புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_m10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_m10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10 
77 Posts - 36%
i6appar
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_m10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_m10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_m10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_m10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_m10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_m10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_m10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_m10ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..!

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:33 pm

பெண்கள் பழைய காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. அதனால் அவர்கள் தூரத்து உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, அவர்களது பெயரை மட்டும் கூறி அறிமுகம் செய்தால் அடையாளம் தெரியாது. அதனால் இன்னாரது மகள், இன்னாரது மனைவி என்று சொல்ல வேண்டிய நிலை இருந்தது. அதனால் திருமணத்திற்கு முன்பு பெண், தனது பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரையும்- திருமணத்திற்கு பின்பு கணவரது பெயரையும் இணைத்துக்கொண்டார்கள்.

பெண்கள் தனித்துவம் பெறாத அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அந்த பெயர் இணைப்பு பழக்கம்- பெண்கள் வளர்ச்சி அடைந்து, மேம்பட்ட நிலையில் இருக்கும் இன்றும் நீடித்துக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான பெண்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

பெண்கள் இன்று தனித்து இயங்கும் சக்தியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுடன் இணைக்கப்படும் ஆண்களின் பெயர்கள், பெண்களின் தனித்துவத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்ற கருத்தும் பெண்கள் மத்தியில் நிலவிவருகிறது. `அந்தக் காலத்தில் அப்படி ஒரு அறிமுகம் தேவைப்பட்டது. இப்போதும் அது தொடரவேண்டியதில்லையே?' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

வட மாநிலங்களில் `சர்நேம்' என்று சொல்லப்படும் ஜாதியின் பெயர்கள் சேர்க்கப்படுகிறது. இது திருமணத்திற்கு முன்பு ஒன்றாகவும், திருமணத்திற்கு பின்பு இன்னொன்றாகவும் மாறுகிறது. இதனால் பெண்களின் பெயர்களில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு குறிப்புகளில் தங்கள் பெயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. திருமணத்திற்கு முன்பு இருந்த அப்பாவின் பெயரிலேயே இருந்து விட்டு போகட்டுமே என்றால், கணவரின் சொத்து உரிமைகளில் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதுகிறார்கள். இந்த முறைகளை மாற்றி பெண்களின் பெயர்களை சுதந்திரமாக்கினால் என்ன என்ற கேள்வி பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இன்று கல்லூரிகளில் படிக்கும் காலத்திலே நிறைய பெண்கள் பிரபலமாகிவிடுகிறார்கள். அப்போது அவர்களது பெயரோடு அப்பா பெயரை இணைத்திருப்பார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிடும்போது அவரது பெயர் இணைப்பில் கணவர் பெயரை சேர்க்கும் நிலை ஏற்பட்டால் தங்கள் பெயர் பாப்புலாரிட்டி குறைந்துவிடும் என்று கருதும் பெண்களும் உண்டு. பிரபலமான பெண்களுக்கு இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனாலும் பிரபலமானவரை கணவராக்கிக்கொண்டால், கணவர் சம்பந்தப்பட்ட பெயரை இணைப்பதைத்தவிர வேறு வழியில்லை. உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனது திருமணத்திற்கு பின் "ஐஸ்வர்யாராய் பச்சன்'' ஆக பெயர் மாற்றம் பெற்றார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவன், மனைவி வழக்குகளின் இருவரின் ஜாதிப் பெயர் (சர்நேம்) ஒன்றாக இல்லாத பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. வழக்கு பதிவுக்கு முன்பு மனைவியின் பெயர் மாற்றம் முக்கியம். இந்தத் தொல்லைகளிலிருந்து உச்ச நீதி மன்றம் சமீபத்தில் விலக்கு அளித்திருக்கிறது. பெண்கள் அவரவர்களுக்கு வசதியான பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பாகியிருக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. பெரும்பாலான பெண்கள் தந்தையின் சர்நேமை விட மனமில்லாமல் கணவர் பெயரையும் நிராகரிக்க முடியாமல் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மேயர் "ஆன்டோனியோ'' வின் சர்நேம் "வில்லார்'' என்பதாகும். அவர் "கோஸ்னி ரைகோஸா''வை திருமணம் செய்து கொண்டபின்பு தன் பெயருடன் இணைத்து "வில்லாரே கோஸா'' என்று வைத்துக் கொண்டார். ஒரே பெயரில் இருக்கும் பல பிரபலங்கள் தங்கள் பெயருக்கு பின்னாலிருக்கும் சர்நேம் தான் மக்கள் மத்தியில் தங்களை அடையாளம் காட்டுகிறது என்கிறார்கள். பிரியங்கா சோப்ராவையும், பிரியங்கா காந்தியையும் வித்தியாசப் படுத்திக் காட்டுவது சர்நேம் தான். இப்படியும் சிலர் யோசிக்கிறார்கள்.

மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் "பெண்களுக்கு பின்னாலிருக்கும் பெயர் மாற்றம் என்பது மிகுந்த தொல்லை தரும் விஷயமாக இருக்கிறது. பெயரை மாற்றுவது சுலபமான காரியமல்ல. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு பேன் கார்டு, பாஸ்போர்ட், சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் முழுமையாக மாற்ற வேண்டும். புதிய பெயரை வழக்கத்திற்கு கொண்டுவர சில காலமாகும். இது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். இருந்தாலும் பெண்கள் இதை அனுசரிக்கவேண்டியுள்ளது. காலங்காலமாக நடந்துக் கொண்டிருக்கும் வழிமுறையை திடீரென்று மாற்றிவிட முடியாது. சட்டமும் சில தருணங்களில் இதை அனுசரித்தே இருக்கிறது. குறிப்பிட்ட நபர் இன்னார் தான் என்பதை உறுதி செய்ய இந்த சர்நேம் தான் உதவுகிறது''- என்கிறார்.

வட இந்தியாவைச் சேர்ந்த அம்பிகா என்ற பெண் செல்கிறார்..

"கணவர், மனைவி இருவரும் வாழ்க்கையில் இணையும்போது அவர்கள் பெயரும் இணைய வேண்டும் என்பது நம் இந்திய நாட்டு தர்மம். அதன் அடிப்படையில்தான் பெயர் இணைப்பு உருவாக் கப்படுகிறது. கணவரின் சம்பாத்தியம் மற்றும் சொத்துக்களுக்கு முதல் உரிமை கொண்டவர் மனைவி என்பதால், அதற்காக இந்த பெயர் இணைப்பு மாற்றம் அவசியமாகிறது. இது பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறது''- என்கிறார்.

தினத்தந்தி!

ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 31, 2012 7:07 pm

அப்பிடினா இனி பெண்கள் பெயரையும் ஆண்கள் பின்னாடி போட்டுருவோம் புன்னகை , சிவா அண்ணா உங்களுக்கு ஓகேவா கண்ணடி
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 7:13 pm

பகிர்வுக்கு நன்றி சிவா

இரா.பகவதி wrote:அப்பிடினா இனி பெண்கள் பெயரையும் ஆண்கள் பின்னாடி போட்டுருவோம் புன்னகை , சிவா அண்ணா உங்களுக்கு ஓகேவா கண்ணடி

இப்படியா பகவதி

பகவதி ஆயா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 7:15 pm

இரா.பகவதி wrote:அப்பிடினா இனி பெண்கள் பெயரையும் ஆண்கள் பின்னாடி போட்டுருவோம் புன்னகை , சிவா அண்ணா உங்களுக்கு ஓகேவா கண்ணடி

சிவகுமார் தமன்னா - அட, நல்லாதான் இருக்கு.

ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jul 31, 2012 7:20 pm

சிவகுமார் தமன்னா - அட, நல்லாதான் இருக்கு.

வீட்டுக்காரி பெயரைத்தான் பின்னாடி போட சொல்லி இருக்குன்னு நினைக்குறேன்.

ஆனாலும் தலைக்கு ஆசை அதிகம்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 7:21 pm

உங்க தமனா விசயம் வீட்டுக்கு தெரிஞ்சா உங்க இல்லத்தரசி ஆயிடுவாங்க உங்களுக்கு எமனா கோபம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 7:24 pm

முஹைதீன் wrote:
சிவகுமார் தமன்னா - அட, நல்லாதான் இருக்கு.

வீட்டுக்காரி பெயரைத்தான் பின்னாடி போட சொல்லி இருக்குன்னு நினைக்குறேன்.

ஆனாலும் தலைக்கு ஆசை அதிகம்.

ஆசை அதிகமா இல்லை, லைட்டா.., ஜொள்ளு

ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 7:26 pm

முரளிராஜா wrote:உங்க தமனா விசயம் வீட்டுக்கு தெரிஞ்சா உங்க இல்லத்தரசி ஆயிடுவாங்க உங்களுக்கு எமனா கோபம்

உங்களால மட்டும் தான் இப்படியெல்லாம் எழுத முடியுது. ரசித்தேன்.

ஆண்களின் பெயரைச் சுமக்கும் பெண்கள்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 31, 2012 7:29 pm

தல இந்த விஷயம் அண்ணிக்கு தெரியதுக்கு முன்னாடி தலைமறைவா ஆயிடுங்க இல்லாட்டி நிங்க தலை இல்லாம சுத்த வேண்டி இருக்கும் சிரி சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 31, 2012 7:32 pm

முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி சிவா

இரா.பகவதி wrote:அப்பிடினா இனி பெண்கள் பெயரையும் ஆண்கள் பின்னாடி போட்டுருவோம் புன்னகை , சிவா அண்ணா உங்களுக்கு ஓகேவா கண்ணடி

இப்படியா பகவதி

பகவதி ஆயா

போயா நான் இன்னைக்கு உங்க விட்டுல போடுற குண்டுல உங்களுக்கு இனி விட்டுல சோறு எப்படி போடுரங்கனு பாக்குறேன் நான் ரெடி, நீ ரெடியா

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக