புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் Poll_c10கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் Poll_m10கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் Poll_c10 
70 Posts - 52%
heezulia

49 Posts - 36%
T.N.Balasubramanian
கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் Poll_c10கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் Poll_m10கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen

சுகவனேஷ்

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Guna.D

Ratha Vetrivel

eraeravi

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

6 Posts - 86%

1 Post - 14%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 30, 2012 4:11 pm

கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் Tamil-Daily-News-Paper_92995417119

கொடைக்கானல் : கொடைக்கானல் குணா பாறையில் தவறி விழுந்த ராமநாதபுரம் வாலிபரை கண்டுபிடிக்க 2வது நாளாக தேடும் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டனர். ராமநாதபுரம் தங்கப்பா நகரைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் கார்த்திக் (21). எலக்ட்ரீஷியன். நண்பர்கள் கதிரேசன்(23), ராமபிரான் (22), ஸ்டீபன் (24), வீரபாண்டி (22) ஆகியோருடன் மினிவேனில் கார்த்திக் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். இங்குள்ள பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்த இவர்கள் குணா பாறைக்கு சென்றனர். குகைக்குள் இறங்கியபோது கார்த்திக்கின் மொபைல் போன் தவறி விழுந்தது.

தவறிய மொபைல் போனை எடுக்க கார்த்திக் கீழே இறங்கியபோது மலையிலிருந்து தவறி விழுந்தார். அவரது நண்பர்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் வந்தனர். நீண்ட நேரமாக மலைப் பாதையில் தேடியும் கார்த்திக் கிடைக்கவில்லை. கீழே விழுந்த அவர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று காலை 2வது நாளாக கார்த்திக்கை தேடும் பணி நடந்தது.

இரு பிரிவாக பிரிந்து வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், கார்த்திக் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. சுற்றுலா வந்த இடத்தில் அஜாக்கிரதையால் விழுந்த செல்போனை எடுக்க முயன்றபோது, மலையிலிருந்து தவறி விழுந்த கார்த்திக் பற்றி 2 நாட்களாக தகவல் எதுவும் தெரியாததால் அவரது நண்பர்கள் சோகத்தில் மூழ்கினர்.

நன்றி தினகரன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 30, 2012 5:53 pm

சோகம் சோகம்

கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 30, 2012 6:07 pm

பில்லு கட்டியும் உசிர எடுக்கும்
கட்ட தவறினாலும் உசிர எடுக்கும்
தவறி விழுந்தாலும் உசிர எடுக்கும் போல!!!

அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 8:41 pm

ஆபத்தான அப்பகுதிக்கு செல்லாதிருக்க, அரசு தடை விதித்தால் என்ன?

கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் 154550கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் 154550கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் 154550கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் 154550கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jul 31, 2012 1:14 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் 1357389கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் 59010615கொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் Images3ijfகொடைக்கானலில் பரிதாபம் செல்போனை எடுக்க முயன்று குகையில் விழுந்தார் வாலிபர் Images4px
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 31, 2012 1:40 pm

அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி விரைவில் ஆரோக்கியத்துடன் கார்த்திக் கிடைத்திட இறைவனை வேடிக்கொள்வோம்

செந்தில்குமார்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 31, 2012 1:58 pm

குணா பாறையில் ஏற்கனவே வெளிநாட்டு பெண்மணியும் புகைப்படம் எடுக்கும் போது தவறி உள்ளே விழுந்து விட்டார் அவரது ஆவி அங்க சுத்திகிட்டு இருக்குறத ஒரு புரளி கிளப்பினார்கள்.

இப்ப இவர்..!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக