புதிய பதிவுகள்
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 
423 Posts - 74%
heezulia
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 
86 Posts - 15%
mohamed nizamudeen
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
prajai
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
kaysudha
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
sram_1977
 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_m10 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் முதுமையில் இளமையானவரா?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 12:52 pm

First topic message reminder :

 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 394692_374774202576181_1049301560_n

உங்களை மாப்பிள்ளை சார், மைனரு, யூத்து, அப்படி இப்படி என்று கிண்டலடிக்கிறார்களா? விடுங்க கவலையை! உங்களது வயதிற்கேற்ற மரியாதையை பிறர் தர முத்தான பத்து வித்துக்கள்.

1. உங்கள் உருவத்திற்கு ஏற்ற ஆடை அணிவதை விட உங்கள் வயதிற்கேற்ற ஆடையை அணியுங்கள்.

2. உங்கள் தலைமுடியை பெண்ணாக இருந்தால், வாரி அழுத்த‍மாக பின்னாமல், சற்று தளர்ந்தவாறு பின்னுங்கள், ஆணாக இருந்தால் தலைமுடி வாருதலில், வயதானர்கள் பாணியை கடைபிடியுங்கள்.

3. உங்களைப் பார்க்கும் யாராக இருந்தாலும், அவருக்கு முதலில் அறிமுகமாவது உங்களது கண்கள்தான், ஆகவே சற்று வயது முதிர்ந்தவர்கள் அணியும் மூக்கு கண்ணாடியை அணியுங்கள்.

4. நீங்கள் நடக்கும்போது, வேகத்தைக் கூட்டாமல், சற்று நிதானமாக நடந்து பாருங்கள்.

5. தங்களது பேச்சில் அன்பும் அதே நேரத்தில் உங்களது வயதிற்கே உரிய அதிகாரமும் தொனிக்க‍ பேசுங்கள்.

6. உங்களுடன் பழகும் மனிதர்கள், தங்களை விட வயதில் இளையவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களை தம்பி, தங்கச்சி என்ற அடை மொழியுடன் அழையுங்கள்.

7. நீங்கள் பேசும்போது, 100 வார்த்தைகள் பேசும் இடங்களில் அழுத்த‍மான 10 வார்த்தைகளைப் பேசி அமருங்கள்.

8. உங்களை யாராவது பாப்பா என்று அழைத்தால், உடனே நீங்கள் அவரை வாங்க தம்பி போங்க தம்பி மூச்சுக்கு முந்நூறு தடவை அழையுங்கள்.

9. உங்களை விட வயதில் சிறியவர்கள் உங்களிடம்
எந்த விஷயத்திற்காவது போட்டிப் போட்டால், நீங்கள் அவர்களுடன் சரிநிகர் சமமாக நின்று சண்டையிடாமல், அவர்களுக்கு நீங்கள் விட்டுக் கொடுங்கள்.

10. நீங்கள் ஒரு விழாவுக்குச் செல்வதாக இருந்தால், அங்கு விழா முடியும்வரை எப்போதும் அங்கு உங்களைவிட தோற்ற‍த்தில் இளமையானவர் களுடனேயே இருங்கள்.

* சொல்றதை சொல்லிட்டோம்ல. பிறகென்ன, இன்னும் நூறு வருஷம் இதுபோலவே அசத்துங்க...!!

@vidhai2virutcham

முகநூல்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 28, 2012 1:53 pm

சார்லஸ் mc wrote:
ராஜா wrote:சார்லஸ் சீக்கிரம் வந்து படிங்க உங்களுக்கான பதிவு தான் இது
மூத்த குடிமக்களுக்கூியது என்பதால்தான் நான் இந்தப் பக்கமே வரவில்லை. மூத்த குடிகளாகிய உங்களை ஏன் , பாவம்... யூத்தான நான் துன்பப்படுத்த வேண்டாமே என நெனச்சா விட மாட்டீங்கறீங்களே...
ஓஹோ .... அப்ப நீங்க உண்மையிலேயே வயதானவர் இல்லையா "வாலிப வயோதிக அன்பரா " கண்ணடி , சிரி சிரி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat Jul 28, 2012 2:10 pm

ராஜா wrote:
சார்லஸ் mc wrote:
ராஜா wrote:சார்லஸ் சீக்கிரம் வந்து படிங்க உங்களுக்கான பதிவு தான் இது
மூத்த குடிமக்களுக்கூியது என்பதால்தான் நான் இந்தப் பக்கமே வரவில்லை. மூத்த குடிகளாகிய உங்களை ஏன் , பாவம்... யூத்தான நான் துன்பப்படுத்த வேண்டாமே என நெனச்சா விட மாட்டீங்கறீங்களே...
ஓஹோ .... அப்ப நீங்க உண்மையிலேயே வயதானவர் இல்லையா "வாலிப வயோதிக அன்பரா " கண்ணடி , சிரி சிரி

இதற்கு பதில் பி. ஜி.ராமன் வாழ்த்துத் திாியில் உள்ளது. அங்கே சென்று காணவும்.



 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 154550 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 154550 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”  நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 154550 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 154550 நீங்கள் முதுமையில் இளமையானவரா?  - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 28, 2012 2:42 pm

சார்லஸ் mc wrote: இதற்கு பதில் பி. ஜி.ராமன் வாழ்த்துத் திாியில் உள்ளது. அங்கே சென்று காணவும்.
கரகாட்டக்காரன் படத்தில் செந்தில் 10 ரூபாய் கொடுத்து ஒருவனை தன்னையும் கோவை சரளாவையும் தில்லானமோகனாம்பாள் சிவாஜி & பத்மினி என்று சொல்ல சொல்லுவாரே அதுபோல இல்லைதானே.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jul 28, 2012 3:39 pm

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக