புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
70 Posts - 51%
heezulia
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
51 Posts - 37%
T.N.Balasubramanian
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Ratha Vetrivel
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Saravananj
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
8 Posts - 89%
சுகவனேஷ்
 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_m10 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Poll_c10 
1 Post - 11%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:03 pm

First topic message reminder :



டெல்லியில் இருந்து புறப்பட்டு, சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்-11 பெட்டி ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் அருகே தீ விபத்திற்குள்ளானது. அந்த பெட்டியில் பயணம் செய்த ஏராளமானோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் எங்கிருந்து புறப்பட்டு வந்தனர்? எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-


நெல்லூர் அரசு மருத்துவமனை

1. கே.கே.சுனில்குமார், டெல்லி

2. அமர்பிரீத் சிங், டெல்லி

3. வெங்கட கோட்டீஸ்வர ராவ், விஜயவாடா

4. ராகவன், போபால்

5. சந்தீப் அக்னிஹோத்ரி, டெல்லி

6. எஸ்.எஸ்.வர்மா

7. வீணா மற்றும் அர்ஷிதா என்ற ஒரு வயது குழந்தை, டெல்லி

8. உசேன், டெல்லி

9. ரேகா, டெல்லி

10. சுக்தீப் சிங்

11. சாம்பசிவ ராவ்


நெல்லூர் பீப்புல்ஸ் பாலி கிளினிக்

1. வி.குருஷி, விஜயவாடா

2. ஷோபா சிங், ஜான்சி

3. உதயபாஸ்கர், விஜயவாடா

4. ஜி.ராமச்சந்திர சீனிவாசா, வாரங்கல்

5. குமுதுகுமார் பன்சால், ஆக்ரா

6. பிரசம்சா பன்சால், ஆக்ரா

7. எம்.சுஜன்மால் சாரதா பரேக், டெல்லி


நெல்லூர் பாலிநேனி மருத்துவமனை

1. எஸ்.மதன்லால்

2. உத்தம்குமார்

3. அனுஷா

4. திருப்பதியம்மா

5. சம்பத்குமார்



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 31, 2012 6:25 pm

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமானவர்கள் கருகி உயிரிழந்தனர். தப்பிச் செல்ல முடியாமல் அவர்கள் தவித்த தவிப்பை நினைத்தாலே நெஞ்சம் வெடிக்கிறது. இதயத்தை பதைபதைக்கச் செய்யும் இந்த கொடூர விபத்துக்கு உண்மைக் காரணம் என்ன? எதனால் ஏற்பட்டது? என்பதை அறிய மத்திய அரசு நீதி விசாரணை நடத்தவேண்டும்.

கோர விபத்துகள் ரெயில்களில் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவேண்டும். நெஞ்சை உருக்கும் இந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ம.தி.மு.க. சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 9:07 am

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் தீவிபத்தில் பலியான 17 பேரின் உடல்கள் அடையாளம் தெரியவில்லை. 11 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு


தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்தில் பலியான 17 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் தெரியவில்லை. 14 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அதில் 11 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரெயிலில் தீவிபத்து

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், கடந்த 30-ந் தேதி அதிகாலை 4.15 மணியளவில் ஆந்திர மாநிலம் நெல்லூரை கடந்து வந்து கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீவிபத்தில் எஸ்-11 பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த 31 பயணிகள் உடல் கருகி இறந்தனர். 31 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரி உள்பட 5 ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில்வே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

17 பேர் அடையாளம் தெரியவில்லை

பலியான 31 பயணிகளில் இதுவரை 14 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில், 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இறந்தவர்களில், 17 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. எந்த தடயமும் இல்லாமல் உடல் கரிக்கட்டையாக கருகிப்போய் இருப்பதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 11 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



 ரெயில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விவரம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக