புதிய பதிவுகள்
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
26 Posts - 54%
heezulia
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
14 Posts - 29%
prajai
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
2 Posts - 4%
Balaurushya
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
1 Post - 2%
Barushree
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
1 Post - 2%
nahoor
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
80 Posts - 73%
heezulia
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
14 Posts - 13%

4 Posts - 4%
prajai
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
2 Posts - 2%

Shivanya
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_m10லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Page 7 of 21 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 21  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jul 28, 2012 7:55 am

First topic message reminder :

லண்டன், ஜூலை.28-

உலகின் மிகப்பெரிய
விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு
வருகிறது. இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
நேற்று தொடங்கியது.

தொடக்க விழா ஒலிம்பிக்
பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 80 ஆயிரம் பார்வையாளர்களுக்கு
மத்தியில் நேற்றிரவு மிக பிரமாண்டமாக அரங்கேறியது. ஆஸ்கார் விருது பெற்ற
ஹாலிவுட் இயக்குனரான டேனியல் பாய்லெ தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்.
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 13da3867-65e8-49f2-ae62-ff1b9ce03a11_S_secvpf

உளளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கினாலும்
மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ஒலிம்பிக்கை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி அனுபவியுங்கள் என்பதை குறிக்கும் வகையில் காலையில்
லண்டன் மாநகரம் முழுவதும் மணி அடிக்கப்பட்டன.

இதே
போல் ஒலிம்பிக் தொடக்கத்தின் அடையாளமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற
பாராளுமன்றத்தின் 'பிக்பென்' என்று அழைக்கப்படும் ராட்சத மணிகூண்டில்
இருந்து 3 நிமிடத்தில் 40 முறை மணி ஓசை எழுப்பப்பட்டது.

லேசர்
ஒளி, வண்ணவிளக்குகளால் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானம் தகதகவென ஜொலித்தது.
சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் மைதானத்தில் விதவிதமான நடனமாடியும்,
இங்கிலாந்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
காட்டியும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். புதுமையான இசை நிகழ்ச்சிகளும்
விருந்து படைத்தன.

இங்கிலாந்தின் ரம்மியமான கிராம
சூழலை சித்தரிக்கும் வகையில் செயற்கை கிராமத்தை உருவாக்கி அதில் உண்மையான
ஆடு, மாடு, கோழிகள் வசிப்பது போன்று தத்துருபமான காட்சிகள் மனதை பரவசத்தில்
ஆழ்த்தின.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204
நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்
மைதானத்தில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

ஒலிம்பிக்
தோன்றிய இடமான கிரீஸ், முதல் அணியாக தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வலம்
வந்தது. அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி மற்ற நாடுகள் அணிவகுத்தன. 81
பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய
கொடி ஏந்தி சென்றார்.

இந்திய வீரர்கள் காவி நிற
டர்பன், பேண்ட் மற்றும் நீல நிற கோர்ட்டும், பெண்கள் இந்திய பாரம்பரிய
உடையான சேலையும் அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர்.

கடைசி
நாடாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி சென்றது. ஒவ்வொரு அணிகளும்
அணிவகுத்து செல்லும் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அந்த நாட்டின்
பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் கையசைத்தும், கைதட்டியும்
உற்சாகப்படுத்தினார்கள்.

அமெரிக்காவின் முதல்பெண்மணி
மிச்செல் ஒபாமா தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் அணியை
குதூகலப்படுத்தினார். வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இறுதியில் ராட்சத கொப்பரையில் ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.

இந்த போட்டிக்கான தீபம் 8
ஆயிரம் மைல்களை கடந்து நேற்று காலை தேம்ஸ் நதியை பயணித்து தொடக்க விழா
நடக்கும் ஸ்டேடியத்திற்குள் தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர்
அதன் மூலம் கொப்பரையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

ஒலிம்பிக்
தீபம், நிறைவு விழா வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். போட்டியை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 3
மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கலைநிகழ்ச்சியின் உச்சகட்டமாக இறுதியில்
வாணவேடிக்கையால் லண்டன் நகரம் சில நிமிடங்கள் வண்ணஜாலத்தால்
ஒளிர்ந்தது.அதனை லண்டன் வாசிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

போட்டியையொட்டி,
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. வான்வெளி தாக்குதலை முறியடிக்க ஏவுகணைகளும்
நிறுத்தப்பட்டிருந்தன.

தொடக்க விழாவை டி.வி,
இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் கண்டுகளித்தனர்.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணி சாதனைகள் படைத்திட பிரதமர்
மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

-மாலை மலர் லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 678642

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 9:24 am

நன்றி சிவா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 3:04 pm

ஒலிம்பிக்கில் இன்று இந்தியா மோதும் போட்டிகள்

வில்வித்தை :
பெண்கள் தனிநபர் முதல் சுற்று. தீபிகா குமாரி- இங்கிலாந்து வீராங்கனை அமய் ஆலி வருடன் மோதல் (பிற்பகல் 3.27 மணி).

பேட்மின்டன்:
பெண்கள் ஒற்றையர் கால்இறுதிக்கு முந்தைய சுற்று: சாய்னா நேவால், நெதர்லாந்து வீராங்கனை ஜியோவுடன் மோதல். (இரவு 11 மணி).
ஆண்கள் ஒற்றையர் கால்இறுதிக்கு முந்தைய சுற்று. காஷ்யாப், இலங்கையை சேர்ந்த நிலுகா கருணாரத்னேவுடன் மோதல் (பிற்பகல் 1.32 மணி).

ஆக்கி:
இந்திய அணி நியூசிலாந்துடன் மோதல். (மாலை 6.15 மணி)

துடுப்பு படகு:
ஆண்கள் ஒற்றையர் ஸ்குல்ஸ் (அரைஇறுதி சி): 13 முதல் 18-வது இடத்துக்கான போட்டியில் ஸ்வரண்சிங் பங்கேற்பு

ஆண்கள் லைட்வெயிட் இரட்டையர் ஸ்குல்ஸ்: (அரை இறுதி `டி'): 19 முதல் 24-வது இடத்துக்கு மஞ்சித்சிங்- சந்திப்குமார் பங்கேற்பு.

துப்பாக்கி சுடுதல்:
பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல்: ரகி சரோனாபாத், அனுராஜ்சிங் (தகுதி சுற்று பிற்பகல் 1.30 மணி, இறுதிப்போட்டி இரவு 8 மணி).

டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்று: லியாண்டர் பெயஸ் -விஷ்ணு வர்த்தன் ஜோடி, பிரான்சை சேர்ந்த டிசோங்கா-மைக்கேல் ஜோடியுடன் மோதல். (இரவு 9.30 மணி)

கலப்பு இரட்டையர் முதல் சுற்று: பெயஸ்- சானியா மிர்சா, செர்பியாவை சேர்ந்த ஜிம்மோன்லூக்- இவானோ விக் ஜோடியுடன் மோதல். (இரவு 10.30 மணிக்கு மேல்).

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 3:06 pm

பேட்மின்டனில் இந்தியாவின் ஜுவாலா-அஷ்வினி ஜோடிக்கு ஆறுதல் வெற்றி

லண்டன் ஒலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் 'பி’ பிரிவில் நடந்த இறுதி லீக் ஆட்டத்தில் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஷ்வினி பொன்னப்பா ஜோடி வெற்றி பெற்றது.

இந்திய ஜோடி தங்களை எதிர்த்து விளையாடிய சிங்கப்பூரின் லீ யோ-ஷிண்டா சரி ஜோடியை 21-16, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இப்போட்டியில் வென்றாலும் புள்ளிகள் அடிப்படையில் ஜுவாலா-அஷ்வினி ஜோடி 'பி’ பிரிவில் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இதனால் ஜுவாலா-அஷ்வினி ஜோடி போட்டியைவிட்டு வெளியேற நேர்ந்துள்ளது. எனவே இந்திய ஜோடிக்கு இந்த வெற்றி வெறும் ஆறுதல் வெற்றியாகவே அமைந்துவிட்டது.

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 3:07 pm

லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ்: மகேஷ் பூபதி-போபண்ணா ஜோடி வெளியேற்றம்

லண்டன் ஒலிம்பிக்கின் ஆண்கள் இரட்டையர் டென்னிசில் நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி, பிரான்ஸ் நாட்டின் ரிச்சர்டு கேஸ்கெட்-ஜீலியன் பென்னட்டே ஜோடியுடன் மோதியது.

இப்போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில், பூபதி-போபண்ணா ஜோடியை வீழ்த்தியது. இந்த தோல்வியால் பூபதி-போபண்ணா ஜோடி லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறியுள்ளது.

பூபதியும், போபண்ணாவும் ஒலிம்பிக்கின் டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் முன்னணி வீரரான லியாண்டர் பயசுடன் ஜோடி சேர மறுத்தனர். அதுமட்டுமின்றி பூபதியும், போபண்ணாவும் இந்திய டென்னிஸ் சங்கத்திடம் கடைசிவரை அடம்பிடித்து தாங்களே ஜோடி சேர்ந்துகொண்டனர். ஆனால் தற்போது இரண்டாவது சுற்றுடன் வெளியேறி அனைவரது வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 3:10 pm

காஷ்யாப் காலிறுதிக்கு முன்னேற்றம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு நாக்-அவுட் சுற்றில் இந்தியா வீரர் காஷ்யாப் இலங்கை வீரர் நிலுகா கருணாரத்தை சந்தித்தார். இந்த போட்டியில் காஷ்யாப், நிலுகா கருணாரத்னேவை 2-1 (14-21, 21-15, 9-21) என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 01, 2012 3:12 pm

சிவா wrote:ஒலிம்பிக்கில் இன்று இந்தியா மோதும் போட்டிகள்
வில்வித்தை :
பெண்கள் தனிநபர் முதல் சுற்று. தீபிகா குமாரி- இங்கிலாந்து வீராங்கனை அமய் ஆலி வருடன் மோதல் (பிற்பகல் 3.27 மணி).
பேட்மின்டன்:
பெண்கள் ஒற்றையர் கால்இறுதிக்கு முந்தைய சுற்று: சாய்னா நேவால், நெதர்லாந்து வீராங்கனை ஜியோவுடன் மோதல். (இரவு 11 மணி).
இது இந்திய நேரமா இல்லை இங்கிலாந்து நேரமா தல

எனக்கு மிகவும் பிடித்த இரண்டு வீராங்கனைகள் தீபிகா & சாய்னா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 01, 2012 3:14 pm

சிவா wrote: லண்டன் ஒலிம்பிக் டென்னிஸ்: மகேஷ் பூபதி-போபண்ணா ஜோடி வெளியேற்றம்

லண்டன் ஒலிம்பிக்கின் ஆண்கள் இரட்டையர் டென்னிசில் நேற்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி, பிரான்ஸ் நாட்டின் ரிச்சர்டு கேஸ்கெட்-ஜீலியன் பென்னட்டே ஜோடியுடன் மோதியது.

இப்போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில், பூபதி-போபண்ணா ஜோடியை வீழ்த்தியது. இந்த தோல்வியால் பூபதி-போபண்ணா ஜோடி லண்டன் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறியுள்ளது.

பூபதியும், போபண்ணாவும் ஒலிம்பிக்கின் டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் முன்னணி வீரரான லியாண்டர் பயசுடன் ஜோடி சேர மறுத்தனர். அதுமட்டுமின்றி பூபதியும், போபண்ணாவும் இந்திய டென்னிஸ் சங்கத்திடம் கடைசிவரை அடம்பிடித்து தாங்களே ஜோடி சேர்ந்துகொண்டனர். ஆனால் தற்போது இரண்டாவது சுற்றுடன் வெளியேறி அனைவரது வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னமோ இவனுங்களை விட்டா இந்தியாவில் வேற ஆளுங்களே இல்லைன்னு நினைப்பு இந்த நாய்களுக்கு, இப்ப எந்த மூஞ்சியை வைதுகொண்டு இந்தியா வரபோறானுங்க .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 01, 2012 3:14 pm

இந்திய நேரம் தல!

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 01, 2012 5:30 pm

மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா

காமெடி பீசுன்ங்க சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள் - Page 7 Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 01, 2012 6:41 pm

அஷ்வினி போன்னப்பாவுக்கு மீண்டும் வாய்ப்பு.

8 வீரர்கள் விட்டுக் குடுத்து விளையாடியதால் அவர்கள் வெளியேற்றப் பட்டதால் தோற்ற நம் வீரருக்கு மீண்டும் வாய்ப்பு.

இதைப் பயன்படுத்தி மெடல் ஜெயிச்சா நன்றாக இருக்கும்.

Sponsored content

PostSponsored content

Page 7 of 21 Previous  1 ... 6, 7, 8 ... 14 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக