புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிலந்தி வலையிலும் பட்டு தயாரிக்கலாம் - பெண் ஆராய்ச்சியாளரின் புதுத் தகவல்
Page 1 of 1 •
பட்டுப்புழுக்களின் இழைகளில் இருந்து பட்டுப் புடவை தயாராகிறது. அதுபோல் சிலந்தி பின்னும் வலை இழைகளில் இருந்தும் நவீன ரக பட்டுகளை நெய்யலாம் என்று, சிலந்திகளை ஆய்வு செய்யும் பெண் ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.
அவர் பெயர்: அன்னசுதாதேவி. நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியின் விலங்கியல் துறை முன்னாள் பேராசிரியை.
இந்த உலகத்தில் வாழும் ஜீவராசிகளில் சிலந்திகள் வித்தியாசமானவை. கட்டிடங்கள், மரங்கள், விவசாய விளைநிலங்களில் வலை பின்னி வாழ்வதால் வலையான் என்றும் சிலந்தி என்றும், எட்டுக்கால்கள் இருப்பதால் எட்டுக்கால் பூச்சி என்றும் பல்வேறு பெயர்களில் சிலந்திகளை அழைக்கிறோம். வீடுகளில் எங்காவது ஒரு மூலையில் சிலந்தி காணப்பட்டால் அதனை கொன்று, வலையையும் அழிப்பது மனித செயல். இது மிகத்தவறானது, மனிதருக்கு உதவும் பூச்சி இனங்களில் சிலந்தியும் ஒன்று என்று கூறுகிறார், பேராசிரியை அன்னசுதாதேவி.
இவர் 27 ஆண்டுகளுக்கு முன்பு, `மனித வாழ்க்கையில் சிலந்திகளின் பங்களிப்பு' என்ற தலைப்பில் சிலந்திகளை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.
அவர் சொல்கிறார்..
"உலகில் 30 ஆயிரம் வகை சிலந்திகள் உள்ளன. பூச்சியினங்களில் சிலந்தியும், பட்டுப்பூச்சியின் லார்வா ஆகியவை மட்டுமே வலை பின்னி வாழ்கின்றன. சிலந்தியின் வலைகளில் `காப் வலை', `ஆர்ப் வலை', `சீட் வலை', `புனல் வலை' போன்று பல பிரிவுகள் உள்ளன.
விதவிதமாக சிலந்திகள் கூடுகட்டினாலும், அவைகளுக்கு கண் பார்வை கிடையாது. வலையில் ஏற்படும் அதிர்வுகளாலே உணவுப் பொருட்களை கண்டறிகிறது. சிலந்திகள் திரவ உணவை மட்டும் உண்ணுவதால் இரையின் உடலிலுள்ள திரவத்தை உறிஞ்சி தின்னுகிறது.
சிலந்தி தன் வலையில் தனக்கான உணவு ஒன்று வந்து சிக்கிக்கொண்டது என்பதை அறிந்ததும், தனது உடலிலுள்ள விஷம் போன்ற திரவத்தை இரையின் மீது செலுத்தி அதை ஓடவிடாமல் செய்து முடக்கிப்போட்டுவிடும். பின்பு நிதானமாக அந்த இரையை உறிஞ்சும்.
ஆர்ஜியோப்பல்சல்லா வகை சிலந்தி தான் வசிக்கும் வலையை நீளம்- அகலமாக அளவு பார்த்து, அழகாகப் பின்னும். அழகூட்டும் விதத்தில் வலையின் இருபுறமும் வெள்ளை நிறத்தில் நூல் போன்று ஏற்படுத்தி அதன் நடுவில் வாழும். கண் இல்லாத சிலந்திகள் இத்தனை கலைநுட்பத்தோடு வலை பின்னுகிறதே என்ற வியப்பு நமக்கு ஏற்படும். "யூலோபோரஸ்'' என்ற வகை சிலந்தியும் தான் வசிக்கும் வலைக்கூட்டை அழகுப்படுத்தும்.
வலைபின்னத் தெரியாத சில `இளவட்ட சிலந்திகள்' வீடுகளில் துள்ளித் திரிந்து வாழ்வதுடன், வீடுகளில் காணப்படும் ஈயை பிடித்துத் தின்பதால் ஈப்புலி என்று அழைக்கப்படுகிறது. மேலும் வலையில்லாமல் தான்தோன்றி தனமாக திரியும் `ஓநாய் சிலந்தி' தன் இரையை கொடூரமாக வேட்டையாடும். அதாவது இரையின் கழுத்தை கவ்விப்பிடிக்கும்.
பெண் சிலந்திகள் பெரிதாகவும், அழகாகவும், நிறம் கொண்டதாகவும் இருக்கும். ஆண் சிலந்திகள் மிக சிறியவைகளாகவும், நிறமற்றவைகளாகவும் அழகின்றி காணப்படும். எப்போதும் பெண் சிலந்திகளின் அருகிலேயே இருக்கும். இன சேர்க்கைக்குப் பின்பு பெண் சிலந்தி, ஆண் சிலந்தியை திடீரென்று அடித்து உறிஞ்சு தின்றுவிடும்.
சிலந்திகள் முட்டையிட்டு வலைபின்னி அவைகளை மூடி பாதுகாக்கும். இவை கூக்கூன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு கூக்கூன் உள்ளே 10 முதல் 500 முட்டைகள் வரை இருக்கும். முட்டையைப் பார்த்து அது எந்த சிலந்தி இனம் என்று கண்டுபிடித்துவிடலாம். முட்டையை அடைகாக்கும் சிலந்திகளும் உள்ளன.
கெட்டிரேபோடா வகை சிலந்தி தன்னுடைய கொம்புகளிலும், ஆர்ட்டீமியா என்ற சிலந்தி தன் வாயிலும், காலோரீமானா வகை சிலந்தி தன்னுடைய வலைபின்னும் உறுப்பிலும் முட்டைகளை வைத்து அடைகாக்கிறது.
ஆனைக்காலி அல்லது பூனைக்காலி எனக் கூறப்படும் பெரிய வகை சிலந்தி போய்சிலோதீரியா என்ற இனத்தை சார்ந்ததாகும். இந்த சிலந்தியிடம் சிறிய வகை குருவிகள் சிக்கிக்கொண்டால் பிடித்து தின்றுவிடும். முற்காலத்தில் கோவில்களில் விளக்குகளில் உள்ள எண்ணெய்யை குடித்து இவை வாழ்ந்தன. தற்போது பெரும்பாலும் இவை பனைமரங்களில் வாழ்கின்றன. பனைமரங்களும் அழிந்து வருவதால் இந்த வகை சிலந்திகளும் அழிந்து வருகின்றன.சிலந்தி வலைபின்னும் இழை அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து வெளிவரும். இது ஒருவகை திரவமாகும். இது காற்றுப்பட்ட உடன் கடினமாகி நூல் இழைபோல் மாறுகிறது. இந்த நூல் மிகவும் கடினமானது. காற்றாலும், மழையாலும் அழியாது. அதிக பலம் வாய்ந்ததாக இருப்பதாதல் மேலைநாடுகளில் இருதய அறுவை சிகிச்சைக்கும், பாரசூட்டுக்கும் சிலந்தி வலையில் தயாரித்த நூலை பயன்படுத்துகிறார்கள். சிறிய வகை தையல் குருவி தான் கூடு கட்டுவதற்கு இலைகளுடன், சிலந்தி வலைகளையும் பயன்படுத்துகிறது.
தற்போது சுற்றுப்புறச் சூழல் பல்வேறு வழிகளில் மாசுபடுகிறது. குறிப்பாக வயல்களில் தெளிக்கும் மருந்துகளால் காற்று மாசுபடுவதுடன் நாம் சாப்பிடும் உணவும் மாசுபடுகிறது. வயல்களில் மருந்துகள் தெளிப்பதை தவிர்த்து சிலந்திகளை வளர்த்தால் பயிர்களை பாதிக்கும் பூச்சிகளை அவை அழித்து விடும். சுற்றுப்புற சூழலும் மாசுபடாது. இது பற்றி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறேன்.
வீட்டில் சிலந்திகளை வளர்த்தால் கொசு, ஈ முதலிய தொற்று நோய்களை பரப்பும் பூச்சிகளை அவை அழித்துவிடும்.
`பிளக்சிபஸ்' என்ற ஒரு வகை சிலந்தி தினமும் பத்து ஈக்களை தின்னும். எனவே நாம் வீடுகளில் பசு, கோழி வளர்ப்பது போல சிலந்திகளையும் வளர்க்க வேண்டும். இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
என்னுடைய மகன் சீனு கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அவரும் இயற்கை ஆர்வலர். எங்கள் வீட்டில் உள்ள மரம், செடி மற்றும் கூடுகளில் நூற்றுக்கணக்கான சிலந்திகள் வளர்த்து வருகிறோம். இவை வீட்டிலுள்ள பூச்சிகளை சாப்பிடுவதால் எங்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படுவதில்லை.
சிலந்திகள் ஒன்றை ஒன்று தின்றுவிடும். அவைகள் சேர்ந்திருக்காது. ஆனால் `ஸீகோடைபஸ்' வகை சிலந்தி கூட்டுக்குடும்பம் நடத்தி கூட்டமாக வாழ்கிறது. அம்மா, அப்பா, குழந்தைகள் என 100 முதல் 5 ஆயிரம் சிலந்திகள் வரை கூடி ஒரே வலைக் கூட்டில் வாழ்கின்றன. ஒரு குடும்பத்துக்கும் அடுத்த குடும்பத்திற்கும் உறவை ஏற்படுத்தும் விதத்தில் வலைகளை இணைத்துக்கொள்ளவும் செய்யும். இவ்வளவு சிறப்பு மிகுந்த சிலந்தி இனம் அழிந்துவருகிறது. அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பட்டுப்பூச்சியிலிருந்து பட்டு நூல் எடுத்து பட்டு புடவைகள் நெய்வது போல், சிலந்தி வலையிலிருந்தும் பட்டு புடவை நெய்யலாம். அதுபற்றி ஆய்வுகளை மேற்கொண்டால் பட்டு தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தலாம். பெண் சமூகத்திற்கும் அற்புதமான ஆடைகள் கிடைக்கும்..'' என்கிறார், முனைவர் அன்னசுதாதேவி.
தினதந்தி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
அறியாத பல தகவல்களை அறிந்துகொண்டேன்
நன்றி
நன்றி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தங்கள் பதிவின் மூலம் சிலந்தியை பற்றிய தகவலை அறிந்துகொண்டேன்
பகிர்வுக்கு நன்றி சிவா
பகிர்வுக்கு நன்றி சிவா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1