புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_m10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_m10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_m10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_m10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_m10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_m10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_m10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_m10பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!!

Page 2 of 2 Previous  1, 2

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 5:09 pm

First topic message reminder :

பழத்தை தோலோடு சாப்பிடுங்க!!! ஆரோக்கியமா இருக்கலாம்!!! - Page 2 27-fruit-peel-300

அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா? அவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் காத்திருக்கு!!! அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். ஏனெனில் பழத்தை விட பழத்தில் தோல்களிலேயே அதிகமான அளவு ஊட்டச்சத்தானது இருக்கிறது. அந்த தோலானது சுவையான இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதை கண்டிப்பாக சாப்பிடுங்கள். ஏனென்றால் அதனை உண்பதால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதிலும் முக்கியமாக பழத்தை சாப்பிடும் முன்பு நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். அத்தகைய பழங்களில் எவற்றின் தோல்களை முக்கியமாக சாப்பிட வேண்டும் என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

மாம்பழம் : பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் பழத்தில் மட்டும் ஊட்டச்சத்தானது இல்லை, அதன் தோலிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் தோலை சாப்பிட்டால் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாவதுடன், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளின் அளவை குறைத்துவிடும். ஆகவே இந்த மாம்பழத்தை தினமும் ஒரு துண்டுகளை தோலோடு சாப்பிட்டால் நல்லது.

ஆப்பிள் : நிறைய பேர் ஆப்பிளை சாப்பிடும் முன் அதன் தோலை நீக்கி விட்டு, பின் அதனை சாப்பிடுவர். ஆனால் அந்த ஆப்பிளின் தோலானது அவ்வளவு கடினமாக இருக்காது, இருப்பினும் அவ்வாறே உண்பர். அத்தகைய ஆப்பிளின் தோலை சாப்பிடுவதால் விரைவில் செரிமானமடைவதுடன், பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆப்பிளின் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. மேலும் அது டயட் மேற்கொள்வோருக்கு ஏற்ற அதிகமான நார்ச்சத்தானது உள்ளது. அதிலும் அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், உடலில் இருக்கும் செல்கள் வலுவடைவதுடன், இதய நோய் மற்றும் நீரிழிவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இது தோலுடன் சாப்பிடும் பழங்களில் மிகவும் எளிதாக விழுங்கக்கூடிய பழம்.

எலுமிச்சை : எலுமிச்சையின் தோலை சாப்பிட்டால், உடலில் செரிமானமானது நன்கு நடைபெறும். இது வயிற்றில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை நீக்கும். ஒரு சிறு துண்டு எலுமிச்சை தோலை தினமும் சாப்பிட்டால், உடலில் இரத்த சுழற்சியானது நன்கு நடைபெறும். மேலும் ஆயுர்வேதத்தில் கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு, இந்த எலுமிச்சையின் தோலில் இருந்து சாற்றை எடுத்தே கொடுப்பர். அதிலும் ஆயுவேதத்தில் ஸ்கர்வி நோயை சரிசெய்ய, இந்த சாற்றையே கொடுப்பார்கள். தினமும் ஒரு சிறு துண்டுகளை சாப்பிட்டால் சருமமும் அழகாக இருக்கும்.

ஆரஞ்சு : ஆரஞ்சு பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. இதுவும் செரிமானத்திற்கு சிறந்தது. மேலும் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கும். அதிலும் இதனை சமையலில் பயன்படுத்தினால், ஒரு நல்ல சுவையானது கிடைக்கும். இந்த ஆரஞ்சு பழத்தோலை அப்படியே சாப்பிட முடியாதவர்கள், அதனை சமையலில் சேர்த்து உண்ணலாம்.

கிவி : கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது. அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. ஆகவே இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

நன்றி போல்டு ஸ்கை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 27, 2012 5:33 pm

அய்யய்யோ வானர கூட்டமா இருக்கே இங்க - நா போறேம்ப்பா... புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 5:37 pm

யினியவன் wrote:அய்யய்யோ வானர கூட்டமா இருக்கே இங்க - நா போறேம்ப்பா... புன்னகை

குருவே சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 5:38 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:பழத்தின் தோல் மட்டும் கிடைத்து சாப்பிட்டால் என்ன ஆகுமென்று கூறவில்லையே! எனக்கு அதுதான் கிடைக்கிறது! சோகம்
தல இத படிக்கும்பொழுது எவ்வளவு சந்தோசமா இருக்கு 🐰

அடக்கடவுளே, உங்களுக்கும் இதே நிலைதானா? ஐயாம் பாவம் அண்ட் யு ஆல்சோ பாவம்! சோகம்

மன்னிக்கவும்
எனக்கு பழத்தின் தோல் கூட கிடைப்பதில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் அழுகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jul 28, 2012 1:53 am

முரளிராஜா wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:பழத்தின் தோல் மட்டும் கிடைத்து சாப்பிட்டால் என்ன ஆகுமென்று கூறவில்லையே! எனக்கு அதுதான் கிடைக்கிறது! சோகம்
தல இத படிக்கும்பொழுது எவ்வளவு சந்தோசமா இருக்கு 🐰

அடக்கடவுளே, உங்களுக்கும் இதே நிலைதானா? ஐயாம் பாவம் அண்ட் யு ஆல்சோ பாவம்! சோகம்

மன்னிக்கவும்
எனக்கு பழத்தின் தோல் கூட கிடைப்பதில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் அழுகை
இப்பதான் சந்தோசமா இருக்குன்ணே., நடனம் சிரிப்பு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 28, 2012 7:50 am

ஜேன் செல்வகுமார் wrote:
இப்பதான் சந்தோசமா இருக்குன்ணே., நடனம் சிரிப்பு

ஜேன் , நான் சொன்னத நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க எனக்கு தோலும் கிடைக்காது பழமும் கிடைக்காது
பழ ஜீஸ்தான் கிடைக்கும்னு சொல்லவந்தேன் ஜொள்ளு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 28, 2012 11:35 am

இப்ப வர பழங்கள் எல்லாம் கல் வைத்து பழுக்க வைத்தும் , வெளிநாட்டில் இருந்து வரும் ஆப்பிள் போன்ற பழங்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க மெழுகுபூச்சும் கலந்து தான் வருகிறது இதையெல்லாம் தோளோடு சாப்பிட்டால் கேன்சர் தான் வரும். அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 28, 2012 11:53 am

ராஜா wrote:இப்ப வர பழங்கள் எல்லாம் கல் வைத்து பழுக்க வைத்தும் , வெளிநாட்டில் இருந்து வரும் ஆப்பிள் போன்ற பழங்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க மெழுகுபூச்சும் கலந்து தான் வருகிறது இதையெல்லாம் தோளோடு சாப்பிட்டால் கேன்சர் தான் வரும். அழுகை
இதுல அந்த தோல் கூட கிடைக்கலென்னு இங்க ஒரு கூட்டம் அழுவுது - என்னத்த சொல்றது!!! புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 28, 2012 11:55 am

யினியவன் wrote:
ராஜா wrote:இப்ப வர பழங்கள் எல்லாம் கல் வைத்து பழுக்க வைத்தும் , வெளிநாட்டில் இருந்து வரும் ஆப்பிள் போன்ற பழங்கள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க மெழுகுபூச்சும் கலந்து தான் வருகிறது இதையெல்லாம் தோளோடு சாப்பிட்டால் கேன்சர் தான் வரும். அழுகை
இதுல அந்த தோல் கூட கிடைக்கலென்னு இங்க ஒரு கூட்டம் அழுவுது - என்னத்த சொல்றது!!! புன்னகை
அதான் பாவமா இருக்கு சிரி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jul 28, 2012 3:46 pm

மகிழ்ச்சி பயனுள்ள பதிவுக்கு நன்றி முரளி அண்ணா அருமையிருக்கு மகிழ்ச்சி

செந்தில்குமார்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 28, 2012 3:50 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக