புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
First topic message reminder :
இந்த பகுதியில் பரிசுத்த வேதாகம கால படங்கள் வெளியிடப்படும். படத்தை நன்கு கவனியுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்.
ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கு பெறலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic
சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய
அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நானும் இந்த மென்பொருள் வேதாகமத்தைத்தான் கணிணியில் பயன்படுத்தி வருகிறேன்.
பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற படத்திற்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)
இம்மாற்றத்தை நம் உறவுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இதில் பங்கெடுக்கவும், இப் போட்டிற்கு நமது உறவுகள் அனைவரும் நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது ஈகரை உறுப்பினரால் நடத்தப்படும் ஆன்மீக சம்பந்தப்பட்ட Quiz போட்டி. இதில் நடுவர்கள் ஈகரை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல இதில் வழங்கப்படும் பரிசுகளுக்கும் ஈகரை நிர்வாகம் பொறுப்பாகாது. |
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஒரு ஆட்டுக்குட்டியை தெரிந்து கொண்டு அதன் இரத்தத்தை கொஞ்சம் எடுத்து வீட்டின் நிலைக்கால்கள் இரண்டிலும், நிலையின் மேல் சட்டத்திலும் தெளிக்கும் படி இறைவன் இஸ்ரவேலருக்கு கட்டளை இட்டார். இறைவன் எகிப்தியரை அழிக்கும்பொது இந்த இரத்தத்தைப் பார்த்து அவர் இஸ்ரவேலரின் வீடுகளை வாதையில் இருந்து காப்பார். இது யாத்திராகமம் 12 ம் அதிகாரத்தில் உள்ளது.சார்லஸ் mc wrote:படம்: 3
இந்த படம் கூறும் சம்பவம் என்ன? ஏன் இப்படி செய்கிறார்கள்? வசன மேற்கோளுடன் சுருக்கமாக கூறுங்கள்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இப்படம் யோனா என்பவரின் படம் ஆகும். யோனா தீர்க்கதரிசியின் புஸ்தகம் நான்காம் அதிகாரத்தில் இது சொல்லப்பட்டுள்ளது. யோனா கோபம் கொண்டு நினிவே பட்டணத்தின் கிழக்காக்ப் போய் அங்கே ஒரு குடிசையைப் போட்டு வெய்யிலில் அமர்ந்திருக்க, கர்த்தர் அவரின் தலைக்குமேல் ஒரு ஆமனக்குச் செடியை வளரச் செய்தார். அடுத்த நாள் கர்த்தர் ஒரு பூச்சியை அனுப்பி அந்த ஆமனக்குச் செடியை அரித்துப் போகச் செய்தார். அதினால் அது காய்ந்து போயிற்று.சார்லஸ் mc wrote:படம்: 4
யார் இவர்? ஏன் இங்கு அமர்ந்திருக்கிறார்? எதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்?
சுருக்கமாக, வசன மேற்கோளுடன் சொல்லுங்களேன்...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக தோல்வியடைந்து சிதறிப் போகிறார்கள். பெலிஸ்தர் கர்த்தரின் உடன்படிக்கை பெட்டியையும் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்பெட்டி பெலிஸ்தர் தேசத்தில் ஏழு மாதங்கள் இருந்தது. கர்த்தர் பெலிஸ்தரை அதிகமாய் வாதித்தார். அநேகர் இறந்து போனார்கள். மீதமுள்ளவர்களுக்கு மூலவியாதியால் அவதை உண்டாகியது. எனவே பெலிஸ்தர் கர்த்தரின் பெட்டியை திருப்பி அனுப்ப முடிவுசெய்தார்கள். ஒரு புதிய வண்டி செய்து அதை இதுவரை நுகம் பூட்டாத பசு மாடுகளால் இணைத்து அதில் கர்த்தரின் பெட்டியையும், குற்ற நிவாரண காணிக்கையும் வைத்து அதை இஸ்ரவேல் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இதையே இப்படம் சொல்லுகிறது. இது முதலாம் சாமுவேல் புத்தகத்தில் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.சார்லஸ் mc wrote:படம்: 5.
வண்டியில் இருப்பது என்ன? மாடுகள் இரண்டும் எதை நோக்கி செல்கின்றன? சுருக்கமாக வசன மேற்கோளுடன் கூறுங்கள்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"படத்தைப் பாருங்கள் - பதிலைக் கூறுங்கள் - பரிசை வெல்லுங்கள்" போட்டியின் "வெற்றியாளர்கள்":
1. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்
2. சகோ.கவிதா ஜாய்
3. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்
4. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்
5. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்
6. சகோ.யுகராஜ்
வெற்றி பெற்ற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றியாளர்கள் மற்றும் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன். இப்போட்டியைப் பற்றிய அனைத்து விபரங்களுக்கும், கருத்துக்களுக்கும் பதிலறிய எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
போட்டியில் பங்குபெற்ற மற்றும் முயற்சித்த, முயற்சிக்கின்ற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.
1. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்
2. சகோ.கவிதா ஜாய்
3. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்
4. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்
5. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்
6. சகோ.யுகராஜ்
வெற்றி பெற்ற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றியாளர்கள் மற்றும் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன். இப்போட்டியைப் பற்றிய அனைத்து விபரங்களுக்கும், கருத்துக்களுக்கும் பதிலறிய எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
போட்டியில் பங்குபெற்ற மற்றும் முயற்சித்த, முயற்சிக்கின்ற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்: 8.
இயேசு சொன்ன உவமைகளில் இதுவும் ஒன்று. யார் இவர்கள்? இச்சம்பவத்தை வசன இருப்பிடத்துடன் புதியவர்களும் புரிந்துணரும்படி சுருக்கமாக பதிலளியுங்கள் பார்ப்போம்.

- asaswinபுதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009
இது வழி தவறி சொன்ற மகனின் கதை. தீய வழியில் நாட்டம் கொண்டு தந்தையை விட்டு பொருளுடன் பிந்து சென்ற மகன் அனைத்தையும் இழந்து நிர்கதியாக மீண்டும் தந்தையை நாடி வரும் போது, அத்துனை நாட்க்களாக அவன் நினைவாகவே இருந்த அத்தந்தை அவனை ஓடோடி வந்து அனைத்திடுவார்.
நீதி.
இதே போன்று தான் எல்லாம் வல்ல இறைவனின் அன்பு நம்மீது.
அன்பரே, நான் கிருத்தவன் அல்ல எனவே வசனத்தின் இடம் தெரியாது.
நீதி.
இதே போன்று தான் எல்லாம் வல்ல இறைவனின் அன்பு நம்மீது.
அன்பரே, நான் கிருத்தவன் அல்ல எனவே வசனத்தின் இடம் தெரியாது.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
asaswin wrote:இது வழி தவறி சொன்ற மகனின் கதை. தீய வழியில் நாட்டம் கொண்டு தந்தையை விட்டு பொருளுடன் பிந்து சென்ற மகன் அனைத்தையும் இழந்து நிர்கதியாக மீண்டும் தந்தையை நாடி வரும் போது, அத்துனை நாட்க்களாக அவன் நினைவாகவே இருந்த அத்தந்தை அவனை ஓடோடி வந்து அனைத்திடுவார்.
நீதி.
இதே போன்று தான் எல்லாம் வல்ல இறைவனின் அன்பு நம்மீது.
அன்பரே, நான் கிருத்தவன் அல்ல எனவே வசனத்தின் இடம் தெரியாது.
நல்லது நண்பரே. தாங்கள் கிறிஸ்தவர் இல்லையெனினும், ஏதோ ஒரு வகையில் இச்சம்பவத்தை அறியும்படிக்கு தேவன் உங்களுக்கு உதவி செய்துள்ளார். நீங்கள் சொன்ன பதில் சரிதான். தங்கள் வாஞ்சையைக் கண்டு பெருமகிழ்வு அடைகிறேன். தங்களிடம் பரிசுத்த வேதாகமம் இல்லையென்றால் இந்த லிங்கில் சென்று http://www.eegarai.net/t86304-topic . சென்று தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். பரிசு பெற தனிமடல் அல்லது எனது மின்னஞ்சல் வழியாக தங்கள் முகவரியை அனுப்புங்கள். தொடர்ந்து இப்பகுதியில் பங்கெடுக்க உற்சாகப்படுத்தகிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்: 9
இப்படத்தில் உள்ள சம்பவம் என்ன? இதற்கு இயேசு கூறிய பதில் என்ன?
இப்படத்தில் உள்ள சம்பவம் என்ன? இதற்கு இயேசு கூறிய பதில் என்ன?
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இது எலியா - எலிசா இருவரின் வரலாறு. இரண்டாம் இராஜாக்கள் புஸ்தகத்தில் இரண்டாம் அதிகாரத்தில் இந்நிகழ்ச்சி வருகிறது. நடந்த இடம் யோர்தான் நதிக்கரை. அக்கினி ரத்தமும், அக்கினி குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழல் காற்றிலே பரலோகத்துக்கு ஏறிப்போனான். அதை எலிசா கண்டு, என் தகப்பனே, என் தகப்பனே ...... என்று புலம்பினான்.சார்லஸ் mc wrote:படம்: 7.
யார் இவர்கள் இருவரும்?
என்ன நடக்கிறது இங்கு?
நதியின் பெயரென்ன?
சுருக்கமாக விவரம் கூறுங்கள்.
(பதில் புதியவர்களும் அறிந்து கொள்ளும் விதமாக இருப்பது நலம்)
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
படம் 9:
மத்தேயு 12:1-8
அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினார்கள். பரிசேயர், "இதோ ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே" என்றார்கள். அதற்கு இயேசு, "தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்த போது ஆசாரியர் புசிக்கும் தேவசமுகத்து அப்பங்களைப் புசித்தார்கள். ஆசாரியர் ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள். தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார். மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்." என்றார்.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6