புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
44 Posts - 47%
heezulia
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
3 Posts - 3%
prajai
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
1 Post - 1%
Rutu
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
1 Post - 1%
raajmithun
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
232 Posts - 43%
heezulia
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
218 Posts - 40%
Dr.S.Soundarapandian
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
24 Posts - 4%
i6appar
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
13 Posts - 2%
T.N.Balasubramanian
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
13 Posts - 2%
prajai
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இலெமூரியாக் கண்டம் Poll_c10இலெமூரியாக் கண்டம் Poll_m10இலெமூரியாக் கண்டம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலெமூரியாக் கண்டம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jul 27, 2012 8:58 pm

உலகம் இன்று நாம் காணும் நிலையில் உருவாகவில்லை. உலகம் சுமார் 460 கோடி ஆண்டுகட்கு முன் கதிரவனிலிருந்து வெடித்து வந்த ஒரு தீக்கோளம் என்று விஞ்ஞானம் விளம்புகிறது. இந்த தீக்கோளம் தட்ப வெப்பத்தின் வேறுபாடுகளால் பல கோடி ஆண்டுகளில் குளிர்ந்து நிலமும் நீருமாக ஆயிற்று என்றும், இன்று கூட நில உருண்டையின் உள்பகுதி பலநூறு வெப்பமான அளவில் நெருப்பாகக் குமுறிக் கொண்டிருக்கிறது என்றும், அதுவே ஆங்காங்கே அவ்வப்போது எரிமலையாக வெடிக்கிறது என்றும் விஞ்ஞானம் விளக்குகிறது. உள்ளே கனன்று கொண்டிருக்கும் நெருப்பின் சலனத்தால்தான் மேலோடுகளாகக் காணப்பெறும் நிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பதும் நாம் அறிந்த ஒன்று.

நிலநடுக்கம் கடலின் அடியில் ஏற்படுமானால் மிகப்பெரிய ஆழிப்பேரலைகள் உருவாகி நிலத்தை விழுங்கி விடுவதும் உண்டு. இதைத்தான் ‘சுனாமி’ என்று தற்காலத்திலும், ‘கடல்கோள்’ என்று பழந்தமிழ் இலக்கியங்களிலும் கூறக்கேட்கிறோம். அண்மையில் 26.12.2004 இல் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி தமிழகக் கடற்கரை வரை தாக்கி ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேரின் உயிரிழப்பு நடந்ததைப் பார்த்தோம். அதேபோன்று 11.03.2011 ஆம் நாள் சப்பானில் ஏற்பட்ட சுனாமி லட்சக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்தியதையும் கண்கூடாகப் பார்த்தோம்.

எனவே, உலகின் நிலப்பரப்பு பலவகை இயற்கைக் காரணங்களால் பாதிக்கப்பட்டு அமைப்பின் வடிவம் மாற்றம் பெற்றுக் கொண்டே வருகிறது என்பது தேற்றமான ஓர் உண்மை. அப்படியானால் முதன் முதலில் உலகின் நிலப்பரப்பு எப்படி இருந்தது?- இப்போது எப்படி மாற்றம் பெற்றுள்ளது? – இனி எவ்வாறு மாற்றம் பெறக்கூடும் என்ற கேள்விகள் சிந்தனைக்குரியவை.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் இன்றுள்ள எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்திருந்தன. இதனைக் ‘கோண்டுவானா’ என்று நிலநூல் வல்லார் குறிப்பிடுகின்றார். பூமிக்கு அடியில் ஏற்படும் சலனம் காரணமாக நிலத்தகடுகள் (Plate Tectonics) நகர்ந்து கொண்டே இருக்கின்றன. பெரிய சலனம் ஏற்படும்போது பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. அதன்படி கோண்டுவானா என்பது ஒருகாலத்தில் இரண்டாகப் பிரிந்தது. பிரிந்த ஒன்றில் நிலநடுக்கோட்டை இணைத்து இன்றைய ஆப்பிரிக்கா, இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா ஆகியவை இணைந்து தென்துருவம் வரை ஒரு நிலப்பரப்பு இருந்திருக்கிறது. இதற்கு ‘இலெமூரியா’ என்று கடலாய்வு வல்லுநர்களும், நிலநூல் வல்லுநர்களும் பெயரிட்டிருக்கிறார்கள். நிலத்தோற்றவியல் அறிஞர்கள் கூற்றுப்படி இலெமூரியாக் கண்டம் கிழக்கு 20 பாகை முதல் மேற்கு 80 பாகை வரையிற் பரவிக்கிடந்ததாம். அதாவது முழுச் சுற்றாகிய 360 பாகையில் 260 பாகை இலமூரியாவின் நீளமேயாகும். இவ்வாறு இலெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்கிற நூலில் கா.அப்பாத்துரையார் கூறுகிறார். இந்த லெமூரியாவின் தெற்குப்பகுதியை குமரிக்கண்டம் என்று கூறுகின்றனர்.

(தொடரும்)

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue Jul 31, 2012 8:42 am

நன்று! தொடருங்கள்!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக