புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Today at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Today at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Today at 11:28 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
kaysudha | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kaysudha | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
Page 10 of 21 •
Page 10 of 21 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 21
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
First topic message reminder :
லண்டன், ஜூலை.28-
உலகின் மிகப்பெரிய
விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு
வருகிறது. இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
நேற்று தொடங்கியது.
தொடக்க விழா ஒலிம்பிக்
பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 80 ஆயிரம் பார்வையாளர்களுக்கு
மத்தியில் நேற்றிரவு மிக பிரமாண்டமாக அரங்கேறியது. ஆஸ்கார் விருது பெற்ற
ஹாலிவுட் இயக்குனரான டேனியல் பாய்லெ தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்.
உளளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கினாலும்
மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ஒலிம்பிக்கை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி அனுபவியுங்கள் என்பதை குறிக்கும் வகையில் காலையில்
லண்டன் மாநகரம் முழுவதும் மணி அடிக்கப்பட்டன.
இதே
போல் ஒலிம்பிக் தொடக்கத்தின் அடையாளமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற
பாராளுமன்றத்தின் 'பிக்பென்' என்று அழைக்கப்படும் ராட்சத மணிகூண்டில்
இருந்து 3 நிமிடத்தில் 40 முறை மணி ஓசை எழுப்பப்பட்டது.
லேசர்
ஒளி, வண்ணவிளக்குகளால் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானம் தகதகவென ஜொலித்தது.
சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் மைதானத்தில் விதவிதமான நடனமாடியும்,
இங்கிலாந்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
காட்டியும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். புதுமையான இசை நிகழ்ச்சிகளும்
விருந்து படைத்தன.
இங்கிலாந்தின் ரம்மியமான கிராம
சூழலை சித்தரிக்கும் வகையில் செயற்கை கிராமத்தை உருவாக்கி அதில் உண்மையான
ஆடு, மாடு, கோழிகள் வசிப்பது போன்று தத்துருபமான காட்சிகள் மனதை பரவசத்தில்
ஆழ்த்தின.
தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204
நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்
மைதானத்தில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
ஒலிம்பிக்
தோன்றிய இடமான கிரீஸ், முதல் அணியாக தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வலம்
வந்தது. அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி மற்ற நாடுகள் அணிவகுத்தன. 81
பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய
கொடி ஏந்தி சென்றார்.
இந்திய வீரர்கள் காவி நிற
டர்பன், பேண்ட் மற்றும் நீல நிற கோர்ட்டும், பெண்கள் இந்திய பாரம்பரிய
உடையான சேலையும் அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர்.
கடைசி
நாடாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி சென்றது. ஒவ்வொரு அணிகளும்
அணிவகுத்து செல்லும் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அந்த நாட்டின்
பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் கையசைத்தும், கைதட்டியும்
உற்சாகப்படுத்தினார்கள்.
அமெரிக்காவின் முதல்பெண்மணி
மிச்செல் ஒபாமா தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் அணியை
குதூகலப்படுத்தினார். வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இறுதியில் ராட்சத கொப்பரையில் ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.
இந்த போட்டிக்கான தீபம் 8
ஆயிரம் மைல்களை கடந்து நேற்று காலை தேம்ஸ் நதியை பயணித்து தொடக்க விழா
நடக்கும் ஸ்டேடியத்திற்குள் தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர்
அதன் மூலம் கொப்பரையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
ஒலிம்பிக்
தீபம், நிறைவு விழா வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். போட்டியை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 3
மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கலைநிகழ்ச்சியின் உச்சகட்டமாக இறுதியில்
வாணவேடிக்கையால் லண்டன் நகரம் சில நிமிடங்கள் வண்ணஜாலத்தால்
ஒளிர்ந்தது.அதனை லண்டன் வாசிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
போட்டியையொட்டி,
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. வான்வெளி தாக்குதலை முறியடிக்க ஏவுகணைகளும்
நிறுத்தப்பட்டிருந்தன.
தொடக்க விழாவை டி.வி,
இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் கண்டுகளித்தனர்.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணி சாதனைகள் படைத்திட பிரதமர்
மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-மாலை மலர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வெற்றி பெற்ற சாய்னாவிற்கு தங்கம் வெல்ல வாழ்த்துக்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வாழ்த்துக்கள் சாய்னா.
யினியவன் wrote:சைனா ஜெயிச்சாச்சு - செமீ பைனல் போயாச்சு.
மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள் செய்னா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மீண்டும் வாழ்த்துக்கள் சைனா செய்னா...சிவா wrote:யினியவன் wrote:சைனா ஜெயிச்சாச்சு - செமீ பைனல் போயாச்சு.
மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துகள் செய்னா.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செமீ பைனல் நாளைக்கு - உலக நம்பர் ஒன் சைனீசூடன் சைனா மோதல்.
சைனீசை வீழ்த்தி சைனா வெல்ல வாழ்த்துகள்.
சைனீசை வீழ்த்தி சைனா வெல்ல வாழ்த்துகள்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
வெல்ல வாழ்த்துக்கள்.
சாய்னா தங்கம் வெல்ல வாழ்த்துக்கள்...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
2-வது பதக்கத்தை எதிர்நோக்கி ககன் நரங் இன்று களம் இறங்குகிறார்
லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 7-வது நாளை எட்டியுள்ள நிலையில் இந்தியாவுக்கு இதுவரை ஒரு பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியாவையும் இடம் பெற வைத்தார். 29 வயதான ககன் நரங்குக்கு, இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் புரோன் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் ககன் நரங்கும், ஜாய்தீப் கர்மாகரும் களம் காணுகிறார்கள். பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் தகுதி சுற்றில் மொத்தம் 50 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் இருந்து 8 பேர் இறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
ஒலிம்பிக் சாம்பியன் உக்ரைனின் ஆர்துர் அய்வாஸ்யான், உலக சாம்பியன் பெலாரசின் செர்ஜி மார்டினோவ் ஆகியோரும் களத்தில் இருப்பதால் ககன் நரங்குக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. இருப்பினும் அவர் மீண்டும் பதக்கம் வெல்வாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 7-வது நாளை எட்டியுள்ள நிலையில் இந்தியாவுக்கு இதுவரை ஒரு பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இந்தியாவையும் இடம் பெற வைத்தார். 29 வயதான ககன் நரங்குக்கு, இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் புரோன் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் ககன் நரங்கும், ஜாய்தீப் கர்மாகரும் களம் காணுகிறார்கள். பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் தகுதி சுற்றில் மொத்தம் 50 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் இருந்து 8 பேர் இறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
ஒலிம்பிக் சாம்பியன் உக்ரைனின் ஆர்துர் அய்வாஸ்யான், உலக சாம்பியன் பெலாரசின் செர்ஜி மார்டினோவ் ஆகியோரும் களத்தில் இருப்பதால் ககன் நரங்குக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. இருப்பினும் அவர் மீண்டும் பதக்கம் வெல்வாரா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒலிம்பிக்கின் 7-வது நாளில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள்
ஒலிம்பிக்கில் இந்திய வீரர்-வீராங்கனைகள் இன்று (வெள்ளிக்கிழமை) பங்கேற்கும் ஆட்டங்கள் (இந்திய நேரப்படி) விவரம் வருமாறு:
நீச்சல்:
ஆண்கள் 1,500 மீட்டர் பிரீஸ்டைல் தகுதி சுற்று, உலால்மத் ககன், நேரம்: பிற்பகல் 2.54 மணி
ஆக்கி:
ஆண்கள் லீக் சுற்றில் இந்தியா-ஜெர்மனி, நேரம்: மாலை 6.15 மணி
குத்துச்சண்டை:
ஆண்கள் வெல்டர் வெயிட் பிரிவில் விகாஷ் கிருஷ்ணன்(இந்தியா)-எர்ரோல் ஸ்பென்ஸ் (அமெரிக்கா), நேரம்: அதிகாலை 2 மணி.
துப்பாக்கி சுடுதல்:
ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் (புரோன்), ககன் நரங், ஜாய்தீப் கர்மாகர், தகுதி சுற்று பகல் 1.30 மணி, இறுதிப்போட்டி மாலை 4.30 மணி,
ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல், விஜய்குமார், தகுதி சுற்று பிற்பகல் 3 மணி,
இறுதிப்போட்டி இரவு 7 மணி.
தடகளம்:
ஆண்கள் குண்டு எறிதல்:
ஓம்பிரகாஷ் சிங், தகுதி சுற்று பிற்பகல் 2.30 மணி, இறுதிப்போட்டி நள்ளிரவு 1 மணி.
பெண்கள் வட்டு எறிதல் தகுதி சுற்று: கிருஷ்ணபூனியா, சீமா அன்டில், நள்ளிரவு 11.40 மணி.
பெண்கள் டிரிபிள் ஜம்ப் தகுதி சுற்று: மயூக்கா ஜானி, அதிகாலை 2.55 மணி

விஜேந்தர் சிங் காலிறுதிக்கு தகுதி
லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இன்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் விஜேந்தர் சிங், அமெரிக்காவின் டெரல் கவுஷாவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் சுற்றில் விஜேந்தர் சிங் 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இருவரும் 5-5 என சமநிலை வகித்தனர்.
மூன்றாவது மற்றும் கடைசி சுற்றிலும் இருவரும் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். வீரர்கள் இருவரும் சளைக்காமல் மோதிக்கொண்டதால், போட்டியின் முடிவை நிர்ணயிப்பதில் நடுவர்களுக்கே சிக்கல் ஏற்பட்டது.
இறுதியில் சிறப்புப் புள்ளி அடிப்படையில் விஜேந்தர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின்மூலம் விஜேந்தர் சிங் காலிறுதியில் ஆட தகுதி பெற்றுள்ளார்.

- Sponsored content
Page 10 of 21 • 1 ... 6 ... 9, 10, 11 ... 15 ... 21
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 10 of 21