புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
87 Posts - 64%
heezulia
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
423 Posts - 76%
heezulia
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
prajai
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
sram_1977
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_m10வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறது … தமிழ்நாட்டில் மதுவிலக்கு!

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jul 28, 2012 4:44 pm

First topic message reminder :

(ஜூனியர் விகடன் – 01 / 08 /12 – கழுகார் செய்திகள்)

“தமிழ்நாடு முழுக்க உள்ள டாஸ்மாக் கடைகளை மொத்தமாக மூடிவிட்டால் என்ன? என்ற ஆழமான யோசனையில் முதல்வர் இறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகார மையத்தை வலம் வருபவர்கள்.”

“ஆச்சரியமான அதிர்ச்சியாக இருக்கிறதே…”

“உம்மைப் போலத்தான் நானும் ஷாக் ஆனேன். மிகமிக ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறதாம் அந்த ஆலோசனைப் படலம். மதுக்கடைகளால் ஒரே பயன், அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம். இதன்மூலம் பல்லாயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்க பணம் கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூடுவதன் மூலமாக அந்த வருமானம் அரசாங்கத்துக்கு கிடைக்காமல் போனால், அதற்கு மாற்றுவழி என்ன என்பதற்கான திட்டங்களையும் யோசனைகளையும் தருமாறு தனக்கு நெருக்கமான சிலருக்கு அஸைன்மென்ட் கொடுத்துள்ளார் முதல்வர்” என்றும் சொல்கிறார்கள்.

“இப்படி ஒரு அறிவிப்பு வந்தால், பெண்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெறுமே!”

“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இப்படி ஓர் அறிவிப்பு வந்தால், மொத்தத் தொகுதிகளையும் அப்படியே அள்ளுவதற்கு ஆளும் கட்சிக்கு இது உதவியாக இருக்கும் என்பதால் இதில் அரசியல் கணக்கும் இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அந்த மாநிலத்தின் செயல்பாடு தொடர்பாக அனைத்துத் தகவல்களையும் தனக்குத் தருவதற்கு முதல்வர் உத்தரவு இட்டுள்ளாராம்!”

“இன்று நேற்று அல்ல… 40 ஆண்டுகளுக்கு அங்கு மதுவிலக்கு அமலில் இருக்கிறதே?”

“குஜராத்தில் மது உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு அத்தனையும் தடை செய்யப்பட்டு உள்ளது. குஜராத் மக்கள் மது பயன்படுத்தத் தடை உள்ளது. குஜராத் அரசாங்கம் தனது பட்ஜெட்டில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை உபரி நிதியாகக் காண்பித்து இருக்கிறது. இதை மற்ற மாநிலங்களுக்கு கடனாகவும் வழங்குகிறது.”

“முதல்வரின் கனவு எப்போது நனவு ஆகுமாம்?”

“கிடைக்கும் உற்சாகத் தகவல்களை வைத்துத்தான் நல்ல நாள் பார்க்கப்படும். அக்டோபர் 2 காந்தி பிறந்த நாள் முதல் அது நடைமுறைக்கு வரலாம். ஒருவேளை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அறிவிப்பாகக் கூட வரலாம். மாதங்கள் கடந்தாலும் முதல்வரின் யோசனை மதுபானக் கடைகளை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாக நிச்சயமாக இருக்கும்!”

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 7:28 pm

நல்ல கண்டிப்பான ஆட்சி தொடர்ந்து நடைமுறையில் வந்தால் முற்றாக அழித்துவிடலாம்.

தம்பி சொல்வது போல் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Jul 28, 2012 11:26 pm

இதைச் செய்தால் உண்மையிலேயே அந்த அம்மா ‘புரட்சி தலைவி’ தான்!

திமிரெடுத்து கள்ளச்சாராயம் சாப்பிடுறவன் செத்தா அதுக்கு என்ன பண்ண முடியும். இப்ப எத்தனை பேரு தினவு எடுத்து போயி “எயிட்ஸ் நோய்” வந்து சாவுறான்! அந்த மாதிரிதான் இதுவும்!

இன்னைக்கு சாராயம் குடிக்கிறத சினிமாவுல ஏதோ சாதனை மாதிரி எல்லா கதாநாய(நாய்களும்)கன்களும் காட்டறாங்க! சோத்தைத் தின்றானுங்களா இல்ல வேற எதாவது சாப்பிடறான்களான்னு தெரியல. எத்தனை இளைஞர்கள் இந்த நாய்களால தண்ணியடிச்சு கெட்டுப்போறாங்க.

தேர்தலுக்கோ வோட்டுக்கோ எதுக்கு பண்ணினா என்ன ஒரு நல்ல காரியம் நடந்தா சரி!

அந்த அம்மா இதைச் செய்யனும்னு நாமெல்லாம் சாமியை கும்பிடனும்!

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sun Jul 29, 2012 9:09 am

வருமா? வந்தா ஓகே!!!!

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jul 29, 2012 9:46 am

dsudhanandan wrote:வருமா? வந்தா ஓகே!!!!
கட்டுரைத் தலைப்பிற்கு்ம உஙகளுககும் :நல்வரவு: :நல்வரவு: :suspect:

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue Jul 31, 2012 8:54 am

மது விலக்கு வரவேண்டும்! நல்ல செய்தி!

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Jul 31, 2012 11:10 am

விகடன் செய்திப்பக்கத்திலும் ஃபேஸ்புக்கிலும் நேத்து பண்பு இளையவேந்தன் பாரதியின் மாற்றி எழுதிய பாடலைப் படிச்சிருப்பாங்களோ ?? இதோ:

செந்தமிழ் நாடென்னும் போதினிலே - மதுத்
தேள் வந்து பாயுது காதினிலே -எங்கள்
போதையர் நாடென்ற பேச்சினிலே-மது
கப்பு பிறக்குது மூச்சினிலே
விஸ்கி நிறைந்த தமிழ்நாடு-உயர்
ஸ்காட்ச் செறிந்த தமிழ்நாடு-நல்ல
போதை புரியும் ரம், பீர் போல்-இளங்
கஸ்டமர் சூழ்ந்த தமிழ்நாடு
பிராந்தி வோட்கா ஜின்னென்று-தமிழ்
கண்டதோர் காக்டெய்ல் போதைநதி-என
மேவி சரக்கு பலவோடத்-தெரு
போதை செழித்த தமிழ்நாடு.
முறுக்கு காரங்கள் ஊறுகாயே - நின்று
சைட் டிஷ் வைக்கும் தமிழ்நாடு- செல்வம்
எத்தனை யுண்டு புவிமீதே-அவை
விற்றுக் குடிக்கும் தமிழ்நாடு
நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-மதுக்கடை
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.
கள்ளில் சிறந்த தமிழ்நாடு-கள்ளச்
சரக்கு பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாராயத்தின்மணம்
"பாரெ"ங்கும் வீசுந் தமிழ்நாடு.
ஊறுகாய் தன்னை உலகினுக்கே-தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
அள்ளும் சால்னா காரமென்றோர்-பல
காரம் படைத்த தமிழ்நாடு.
விண்ணை யிடிக்கும் விலை வாசியிலும்
வொய்ஃபை யடிக்கும் திறனுடையார் சமர்
பண்ணிக் கலங்கச் சரக்கடித்தார்-தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.
சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசி-அய்.எம்.எஃப்.எல்.
பானம் கடைத்தொழில் வாணிபம்-மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு.....

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக