புதிய பதிவுகள்
» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Today at 7:39 pm

» கருத்துப்படம் 29/02/2024
by ayyasamy ram Today at 7:29 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Today at 6:47 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Today at 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Today at 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Today at 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Today at 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Today at 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Today at 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Today at 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Today at 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Today at 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Today at 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by Dr.S.Soundarapandian Today at 12:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 8:21 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 8:21 pm

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Yesterday at 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» உப்பு நல்லது.. எப்சம் உப்பு தரும் 8 மகத்தான பலன்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
Dr.S.Soundarapandian
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
63 Posts - 24%
heezulia
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
62 Posts - 24%
TI Buhari
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
61 Posts - 23%
ayyasamy ram
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
55 Posts - 21%
Rutu
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
9 Posts - 3%
Lecy Antone.P
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
TI Buhari
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
363 Posts - 27%
Dr.S.Soundarapandian
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
323 Posts - 24%
ayyasamy ram
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
308 Posts - 23%
heezulia
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
222 Posts - 16%
krishnaamma
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
60 Posts - 4%
mohamed nizamudeen
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
29 Posts - 2%
Anthony raj
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
26 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
15 Posts - 1%
Pampu
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
9 Posts - 1%
Rutu
அன்பின் அளவு - Page 3 Poll_c10அன்பின் அளவு - Page 3 Poll_m10அன்பின் அளவு - Page 3 Poll_c10 
9 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பின் அளவு

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Mon Jul 30, 2012 10:13 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,

ஓர் விவாதம் அன்பு என்பது ஒவ்வொரு உறவுக்கும் வேறுபடுமா இல்லை எல்லா உறவுகளும் காட்டும் அன்பு ஒரே அளவு தானா?

அம்மா,அப்பா இவர்களின் அன்புக்கும் மனைவியின் அன்புக்கும் என்ன வித்தியாசம்?

அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 31, 2012 7:44 pm

முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலியா சார்லஸ்? ஜாலி

மெய்யாகவே நான் பாக்கியசாலி முரளி முத்தம்[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 31, 2012 7:48 pm

சார்லஸ் mc wrote:
முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலியா சார்லஸ்? ஜாலி

மெய்யாகவே நான் பாக்கியசாலி முரளி முத்தம்
உங்களுக்கு போன் பேசும்பொழுது உங்க வீட்ல உங்களை பத்தி சொன்னது காதுல விழுந்தது என்ன கொடுமை சார் இது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 31, 2012 7:51 pm

அதெல்லாம் குடும்பசாகரத்தில் சாதரணமப்பா... கண்ணடி[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 9:07 pm

சிவா wrote:அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது. எழுதுங்கள் உறவுகளே!

நன்றி அண்ணா, இருப்பினும் உங்கள் கருதுகளை பதிவு செய்யவில்லையே......................., நீங்களும் எழுதுங்கள் விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள்.அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 9:10 pm

முரளிராஜா wrote:
சசி குமார் wrote:
முரளிராஜா wrote:நீங்க பாக்கியசாலிதானே சசி ஒன்னும் புரியல

இல்லை அண்ணா நான் பாக்கியசாலி இல்லை............, என் வாழ்க்கை வேறு அண்ணா அதை பதிவு செய்தால் உங்கள் மனம் வேதனைபடும்

நான் ராசி இல்லாதவன் அண்ணா
முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசி
நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள்
நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும் சூப்பருங்க

நன்றி அண்ணா கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருப்பான்............, உங்கள் ஆறுதல் வரிகளுக்கு மிக்க நன்றி அண்ணாஅன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 9:13 pm

முரளிராஜா wrote:முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசி. நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள் நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும் சூப்பருங்க
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவுகளுக்குள் ஒரு அன்பு இருக்க முடியுமா?

கேள்விக் குறியே அது...
சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 9:15 pm

சார்லஸ் mc wrote:அதெல்லாம் குடும்பசாகரத்தில் சாதரணமப்பா... கண்ணடி

அண்ணா குடும்பத்தில் இன்பம் துன்பம் சண்டை அனைத்தும் கலந்ததே!!!அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Tue Jul 31, 2012 9:17 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:முடிந்துபோன விசயத்தை நினைத்துகொண்டிருக்க வேண்டாம் சசி. நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான அன்போடு பழகுங்கள் நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகமான அன்போடு உங்களுக்கு ஒரு நல்ல மனது கிடைக்கும் சூப்பருங்க
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவுகளுக்குள் ஒரு அன்பு இருக்க முடியுமா?

கேள்விக் குறியே அது...

அண்ணா கண்டிப்பாக ஏதாவது எதிபார்ப்பு இருக்கும்...., அன்பை எதிர்பாக்கலாம் இது போன்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 31, 2012 11:24 pm

சசி குமார் wrote:
அசுரன் wrote:இனி சசி உங்கள் திரி பக்கம் இனி வரப்போவது இல்லை... வேலை மெனக்கெட்டு தட்டச்சு செய்தால் அதை நீங்கள் கண்டுக்கொள்வது கூட இல்லை சோகம்

மணிக்கவும் அண்ணா கவனிக்கவில்லை....,
அன்புக்கு அளவோ எல்லையோ கிடையாது. உண்மை தான் அண்ணா...............,

தாய் தந்தை அன்பு என்பது - கடலை போன்றது.. அதற்கு இலக்கு எல்லை கிடையாது
இருப்பினும் அண்ணா அந்த கடலில் மூழ்க எனக்கு பாக்கியம் இல்லை அண்ணா...,

அந்த பாசம் அறியாதவன் இருப்பினும் அதுக்காக மிகவும் ஏங்குகிறேன்.............,
கனவில் கூட அதை அனுபவிக்க முடியவில்லை அது தான் வருத்தமாக இருக்கிறது.................. ,
சசி உங்கள் மனதை திசை திருப்பவே இப்படி பதிந்தேன்... மன்னிப்பெல்லாம் எதற்கு... இந்த உலகில் எதற்கு ஆசைப்படாமல் இருந்தால் துன்பங்களும் இருக்காது அல்லவா? (புத்தர் சொன்னது)

அதிக எதிர்பார்ப்பு என்றுமே ஏமாற்றத்தையே தரும். நமக்கு கிடைக்கவில்லையே என ஏங்கும் நேரம் மற்றவர்களுக்கு நாம் என்ன செய்தோம் என்று நேரத்தையும் எண்ணங்களையும் செவிடுவதால் நம் மனதுக்கும் ஆறுதல் கிடைக்கும். (அன்னை தெரசா சொல்வார்கள் "ஒவ்வொரு மனிதனிலும் இறைவனை காண்கிறேன்")

இந்த உலகில் எதுவுமே மேலானது கிடையாது.. கிட்ட வந்ததும் சே இவ்வளவு தானா என்றாகிவிடும்... அதனால் நாம் எதற்காகவும் யாருக்காகவும் காத்திராமல் நமது பயனத்தை தொடர்வோம்... சியர் அப்..

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 31, 2012 11:26 pm

சின்னப் பசங்கள எப்பவும் இதே மாதிரி மிரட்டுவதே வேலை நம்ம அசுரனுக்கு. புன்னகை
Sponsored content

PostSponsored contentPage 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக