புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_c10Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_m10Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_c10Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_m10Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_c10Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_m10Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_c10Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_m10Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 9:58 pm

First topic message reminder :

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Screenshot_2012-07-31-19-04-06

Android ICS 4- இப்பொழுது தமிழ் எழுத்துரு இணைக்கப்பட்டு வெளிவந்துள்ளது! இதன் மூலம் ஈகரையில் அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது மிகவும் எளிதாகியுள்ளது. தமிழர்களின் வேண்டுகோளை ஏற்று ICS 4-ல் தமிழை இணைத்த கூகிளுக்கு நன்றி!
'
எவ்வாறு அலைபேசி வழியாக பதிவுகள் எழுதுவது என்பதைப் பார்ப்போம்.

முதலில் 'தமிழ்விசை' என்னும் தமிழ் எழுதியை கூகிள் ப்ளே ஸ்டோர் வழி உங்கள் அலைபேசிக்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

தரவிறக்க முகவரி:
https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai

தரவிறக்கம் முடிந்ததும் System Settings செல்லுங்கள். அங்கு Language and input என்பதைத் திறக்கவும். கீழ்கண்ட பகுதி திறக்கும்.

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Screenshot_2012-07-31-19-04-50

அங்கு படத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, முதலில் 'TamilVisai' என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பிறகு Default என்பதில் அங்கும் TamilVisai-ஐத் தேர்ந்தெடுக்கவும். அவ்வளவுதான், இனிமேல் நீங்கள் உங்கள் அலைபேசியில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தமிழில் எழுதலாம்!

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 01, 2012 12:46 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:தல நானும் S3 வச்சிருக்கேன்.. தமிழ் எழுத்து எடுக்கமுடியாம திணறிட்டு இருந்தேன்.. நன்றி முதல் வேலை இன்ஸ்டால் செய்துவிட்டு வந்துடுறேன்
மிக அருமையா இருக்கு லக்க்ஷ்மணா .. உடனே தரவிறக்கி நிறுவிக்கொள். s3 என்றால் viber இன்ஸ்டால் பண்ணு. நாம் தல சிவாவுடன் இலவசமாகவே பேசி கொல்லலாம் சிரி
நானும் இன்ஸ்டால் பண்ணிட்டேன்.. அருமையா இருக்கு தல
viber இன்ஸ்டால் பண்ணிட்டியா , எனக்கு notification வரல. ஒருவேளை நம்பர் மாத்திட்டியோ

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 01, 2012 1:03 pm

ராஜா wrote:viber இன்ஸ்டால் பண்ணிட்டியா , எனக்கு notification வரல. ஒருவேளை நம்பர் மாத்திட்டியோ
ஆமா தல.. வெயிட் நான் கொடுக்கிறேன்

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 1:05 pm

யினியவன் wrote:
ராஜா wrote:நாம் தல சிவாவுடன் இலவசமாகவே பேசி கொல்லலாம் சிரி
அதுக்கு முன்னாடி அவரு அடிக்கடி நம்பர் மாத்தி நம்மள கொன்னுடுவாரு...

என் கையில் என்ன உள்ளது தலைவரே! எல்லாம் அவன் செயல்!

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 01, 2012 1:39 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:viber இன்ஸ்டால் பண்ணிட்டியா , எனக்கு notification வரல. ஒருவேளை நம்பர் மாத்திட்டியோ
ஆமா தல.. வெயிட் நான் கொடுக்கிறேன்
ஏற்கனவே இருக்குற வெயிட்ட குறைக்கமுடியாம இருக்கேன் இதுல நீ வேற கொடுக்குரீயா சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 01, 2012 1:48 pm

உடனடி பதிவுக்கு நன்றி சிவா அண்ணா..!
அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையாக இருக்கு.! சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 1:52 pm

அருண் wrote:உடனடி பதிவுக்கு நன்றி சிவா அண்ணா..!
அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிமையாக இருக்கு.! சூப்பருங்க
அப்ப முன்னாடி எல்லாம் புரியற மாதிரி சிவா எழுதறதே இல்லையா? புன்னகை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 01, 2012 2:12 pm

யினியவன் wrote:
அப்ப முன்னாடி எல்லாம் புரியற மாதிரி சிவா எழுதறதே இல்லையா? புன்னகை

முன்னாடி பின்னாடி பார்த்த கண்ணாடி எல்லாம் சிவமயம்..! என்ன?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 2:14 pm

அருண் wrote:
யினியவன் wrote:
அப்ப முன்னாடி எல்லாம் புரியற மாதிரி சிவா எழுதறதே இல்லையா? புன்னகை

முன்னாடி பின்னாடி பார்த்த கண்ணாடி எல்லாம் சிவமயம்..! என்ன?
சிவா கண்ணாடி வியாபாரமா பண்றாரு? புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 01, 2012 2:15 pm

அருண் wrote:
யினியவன் wrote:அப்ப முன்னாடி எல்லாம் புரியற மாதிரி சிவா எழுதறதே இல்லையா? புன்னகை
முன்னாடி பின்னாடி பார்த்த கண்ணாடி எல்லாம் சிவமயம்..! என்ன?
ஏலே... தம்பி நல்லா தானே இருந்த... ஐயோ பஹ்ரைன்ல வெயில் தாங்காமே தம்பிக்கு பைத்தியம் பிடித்துடுச்சு போல... சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 2:21 pm

மன்மத ரகசியம் பகுதியில் எழுதும் பதிவுகளுக்கு அருண் இவ்வாறு படங்கள் இணைக்கக் கோரினார், ஆனால் நான் செய்யவில்லை. அதனால் இங்கு அவர் கூறியது போல் படத்துடன் விளக்கியதால் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக