந்துள்ளது! இதன் மூலம் ஈகரையில் அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது மிகவும் எளிதாகியுள்ளது. தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று ICS 4-ல் தமிழை இணைத்த கூகிளுக்கு நன்றி!
'
எவ்வாறு அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது என்பதைப் பார்ப்போம்.
முதலில் 'தமிழ்விசை' என்னும் தமிழ் எழுதியை கூகிள் ப்ளே ஸ்டோர் வழி உங்கள் அலைபேசிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தரவிறக்க முகவரி:
https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai
தரவிறக்கம் முடிந்ததும் System Settings செல்லுங்கள். அங்கு Language and input என்பதைத் திறக்கவும். கீழ்கண்ட பகுதி திறக்கும்.

அங்கு படத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, முதலில் 'TamilVisai' என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பிறகு Default என்பதில் அங்கும் TamilVisai-ஐத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான், இனிமேல் நீங்கள் உங்கள் அலைபேசியில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தமிழில் எழுதலாம்!

Android ICS 4- இப்பொழுது தமிழ் எழுத்துரு இணைக்கப்பட்டு வெளிவந்துள்ளது! இதன் மூலம் ஈகரையில் அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது மிகவும் எளிதாகியுள்ளது. தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று ICS 4-ல் தமிழை இணைத்த கூகிளுக்கு நன்றி!
'
எவ்வாறு அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது என்பதைப் பார்ப்போம்.
முதலில் 'தமிழ்விசை' என்னும் தமிழ் எழுதியை கூகிள் ப்ளே ஸ்டோர் வழி உங்கள் அலைபேசிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
தரவிறக்க முகவரி:
https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai
தரவிறக்கம் முடிந்ததும் System Settings செல்லுங்கள். அங்கு Language and input என்பதைத் திறக்கவும். கீழ்கண்ட பகுதி திறக்கும்.

அங்கு படத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, முதலில் 'TamilVisai' என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பிறகு Default என்பதில் அங்கும் TamilVisai-ஐத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான், இனிமேல் நீங்கள் உங்கள் அலைபேசியில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தமிழில் எழுதலாம்!
Last edited by சிவா on Tue Jul 31, 2012 10:20 pm; edited 2 times in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ஓஹோ ....இதான் விஷயமாசிவா wrote:மன்மத ரகசியம் பகுதியில் எழுதும் பதிவுகளுக்கு அருண் இவ்வாறு படங்கள் இணைக்கக் கோரினார், ஆனால் நான் செய்யவில்லை. அதனால் இங்கு அவர் கூறியது போல் படத்துடன் விளக்கியதால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.


Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
இதுதான் அருணோட ரகசியமா? இப்ப கண்ணாடி மாதிரி பளபளக்குது அவரு கேரக்டரு....சிவா wrote:மன்மத ரகசியம் பகுதியில் எழுதும் பதிவுகளுக்கு அருண் இவ்வாறு படங்கள் இணைக்கக் கோரினார், ஆனால் நான் செய்யவில்லை. அதனால் இங்கு அவர் கூறியது போல் படத்துடன் விளக்கியதால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ராஜா wrote:ஏலே... தம்பி நல்லா தானே இருந்த... ஐயோ பஹ்ரைன்ல வெயில் தாங்காமே தம்பிக்கு பைத்தியம் பிடித்துடுச்சு போல...![]()
இல்ல அண்ணா அந்த stage க்கு வரல..! நீங்க இல்லாமையா..!
அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
இதே நிலை இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் அனேகமா அது தான் நடக்கும் போல அருண்அருண் wrote:இல்ல அண்ணா அந்த stage க்கு வரல..! நீங்க இல்லாமையா..!ராஜா wrote:ஏலே... தம்பி நல்லா தானே இருந்த... ஐயோ பஹ்ரைன்ல வெயில் தாங்காமே தம்பிக்கு பைத்தியம் பிடித்துடுச்சு போல...![]()

Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
இந்த மாதிரி கேட்க சொன்னது நம்ம இனியவன் அண்ணா தான் கடைசி வரைக்கும் உண்மை வெளியில் வராமல் இருக்கட்டும்.!

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
எது எப்படியோ படம் தான் வெளில வரல - இந்த சிவா மட்டும் பார்த்து பார்த்து ரசிக்கிராறு.அருண் wrote:இந்த மாதிரி கேட்க சொன்னது நம்ம இனியவன் அண்ணா தான் கடைசி வரைக்கும் உண்மை வெளியில் வராமல் இருக்கட்டும்.!![]()

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
யினியவன் wrote:
இதுதான் அருணோட ரகசியமா? இப்ப கண்ணாடி மாதிரி பளபளக்குது அவரு கேரக்டரு....![]()
பளபளக்கும் காரணம் பொன்வண்டு சோப்பு அண்ணா.!
அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ராஜா wrote:இதே நிலை இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் அனேகமா அது தான் நடக்கும் போல அருண்
அண்ணா விட்ட கொண்டு போய் சேர்த்து விட்டுருவிங்க போல..!
அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
அதெல்லாம் நீ கவலை படாதே அருண் , உனக்கொன்னுனா விட்டுடுவேனா.அருண் wrote:அண்ணா விட்ட கொண்டு போய் சேர்த்து விட்டுருவிங்க போல..!ராஜா wrote:இதே நிலை இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் அனேகமா அது தான் நடக்கும் போல அருண்
கீழ்பாக்கமா இல்லை ஏர்வாடியா எங்கே போகனும்ன்னு சொல்லு
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ராஜா wrote:அதெல்லாம் நீ கவலை படாதே அருண் , உனக்கொன்னுனா விட்டுடுவேனா.அருண் wrote:அண்ணா விட்ட கொண்டு போய் சேர்த்து விட்டுருவிங்க போல..!ராஜா wrote:இதே நிலை இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் அனேகமா அது தான் நடக்கும் போல அருண்
கீழ்பாக்கமா இல்லை ஏர்வாடியா எங்கே போகனும்ன்னு சொல்லு
இந்த அரும்பணியில் என் பங்கும் இருக்க வேண்டும் ஆசைப்படுகிறேன் தல! எனவே உங்களுக்கு உறுதுணையாக நானும் வருகிறேன்! ஏர்வாடிதான் சிறந்த இடம்! அருணையும் சேர்த்துவிட்டு அப்படியே தீயையும் கொளுத்திவிட்டு வந்துவிடலாம்! (அட, கொலைகாரப் பயலுகளா - என அருண் அலறுவது எனக்குக் கேட்கிறது)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
சிவா அண்ணா தம்பி ஒத்த ஆசையா வருவிங்கன்னு பார்த்த இந்த மாதிரி ஆயிடிங்களே..!

அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
தம்பி அலறுனா எனக்கு மனசு கேட்காது தல , அதுனால் முதலில் வாயில் ஒரு பிளாஸ்டிக் டேப் போட்டு ஒட்டிட்டு அப்புறம் கொளுத்துங்க , ஏன்னா எனக்கு மிகவும் இளகிய மனசு.சிவா wrote:இந்த அரும்பணியில் என் பங்கும் இருக்க வேண்டும் ஆசைப்படுகிறேன் தல! எனவே உங்களுக்கு உறுதுணையாக நானும் வருகிறேன்! ஏர்வாடிதான் சிறந்த இடம்! அருணையும் சேர்த்துவிட்டு அப்படியே தீயையும் கொளுத்திவிட்டு வந்துவிடலாம்! (அட, கொலைகாரப் பயலுகளா - என அருண் அலறுவது எனக்குக் கேட்கிறது)
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ராஜா wrote: தம்பி அலறுனா எனக்கு மனசு கேட்காது தல , அதுனால் முதலில் வாயில் ஒரு பிளாஸ்டிக் டேப் போட்டு ஒட்டிட்டு அப்புறம் கொளுத்துங்க , ஏன்னா எனக்கு மிகவும் இளகிய மனசு.
நானும் இதைத்தான் நினைத்தேன் தல! அப்படியே ஆகட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
ராஜா அண்ணா உங்களின் பாசம் மித மிஞ்சியது.! அப்படின தம்பி கூட நீங்களும் வரணும் கூட வே சிவா அண்ணனையும் செர்துப்போம்..!
அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Re: Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
தம்பி அலறுனா எனக்கு மனசு கேட்காது தல , அதுனால் முதலில் வாயில் ஒரு பிளாஸ்டிக் டேப் போட்டு ஒட்டிட்டு அப்புறம் கொளுத்துங்க , ஏன்னா எனக்கு மிகவும் இளகிய மனசு.
ராஜா அண்ணா! ஏன் இந்த கொலைவெறி? எப்படியோ முடிவு பண்ணிடிங்க நடத்துங்க.!
அருண்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதிப்பீடுகள் : 1751
Page 3 of 4 •
1, 2, 3, 4 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|