புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 
423 Posts - 74%
heezulia
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 
8 Posts - 1%
prajai
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 
4 Posts - 1%
kaysudha
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 
4 Posts - 1%
sram_1977
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் முதுமையில் இளமையானவரா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 12:52 pm

 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  394692_374774202576181_1049301560_n

உங்களை மாப்பிள்ளை சார், மைனரு, யூத்து, அப்படி இப்படி என்று கிண்டலடிக்கிறார்களா? விடுங்க கவலையை! உங்களது வயதிற்கேற்ற மரியாதையை பிறர் தர முத்தான பத்து வித்துக்கள்.

1. உங்கள் உருவத்திற்கு ஏற்ற ஆடை அணிவதை விட உங்கள் வயதிற்கேற்ற ஆடையை அணியுங்கள்.

2. உங்கள் தலைமுடியை பெண்ணாக இருந்தால், வாரி அழுத்த‍மாக பின்னாமல், சற்று தளர்ந்தவாறு பின்னுங்கள், ஆணாக இருந்தால் தலைமுடி வாருதலில், வயதானர்கள் பாணியை கடைபிடியுங்கள்.

3. உங்களைப் பார்க்கும் யாராக இருந்தாலும், அவருக்கு முதலில் அறிமுகமாவது உங்களது கண்கள்தான், ஆகவே சற்று வயது முதிர்ந்தவர்கள் அணியும் மூக்கு கண்ணாடியை அணியுங்கள்.

4. நீங்கள் நடக்கும்போது, வேகத்தைக் கூட்டாமல், சற்று நிதானமாக நடந்து பாருங்கள்.

5. தங்களது பேச்சில் அன்பும் அதே நேரத்தில் உங்களது வயதிற்கே உரிய அதிகாரமும் தொனிக்க‍ பேசுங்கள்.

6. உங்களுடன் பழகும் மனிதர்கள், தங்களை விட வயதில் இளையவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களை தம்பி, தங்கச்சி என்ற அடை மொழியுடன் அழையுங்கள்.

7. நீங்கள் பேசும்போது, 100 வார்த்தைகள் பேசும் இடங்களில் அழுத்த‍மான 10 வார்த்தைகளைப் பேசி அமருங்கள்.

8. உங்களை யாராவது பாப்பா என்று அழைத்தால், உடனே நீங்கள் அவரை வாங்க தம்பி போங்க தம்பி மூச்சுக்கு முந்நூறு தடவை அழையுங்கள்.

9. உங்களை விட வயதில் சிறியவர்கள் உங்களிடம்
எந்த விஷயத்திற்காவது போட்டிப் போட்டால், நீங்கள் அவர்களுடன் சரிநிகர் சமமாக நின்று சண்டையிடாமல், அவர்களுக்கு நீங்கள் விட்டுக் கொடுங்கள்.

10. நீங்கள் ஒரு விழாவுக்குச் செல்வதாக இருந்தால், அங்கு விழா முடியும்வரை எப்போதும் அங்கு உங்களைவிட தோற்ற‍த்தில் இளமையானவர் களுடனேயே இருங்கள்.

* சொல்றதை சொல்லிட்டோம்ல. பிறகென்ன, இன்னும் நூறு வருஷம் இதுபோலவே அசத்துங்க...!!

@vidhai2virutcham

முகநூல்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 12:55 pm

பதிவுக்கு நன்றி தம்பி சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 12:57 pm

பகவதி இந்த கட்டுரையில் உள்ளவாரு பாத்து பக்குவமா நடந்துக்குங்க
நீங்களூம் சின்னபையந்தான்னு நம்பி ஏமாந்து யாராது கல்யாணம் பண்ணிப்பாங்க ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 1:06 pm

முஹைதீன் wrote:பதிவுக்கு நன்றி தம்பி சூப்பருங்க

அண்ணே நன்றி மட்டும் சொன்னா மட்டும் போதாது அதுல சொல்லிருக்க மாதிரி நடந்து தம்பியோட பேரை காப்பாத்தணும் சிரி

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 1:08 pm

நான் எப்பவுமே யூத்துதான் தம்பி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 1:15 pm

முரளிராஜா wrote:பகவதி இந்த கட்டுரையில் உள்ளவாரு பாத்து பக்குவமா நடந்துக்குங்க
நீங்களூம் சின்னபையந்தான்னு நம்பி ஏமாந்து யாராது கல்யாணம் பண்ணிப்பாங்க ஒன்னும் புரியல

நீங்கள் இன்குற இடத்துல முரளி மாமான்னு போட மறந்துட்டேன் அதுக்காக இவ்வளவு அக்க போறா சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 1:16 pm

முஹைதீன் wrote:நான் எப்பவுமே யூத்துதான் தம்பி

அண்ணே அண்ணி பக்கத்துல இல்லங்கிற தைரியத்துல பேசுரிங்களா உடுட்டுக்கட்டை அடி வ

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 1:45 pm

அண்ணே அண்ணி பக்கத்துல இல்லங்கிற தைரியத்துல பேசுரிங்களா

இல்லை தம்பி அவங்களை என்னை அப்படித்தான் சொல்வாங்க.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31442
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 27, 2012 1:50 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 3:19 pm

பாட்டி முதுமையிலும் இளமையா இருக்குறவங்க தான் இதை படிக்கணும் சரியா உடுட்டுக்கட்டை அடி வ

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக