புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் எழுத உதவும் மென்பொருட்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தமிழில் எழுத ஒரு தரமான மென்பொருள் இ-கலப்பை (eKalappai)! |
நண்பர்களே வணக்கம்.. இன்று நாம் பார்க்கப் போவது தமிழர்களாகிய நாம் தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய உதவும் ஒரு எளிமையான மென்பொருளைப் பற்றிதான்.. தமிழில் எழுத பயன்படுத்தப்படும் புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் இ-கலப்பையை 3,0 ப் பற்றிய பதிவு. இப்பதிவில் புதியவர்களுக்குரிய குறிப்புகளுடன், பயன்படுத்தும் முறைகளையும் எளிமையாக,தெளிவாக படங்களுடன் விளக்கியிருக்கிறேன். ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பயன்பெறலாம். இந்த இலவச மென்பொருளை நிறுவும் முறையை புதியவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் படங்களாக கொடுத்திருக்கிறேன். முதலில் நீங்கள் தரவிறக்க சுட்டியை சொடுக்கியவுடன் ஒரு விண்டோ திறக்கும் அதில் (Save)சேமி என்பதை சொடுக்குவதன் இந்த மென்பொருளை நீங்கள் சேமித்துக்கொள்ள முடியும். சேமித்த மென்பொருள் கோப்பை இருமுறை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கணினியில் மென்பொருள் நிறுவமுடியும். மென்பொருள் நிறுவுவதற்கான படிகள்: தரவிறக்கிய மென்பொருளை இருமுறை கிளிக் செய்தவுடன் முதலில் இவ்வாறு தோன்றும். அதில் I Agree என்பதை சொடுக்குங்கள். பிறகு வரும் அடுத்த விண்டோவில் Install என்பதில் சொடுக்குங்கள். இறுதியாக close என்பதை சொடுக்கவும். இப்போது முற்றிலும் மென்பொருள் கோப்பானது உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும். உபயோகிக்கும் முறை: இனி நாம் எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்பதை பார்க்கப் போகிறோம். முதலில் உங்கள் கணினியில் Start பட்டனை கிளிக் செய்யவும். அதில் மேல் விரியும் பட்டையில் து என்ற எழுத்துடன் கூடிய படத்துடன் eKalappai என்றிருக்கும். அதை ஒரு முறை சொடுக்குங்கள் உடனே இந்த மென்பொருள் கோப்பு இயங்கத் தொடங்கும். பிறகு உங்கள் டாஸ்க் பாரில்(Task Bar) பார்த்தால் இவ்வாறு ஒரு சிறிய ஐகான்(சிறுபடம்) இருக்கும்.. அதில் ரைட் கிளிக் (வலச்சொடுக்கு)செய்தால் இவ்வாறு தோன்றும். அதில் Settings என்பதை சொடுக்கினால் கீழ்கண்டவாறு ஒரு (பெட்டி)விண்டோ திறக்கும். அதில் Tamil99 என்ற பட்டனை சொடுக்கினால் இவ்வாறான ஆப்சன்கள்() கிடைக்கும். இதில். 1. Tamil 99 2. Phonetic 3. Typewriter 4. Bamini 5. Inscript என்ற ஐந்து வாய்ப்புகள் இருக்கும். இதில் ஏதேனும் தங்களுக்கு தெரிந்த எழுத்துருவை தேர்ந்தெடுத்து நீங்கள் தமிழில் தட்டச்சிடலாம். நான் பாமினி(Bamini) என்பதை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். அதாவது இணைத்திற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்ட எழுத்துருக்களாக (Unicode-ஒருங்குறி எழுத்துக்களாக)இந்த மென்பொருள் உங்களுக்கு மாற்றித் தரும். அதுதான் இம்மென்பொருளின் சிறப்பு. இதன் மூலம் நீங்கள் இணையத்தில் எந்த ஒரு பக்கத்திலும் தமிழில் தட்டச்சிடும்போது அது முறையான எழுத்து வடிவத்தை உங்களுக்கு எந்த ஒரு சிதைவு இல்லாமல் காட்டும். இனி என்ன? அழகு தமிழில் தட்டச்சிட்டு , உங்களுடைய திறமைகளைக் காட்டலாமே.. தமிழில் தட்டச்சிட முடியவில்லையே என்று , தமிழ் தட்டச்சு எனக்கு தெரியாதே என்று கவலைப்படுபவர்களுக்கு இந்த போனெட்டிக்( Phonetic) முறை உதவும்.இத்தகயைவர்கள் Phonetic என்பதை தேர்ந்தெடுத்து இம்மென்பொருளைப் பயன்படுத்தவும். இம்முறையில் ஆங்கில எழுத்துக்கள் கொண்டு (amma=அம்மா) என தமிழில் எழுத முடியும். அதுபோலவே தமிழில் தட்டச்சு பழகியவர்களுக்கு இந்த பாமினி(Bamini, மற்றும் Typewriter -டைப்ரைட்டர் ) முறை மிகவும் உதவும். இத்தகையவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுத்து மென்பொருளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இம்மென்பொருளை செயற்பாட்டுக்கு கொண்டுவரவும், செயற்பாட்டிலிருந்து விலக்கவும்(ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மாற்ற) F2 பட்டனை அழுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம். இந்த மொழி மாற்றத்துக்கு பயன்படும் குறுக்குவழி பொத்தான்களை நீங்கள் மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதிதான் இது. கீழிருக்கும் படத்தைப் பாருங்கள். தங்களுக்குத் தேவைப்பட்டால் மட்டுமே இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.. இல்லையெனில் அப்படியே விட்டுவிடலாம். இதில் (Modifier Key) None மற்றும் F2 எனும் இடத்தில் சொடுக்கி தங்களுக்கு விருப்பப்பட்ட குறுக்குப் பொத்தான்களையும் தேர்ந்தெடுத்து ஆங்கிலம், தமிழுக்கிடையான குறுக்கு வழி பொத்தான்களை நீங்களே உருவாக்கிகொண்டும் பயன்படுத்தலாம்.. அதாவது மொழிமாற்ற F2 விற்கு பதிலாக வேறேதேனும் குறுக்கு பொத்தான்களை, உங்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். தறவிறக்க இங்கு சொடுக்கவும் நன்றி தமிழ் ரைடர் பிளாக்ஸ்பாட், மற்றும் தமிழா.காம் |
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அற்புதமான பதிவு முரளி.
அனைவருக்கும் மிகவும் உபயோகமுள்ள தமிழ் பாண்ட்.
எளிதானது. சிறப்பானது.
சிறந்த பதிவை பதிவிட்ட உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நமது ஈகரை உறவுகள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் மிகவும் உபயோகமுள்ள தமிழ் பாண்ட்.
எளிதானது. சிறப்பானது.
சிறந்த பதிவை பதிவிட்ட உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நமது ஈகரை உறவுகள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவலுக்கு நன்றி அண்ணா. எளிதான விளக்கம்..
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பகிர்விற்கு நன்றி... நான் பல வருடங்களுக்கு முன்... தமிழில் எழுதுவதற்கு முதலில் பயன்படுத்திய மென்பொருள்... 2001 /2... அன்று தமிழில் ஒரு பக்கம் எழுதியது (சில வரிகள்) ஒரு சாதனை போல் இருந்தது எனக்கு ...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
NHMWriter யை எவ்வாறு பயன் படுத்துவது? |
NHM Writer வைத்து எவ்வாறு கணினியில் தமிழில் தட்டச்சு செய்வது? என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். NHM Writer மென்பொருள் Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய வகைசெய்கின்றது. மேலும் Google Chrome, Firefox, Safari, Internet Explorer, Opera, என பல விதமான பிரவுஸர்களில் எளிதாக தட்டச்சு செய்ய உதவி புரிகின்றது. இவை மட்டும் அல்லாமல் Window Live Writer, Outlook, Notepad, MS-Word, MS-Excel, MS-Powerpoint என MS-Office மென்பொருள்களுடன் சேர்ந்து எளிதாக வேலை செய்கின்றது. வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம்மில் இந்த மென்பொருளை நிறுவ முடியும். தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்/தெரியாதவர்கள் கூட NHM Writer மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும். ஆங்கிலத்தில் amma என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் அம்மா என்று தமிழில் பார்க்கும் வசதி. ஒன்றுக்கும் மேற்பட்ட தமிழ் தட்டச்சு விசைப்பலகை பயன்படுத்த முடியும். இந்த மென்பொருளை நிறுவ வின்டோஸ் XP/2003 மற்றும் Vista ஆப்ரேடிங் சிஸ்டம் CD தேவையில்லை. NHM Writer எவ்வாறு டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது எப்படி? உங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும். பின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். முதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும். 2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும். 3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும். 4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும். 5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும். 6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும் பின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும். NHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது? NHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற ஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும். தமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது? நான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும். தேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். மேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும். தமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும். செட்டிங்கை எவ்வாறு மாற்றுவது? NHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். இனி உங்கள் தமிழ் தட்டச்சு, தமிழை போலவே இனிதாக இருக்கும்! வளர்க இனிய தமிழ் மற்றும் இணைய தமிழ்!!! தறவிறக்க நன்றி பிளாக் ஸ்குவாட்.இன் |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அதிரடியாக கணினிக்கான கூகுளின் தமிழ் எழுதி |
கணினியில் தமிழில் எழுத்து பல்வேறு தமிழ் எழுதிகள் இருந்தாலும் கூகுளின் தமிழ் எழுதி வரவேற்பை பெற்றுள்ளது. கூகிள் தமிழ் எழுதி குறித்து ஏற்கனவே பல இடுகைகள் எழுதி உள்ளேன். கூகிள் தமிழ் எழுதியின் பெரிய பின்னடைவு இணைய தொடர் இணைப்பின்றி அதனை உபயோகிக்க இயலாது. Notepad, Word போன்றவற்றில் கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இயலாது. இப்போது இந்த பின்னடைவும் நீக்கப்பட்டு உள்ளது. இனி கூகிள் தமிழ் எழுதியை உபயோகிக்க இணைய இணைப்பு தேவை இல்லை. உங்கள் கணினியில் வேண்டுமென்ற இடத்தில் கூகிள் தமிழ் எழுதி மூலம் தமிழில் தட்டச்சலாம். இதற்கு கூகுளின் ஐஎம்ஈ(IME) எனும் மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்டால் போதுமானது. இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் வேலை செய்யும். இதனை தரவிறக்க 'Choose your IME Language' என்பதில் தமிழ் என்பதனை தேர்வு செய்து தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். அடுத்து உங்கள் கணினியில் 'Start' மெனுவை கிளிக் செய்து Control Panel சென்று கொள்ளுங்கள். அங்கு Region and Language என்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள். தோன்றும் விண்டோவில் Keyboards and Languages என்பதில் Change Keyboards என்பதை கிளிக் செய்து கொண்டு Google Tamil Input என்பதனை தேர்வு செய்து கொள்ளவும். விளக்கத்திற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும். அவ்வளவுதான் இனி நீங்கள் கணினியில் இனி எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ளலாம். ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறிக் கொள்ள F12 விசையை (F12 Key) அழுத்தி கொள்ளவும். இனி நீங்கள் தமிழில் தட்டச்சும் போது எல்லாம் தொடர்ந்து இணைய இணைப்பில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்த தமிழ் மென்பொருளை கணினியில் பதிந்த பிறகு vanakkam என்று தட்டச்சு செய்யுங்கள். vanak என்று தட்டச்சு செய்வதற்குள்... தானாகவே நீங்கள் தட்டச்சு செய்ய விரும்பும் வார்த்தை (வணக்கம்) இதுவா? என்று உங்களை அன்புத்தொல்லை செய்கிறது இந்த கூகுள் தமிழ் மென்பொருள்! தறவிறக்க சொடுக்கவும் நன்றி டிவிஎஸ்50.பிளாக்ஸ்பாட்.காம் |
மிகவும் அருமையான தொகுப்பு இது முரளி! பாராட்டுக்கள். அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2