புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
34 Posts - 43%
heezulia
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
33 Posts - 41%
Balaurushya
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
1 Post - 1%
Saravananj
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
398 Posts - 49%
heezulia
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
268 Posts - 33%

72 Posts - 9%
T.N.Balasubramanian
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
30 Posts - 4%

26 Posts - 3%
prajai
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

3 Posts - 0%
ayyamperumal
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_m10"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 30, 2012 6:49 am

First topic message reminder :

இந்த பகுதியில் பரிசுத்த வேதாகம கால படங்கள் வெளியிடப்படும். படத்தை நன்கு கவனியுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்.

ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கு பெறலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic
சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய
அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நானும் இந்த மென்பொருள் வேதாகமத்தைத்தான் கணிணியில் பயன்படுத்தி வருகிறேன்.

பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற படத்திற்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)

இம்மாற்றத்தை நம் உறவுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இதில் பங்கெடுக்கவும், இப் போட்டிற்கு நமது உறவுகள் அனைவரும் நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550

இது ஈகரை உறுப்பினரால் நடத்தப்படும் ஆன்மீக சம்பந்தப்பட்ட Quiz போட்டி. இதில் நடுவர்கள் ஈகரை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல இதில் வழங்கப்படும் பரிசுகளுக்கும் ஈகரை நிர்வாகம் பொறுப்பாகாது.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 05, 2012 7:26 am

சார்லஸ் mc wrote:படம்: 3

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 40851933543650315273719

இந்த படம் கூறும் சம்பவம் என்ன? ஏன் இப்படி செய்கிறார்கள்? வசன மேற்கோளுடன் சுருக்கமாக கூறுங்கள்.
ஒரு ஆட்டுக்குட்டியை தெரிந்து கொண்டு அதன் இரத்தத்தை கொஞ்சம் எடுத்து வீட்டின் நிலைக்கால்கள் இரண்டிலும், நிலையின் மேல் சட்டத்திலும் தெளிக்கும் படி இறைவன் இஸ்ரவேலருக்கு கட்டளை இட்டார். இறைவன் எகிப்தியரை அழிக்கும்பொது இந்த இரத்தத்தைப் பார்த்து அவர் இஸ்ரவேலரின் வீடுகளை வாதையில் இருந்து காப்பார். இது யாத்திராகமம் 12 ம் அதிகாரத்தில் உள்ளது.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 05, 2012 7:39 am

சார்லஸ் mc wrote:படம்: 4

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 52810340482361621402521

யார் இவர்? ஏன் இங்கு அமர்ந்திருக்கிறார்? எதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்?

சுருக்கமாக, வசன மேற்கோளுடன் சொல்லுங்களேன்...
இப்படம் யோனா என்பவரின் படம் ஆகும். யோனா தீர்க்கதரிசியின் புஸ்தகம் நான்காம் அதிகாரத்தில் இது சொல்லப்பட்டுள்ளது. யோனா கோபம் கொண்டு நினிவே பட்டணத்தின் கிழக்காக்ப் போய் அங்கே ஒரு குடிசையைப் போட்டு வெய்யிலில் அமர்ந்திருக்க, கர்த்தர் அவரின் தலைக்குமேல் ஒரு ஆமனக்குச் செடியை வளரச் செய்தார். அடுத்த நாள் கர்த்தர் ஒரு பூச்சியை அனுப்பி அந்த ஆமனக்குச் செடியை அரித்துப் போகச் செய்தார். அதினால் அது காய்ந்து போயிற்று.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Aug 05, 2012 9:58 pm

சார்லஸ் mc wrote:படம்: 5.
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 31780627796597889979018
வண்டியில் இருப்பது என்ன? மாடுகள் இரண்டும் எதை நோக்கி செல்கின்றன? சுருக்கமாக வசன மேற்கோளுடன் கூறுங்கள்.
இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக தோல்வியடைந்து சிதறிப் போகிறார்கள். பெலிஸ்தர் கர்த்தரின் உடன்படிக்கை பெட்டியையும் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்பெட்டி பெலிஸ்தர் தேசத்தில் ஏழு மாதங்கள் இருந்தது. கர்த்தர் பெலிஸ்தரை அதிகமாய் வாதித்தார். அநேகர் இறந்து போனார்கள். மீதமுள்ளவர்களுக்கு மூலவியாதியால் அவதை உண்டாகியது. எனவே பெலிஸ்தர் கர்த்தரின் பெட்டியை திருப்பி அனுப்ப முடிவுசெய்தார்கள். ஒரு புதிய வண்டி செய்து அதை இதுவரை நுகம் பூட்டாத பசு மாடுகளால் இணைத்து அதில் கர்த்தரின் பெட்டியையும், குற்ற நிவாரண காணிக்கையும் வைத்து அதை இஸ்ரவேல் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இதையே இப்படம் சொல்லுகிறது. இது முதலாம் சாமுவேல் புத்தகத்தில் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Aug 06, 2012 5:35 am

"படத்தைப் பாருங்கள் - பதிலைக் கூறுங்கள் - பரிசை வெல்லுங்கள்" போட்டியின் "வெற்றியாளர்கள்":

1. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்

2. சகோ.கவிதா ஜாய்

3. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்

4. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்

5. திரு.Dr.சுந்தர்ராஜ் தயாளன் அவர்கள்

6. சகோ.யுகராஜ்

வெற்றி பெற்ற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன். "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 678642

தொடர்ந்து போட்டிகளில் வெற்றியாளர்கள் மற்றும் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறேன். இப்போட்டியைப் பற்றிய அனைத்து விபரங்களுக்கும், கருத்துக்களுக்கும் பதிலறிய எனது மின்னஞ்சலைப் பயன்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

போட்டியில் பங்குபெற்ற மற்றும் முயற்சித்த, முயற்சிக்கின்ற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன். "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 678642 "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 678642

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Aug 06, 2012 5:39 am

படம்: 8.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 25002622334510769521169

இயேசு சொன்ன உவமைகளில் இதுவும் ஒன்று. யார் இவர்கள்? இச்சம்பவத்தை வசன இருப்பிடத்துடன் புதியவர்களும் புரிந்துணரும்படி சுருக்கமாக பதிலளியுங்கள் பார்ப்போம்.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
asaswin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Postasaswin Mon Aug 06, 2012 2:21 pm

இது வழி தவறி சொன்ற மகனின் கதை. தீய வழியில் நாட்டம் கொண்டு தந்தையை விட்டு பொருளுடன் பிந்து சென்ற மகன் அனைத்தையும் இழந்து நிர்கதியாக மீண்டும் தந்தையை நாடி வரும் போது, அத்துனை நாட்க்களாக அவன் நினைவாகவே இருந்த அத்தந்தை அவனை ஓடோடி வந்து அனைத்திடுவார்.

நீதி.
இதே போன்று தான் எல்லாம் வல்ல இறைவனின் அன்பு நம்மீது.

அன்பரே, நான் கிருத்தவன் அல்ல எனவே வசனத்தின் இடம் தெரியாது.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Aug 06, 2012 11:09 pm

asaswin wrote:இது வழி தவறி சொன்ற மகனின் கதை. தீய வழியில் நாட்டம் கொண்டு தந்தையை விட்டு பொருளுடன் பிந்து சென்ற மகன் அனைத்தையும் இழந்து நிர்கதியாக மீண்டும் தந்தையை நாடி வரும் போது, அத்துனை நாட்க்களாக அவன் நினைவாகவே இருந்த அத்தந்தை அவனை ஓடோடி வந்து அனைத்திடுவார்.

நீதி.
இதே போன்று தான் எல்லாம் வல்ல இறைவனின் அன்பு நம்மீது.

அன்பரே, நான் கிருத்தவன் அல்ல எனவே வசனத்தின் இடம் தெரியாது.

நல்லது நண்பரே. தாங்கள் கிறிஸ்தவர் இல்லையெனினும், ஏதோ ஒரு வகையில் இச்சம்பவத்தை அறியும்படிக்கு தேவன் உங்களுக்கு உதவி செய்துள்ளார். நீங்கள் சொன்ன பதில் சரிதான். தங்கள் வாஞ்சையைக் கண்டு பெருமகிழ்வு அடைகிறேன். தங்களிடம் பரிசுத்த வேதாகமம் இல்லையென்றால் இந்த லிங்கில் சென்று http://www.eegarai.net/t86304-topic . சென்று தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். பரிசு பெற தனிமடல் அல்லது எனது மின்னஞ்சல் வழியாக தங்கள் முகவரியை அனுப்புங்கள். தொடர்ந்து இப்பகுதியில் பங்கெடுக்க உற்சாகப்படுத்தகிறேன். அன்பு மலர் நன்றி

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Aug 07, 2012 12:07 am

படம்: 9

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 29667126639218672383623

இப்படத்தில் உள்ள சம்பவம் என்ன? இதற்கு இயேசு கூறிய பதில் என்ன?

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 08, 2012 6:35 am

சார்லஸ் mc wrote:படம்: 7.

"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"   - Page 3 26310623834345952870926

யார் இவர்கள் இருவரும்?

என்ன நடக்கிறது இங்கு?

நதியின் பெயரென்ன?

சுருக்கமாக விவரம் கூறுங்கள்.

(பதில் புதியவர்களும் அறிந்து கொள்ளும் விதமாக இருப்பது நலம்)
இது எலியா - எலிசா இருவரின் வரலாறு. இரண்டாம் இராஜாக்கள் புஸ்தகத்தில் இரண்டாம் அதிகாரத்தில் இந்நிகழ்ச்சி வருகிறது. நடந்த இடம் யோர்தான் நதிக்கரை. அக்கினி ரத்தமும், அக்கினி குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது. எலியா சுழல் காற்றிலே பரலோகத்துக்கு ஏறிப்போனான். அதை எலிசா கண்டு, என் தகப்பனே, என் தகப்பனே ...... என்று புலம்பினான்.

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Wed Aug 08, 2012 7:47 am

படம் 9:
மத்தேயு 12:1-8
அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினார்கள். பரிசேயர், "இதோ ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே" என்றார்கள். அதற்கு இயேசு, "தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்த போது ஆசாரியர் புசிக்கும் தேவசமுகத்து அப்பங்களைப் புசித்தார்கள். ஆசாரியர் ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள். தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார். மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார்." என்றார்.

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக