புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்
Page 5 of 21 •
Page 5 of 21 • 1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 21
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
First topic message reminder :
லண்டன், ஜூலை.28-
உலகின் மிகப்பெரிய
விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு
வருகிறது. இதன்படி 30-வது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில்
நேற்று தொடங்கியது.
தொடக்க விழா ஒலிம்பிக்
பார்க்கில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில், 80 ஆயிரம் பார்வையாளர்களுக்கு
மத்தியில் நேற்றிரவு மிக பிரமாண்டமாக அரங்கேறியது. ஆஸ்கார் விருது பெற்ற
ஹாலிவுட் இயக்குனரான டேனியல் பாய்லெ தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
செய்திருந்தார்.
உளளூர் நேரப்படி இரவு 9.00 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் தொடங்கினாலும்
மாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். ஒலிம்பிக்கை
மகிழ்ச்சியுடன் கொண்டாடி அனுபவியுங்கள் என்பதை குறிக்கும் வகையில் காலையில்
லண்டன் மாநகரம் முழுவதும் மணி அடிக்கப்பட்டன.
இதே
போல் ஒலிம்பிக் தொடக்கத்தின் அடையாளமாக இங்கிலாந்தில் புகழ்பெற்ற
பாராளுமன்றத்தின் 'பிக்பென்' என்று அழைக்கப்படும் ராட்சத மணிகூண்டில்
இருந்து 3 நிமிடத்தில் 40 முறை மணி ஓசை எழுப்பப்பட்டது.
லேசர்
ஒளி, வண்ணவிளக்குகளால் ஒலிம்பிக் தொடக்க விழா மைதானம் தகதகவென ஜொலித்தது.
சுமார் 10 ஆயிரம் கலைஞர்கள் மைதானத்தில் விதவிதமான நடனமாடியும்,
இங்கிலாந்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி
காட்டியும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர். புதுமையான இசை நிகழ்ச்சிகளும்
விருந்து படைத்தன.
இங்கிலாந்தின் ரம்மியமான கிராம
சூழலை சித்தரிக்கும் வகையில் செயற்கை கிராமத்தை உருவாக்கி அதில் உண்மையான
ஆடு, மாடு, கோழிகள் வசிப்பது போன்று தத்துருபமான காட்சிகள் மனதை பரவசத்தில்
ஆழ்த்தின.
தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204
நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள்
மைதானத்தில் அணிவகுத்து சென்றது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
ஒலிம்பிக்
தோன்றிய இடமான கிரீஸ், முதல் அணியாக தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் வலம்
வந்தது. அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி மற்ற நாடுகள் அணிவகுத்தன. 81
பேர் கொண்ட இந்திய அணிக்கு மல்யுத்த வீரர் சுஷில்குமார் தலைமை தாங்கி தேசிய
கொடி ஏந்தி சென்றார்.
இந்திய வீரர்கள் காவி நிற
டர்பன், பேண்ட் மற்றும் நீல நிற கோர்ட்டும், பெண்கள் இந்திய பாரம்பரிய
உடையான சேலையும் அணிந்து மிடுக்காக நடந்து வந்தனர்.
கடைசி
நாடாக போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி சென்றது. ஒவ்வொரு அணிகளும்
அணிவகுத்து செல்லும் போது, ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த அந்த நாட்டின்
பிரதிநிதிகள் மற்றும் ரசிகர்கள் கையசைத்தும், கைதட்டியும்
உற்சாகப்படுத்தினார்கள்.
அமெரிக்காவின் முதல்பெண்மணி
மிச்செல் ஒபாமா தொடக்க விழாவில் கலந்து கொண்டு தங்கள் அணியை
குதூகலப்படுத்தினார். வீரர்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.
ஒலிம்பிக் தொடக்க விழாவின் இறுதியில் ராட்சத கொப்பரையில் ஒலிம்பிக் தீபம்
ஏற்றப்படுவது வழக்கம்.
இந்த போட்டிக்கான தீபம் 8
ஆயிரம் மைல்களை கடந்து நேற்று காலை தேம்ஸ் நதியை பயணித்து தொடக்க விழா
நடக்கும் ஸ்டேடியத்திற்குள் தொடர் ஓட்டமாக எடுத்து வரப்பட்டது. பின்னர்
அதன் மூலம் கொப்பரையில் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
ஒலிம்பிக்
தீபம், நிறைவு விழா வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். போட்டியை
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். 3
மணி நேரத்திற்கு மேலாக நீடித்த கலைநிகழ்ச்சியின் உச்சகட்டமாக இறுதியில்
வாணவேடிக்கையால் லண்டன் நகரம் சில நிமிடங்கள் வண்ணஜாலத்தால்
ஒளிர்ந்தது.அதனை லண்டன் வாசிகள் பார்த்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
போட்டியையொட்டி,
இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. வான்வெளி தாக்குதலை முறியடிக்க ஏவுகணைகளும்
நிறுத்தப்பட்டிருந்தன.
தொடக்க விழாவை டி.வி,
இணையதளங்கள் மூலமாக உலகம் முழுவதும் சுமார் 400 கோடி பேர் கண்டுகளித்தனர்.
அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.
ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய அணி சாதனைகள் படைத்திட பிரதமர்
மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-மாலை மலர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் இரட்டையர் ஜோடி வெற்றிக்கு.
கலப்பு இரட்டையர் பேட்மிண்டன்:இந்தியா தோல்வி
லண்டனில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பாட்மின்டன் பிரிவில் இந்தியாவின் ஜூவாலா கட்டா- தீஜூ ஜோடி தென்கொரியாவிடம் தோல்வி அடைந்துள்ளது. தென்கொரிய ஜோடியிடம் 15-21, 15-21 என்ற செட் கணக்கில் 24 நிமிடங்களில் தோல்வி அடைந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒலிம்பிக் ஜூடோ : இந்தியா தோல்வி
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 63 கிலோ ஜூடோ போட்டியில் இந்தியாவின் கரீமா சவுத்ரி தோல்வி அடைந்துள்ளார். இவர் ஜப்பானின் யோஷியோ யூனோவிடம் 1.21 நிமிடங்களில் தோல்வியை தழுவி உள்ளார். ஜூடோ பிரிவில் ஜப்பான் ஒரு தங்கமும், 2 வெள்ளியும், ஒரு வெண்கல பதக்கமும் பெற்றுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வில்வித்தை : இந்தியா தோல்வி
லண்டன் ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தலுக்தர் தோல்வி அடைந்துள்ளார். அமெரிக்க வீரர் ஜாக்கோபுடன் மோதி இவர் தோல்வி அடைந்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேட்மின்டன் : இந்திய வீரர் வெற்றி
லண்டன் ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப் வெற்றி பெற்றுள்ளார். 2வது ஆட்டத்தில் வியட்நாம் வீரரை வீழ்த்தி இவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார். 21-9, 21-14 என்ற செட் கணக்கில் காஷ்யப், வியட்நாம் வீரரை வெற்றி கொண்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பளு தூக்குதல் பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தோள்பட்டை காயம் காரணமாக 176 கிலோ கிராம் எடைப் பிரிவில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
துடுப்புப் படகுப் போட்டியில் தனிநபர் பிரிவில் சுவரன் சிங் 4வதாக நிறைவு செய்தார். இவர் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற தவறிவிட்டார்.
துடுப்புப் படகுப் போட்டியில் ஆடவர் குழுப் போட்டியில் குமார் சந்தீப், சிங் மஞ்ஜீத் 6வதாக நிறைவு செய்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற தவறிவிட்டது.
துடுப்புப் படகுப் போட்டியில் தனிநபர் பிரிவில் சுவரன் சிங் 4வதாக நிறைவு செய்தார். இவர் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற தவறிவிட்டார்.
துடுப்புப் படகுப் போட்டியில் ஆடவர் குழுப் போட்டியில் குமார் சந்தீப், சிங் மஞ்ஜீத் 6வதாக நிறைவு செய்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற தவறிவிட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேட்மிண்டன் இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் காஷ்யப் பருப்பள்ளி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
வியாட்நாமின் நிகுயென் வீரருடன் மோதிய காஷ்யப், 9-21, 14-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
வியாட்நாமின் நிகுயென் வீரருடன் மோதிய காஷ்யப், 9-21, 14-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பேட்மிண்டன் கலப்பிரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் திஜூ - ஜுவாலா கட்டா இணை தோல்வி அடைந்தது.
தென்கொரியாவின் யாங் டே லி - ஜங் இன் ஹா இணையுடன் மோதிய இந்திய இணை 21-15, 21-15 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.
தென்கொரியாவின் யாங் டே லி - ஜங் இன் ஹா இணையுடன் மோதிய இந்திய இணை 21-15, 21-15 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.
பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை வெல்ல இந்திய வீரர்கள் மிகக் கடுமையாகப் போராடினர். எனினும் தோல்வி தவிர்க்க முடியாததாயிற்று.
முதல் பாதியில் இரு கோல்களை வாங்கிய இந்திய அணி, இரண்டாவது பாதியில் துடிப்புடன் விளையாடி இரு கோல்களை அடித்தது. எனினும் நெதர்லாந்து வீரர்கள் அதிவேகமாக செயல்பட்டு மேலும் ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றனர்.
ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வான் டெர் ஹோர்ஸ்ட் கோலடித்தார்.
29-வது நிமிடத்தில் ரோடரிக், பெனால்டி கார்னர் வாய்ப்பில் மேலும் ஒரு கோல் அடித்து நெதர்லாந்துக்கு முதல் பாதியில் 2-0 என்ற முன்னிலையைப் பெற்றுத் தந்தார். 2-வது பாதியில் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். 45-வது நிமிடத்தில் தரம்வீர் சிங் கோல் அடித்தார். 48-வது நிமிடத்தில் சிவேந்திர சிங் மேலும் ஓர் கோல் அடிக்க கோல் கணக்கு சமன் ஆனது.
ஆனால் 51-வது நிமிடத்திலேயே நெதர்லாந்தின் வான் டெர் வீர்டென், பெனால்ட் கார்னர் வாய்ப்பில் கோல் அடித்து அணிக்கு முன்னிலைப் பெற்றுத் தந்தார். இந்திய வீரர்கள் கடைசி வரை போராடியும் பதில் கோல் அடிக்க முடிக்க முடியவில்லை.
இதனால் தோல்வி தவிர்க்க முடியாததாயிற்று.
நியூஸிலாந்துடன் இன்று மோதல்
இந்திய ஹாக்கி அணி தனது 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. போட்டியின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இதில் வெற்றி பெறுவது முக்கியமானது.
எனினும் பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியை வெல்ல இந்திய வீரர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். கடந்த மாதம் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் குறித்து இந்திய ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக்கேல் நாப்ஸ் கூறியது: பலம்வாய்ந்த நெதர்லாந்து அணிக்கு எதிராக நமது வீரர்கள் சிறப்பாகவே விளையாடினார்.
அந்த ஆட்டத்தில் வெற்றிக்காக கடுமையான போராட்டம் நடந்தது. நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட நமது வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்கள். அவர்களை வெல்ல களத்தில் எவ்வாறு செயல்பட வேண்டுமென்பது குறித்து புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து வலுவான அணி என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் நமது வீரர்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நம்பிக்கையுடன் களம்காண இருக்கின்றனர். சற்று பதற்றப்படாமல் விளையாடினால் நியூஸிலாந்தை வீழ்த்திட முடியும் என்றார் அவர்.
இந்திய அணியைப் போலவே நியூஸிலாந்து அணியும் தனது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. தென்கொரியா அணி 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தியது. எனவே இந்திய அணியை வெல்ல அவர்களும் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.45 அளவில் தொடங்குகிறது.

இந்திய வீரர் தேவேந்திரோசிங் எளிதில் வெற்றி
எதிராளியை துவம்சம் செய்தார்
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் தேவேந்திரோ சிங், எதிராளியை துவம்சம் செய்து முதல் சுற்றில் எளிதில் வெற்றி கண்டார்.
குத்துச்சண்டை
லண்டன் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான லைட் பிளை வெயிட் (49 கிலோ) பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்றில், இந்திய இளம் வீரர் தேவேந்திரோ சிங், ஹோண்டூராஸ் வீரர் பாய்ரோன் மோலினா பிகுராவை எதிர்கொண்டார்.
3 ரவுண்டுகள் கொண்ட இந்த பந்தயத்தில் ஒவ்வொரு ரவுண்டும் 3 நிமிடங்கள் கொண்டதாகும். பந்தயம் தொடங்கியதும் தேவேந்திரோசிங் விட்ட அதிபயங்கரமான குத்தை சமாளிக்க முடியாமல் பாய்ரோன் மோலினா மிரண்டார். தேவேந்திரோசிங்கின் ஆக்ரோஷமான தாக்குதலால் நிலைகுலைந்த பாய்ரோன் ஒரு கட்டத்தில் தரையில் விழுந்தார்.
தேவேந்திரோசிங் அபார வெற்றி
முதல் ரவுண்டில் 2 நிமிடம் 64 வினாடியில் நடுவர் பந்தயத்தை நிறுத்தினார். அப்போது தேவேந்திரோசிங் 24:2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தார். எதிராளிக்கு சமமாக ஈடுகொடுக்க முடியாமல் பாய்ரோன் மோலினா திணறியதால் பந்தயம் அத்துடன் நிறுத்தப்படுவதாக தெரிவித்த நடுவர் தேவேந்திரோசிங் வெற்றி பெற்றதாகவும் அறிவித்தார்.
மணிப்பூரை சேர்ந்த 20 வயதான தேவேந்திரோசிங் தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றில் எளிதாக வெற்றி கண்டு கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஏற்கனவே இந்திய குத்துச்சண்டை வீரர்கள் விஜேந்தர்சிங், ஜெய் பக்வான் ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
மங்கோலியா வீரருடன் மோதல்
தேவேந்திரோ சிங் தனது கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் வருகிற சனிக்கிழமை மங்கோலியா வீரர் செர்தாம்பா புரேவ்தோர்ஜை சந்திக்கிறார்.

- Sponsored content
Page 5 of 21 • 1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 21
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 21