புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது - Page 2 Poll_c10மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது - Page 2 Poll_m10மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram

3 Posts - 27%
mohamed nizamudeen

2 Posts - 18%
VENKUSADAS

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 27 Jul 2012 - 13:58

First topic message reminder :

நைஜீரியா நாட்டில் அன்புத் தொல்லையால் ஒரு விபரீத சம்பவம் அரங்கேறியது. அந்த நாட்டில் உள்ள ஒபாடுபோ என்ற ஊரில் யுரோகோ ஒநோஜா என்ற தொழிலதிபர் வசித்தார். அவருக்கு 6 மனைவிகள் இருக்கிறார்கள். அனைவரும் ஒரே வீட்டிலேயே வசித்தனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட 6-வது மனைவியுடனேயே அவர் இரவு நேரம் முழுவதையும் பகிர்ந்து கொண்டார். மற்ற மனைவிகளை தவிர்த்தார். இது மூத்த 5 மனைவிகளுக்கும் பொறாமையையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதனால் 5 பேரும் கூடி பேசி, இந்த பிரச்சினையை கணவரிடம் எடுத்து கூறுவது என்றும், அவர் மறுத்தால் கத்தி முனையில் மிரட்டி அவரை பணிய வைப்பது எனவும் முடிவெடுத்தனர்.

இதற்கு அடுத்த சில தினங்களில் அவர் தனது 6-வது மனைவியுடன் மதுபான விடுதிக்கு சென்று விட்டு அதிகாலையில் வீடு திரும்பினார். பிறகு இருவரும் தங்கள் படுக்கை அறைக்கு சென்றனர். இதை கண்டு ஆத்திரம் மூண்ட 5 மனைவிகளும் ஒன்று சேர்ந்து படுக்கை அறை கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். தங்களுடன் உறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தினர். கத்தி முனையில் மிரட்டியதை அடுத்து அவர் 4 பேரை திருப்திபடுத்தினார். அடுத்து 5-வது மனைவியுடன் இருக்கும் போது அவர் மயங்கி விழுந்து படுக்கையிலேயே உயிர் இழந்தார்.

இச்சம்பவம் பற்றி 6-வது மனைவி கூறுகையில், `கணவர் இறந்ததை அறிந்ததும் 5 பேரும் தப்பி காட்டிற்குள் ஓடி விட்டனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறினார். இது தொடர்பாக 2 மனைவிகளை பிடித்து போலீசில் ஒப்படைத்து விட்டதாகவும், மற்ற 3 பேரை தேடி வருவதாகவும் கிராம தலைவர் கூறுகிறார்.

தினத்தந்தி

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 27 Jul 2012 - 23:46

சிவா wrote:
யினியவன் wrote:அந்த அளவுக்கா அங்க ஆண்களுக்கு பஞ்சம்?

ஆண்களுக்குப் பஞ்சம் இல்லை பாஸ், பணக்கார ஆண்களுக்குப் பஞ்சம்!
சிவா, இரவு நேரங்களில் தாங்கள் இது போன்ற பதிவுகளில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லதல்ல :farao:

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 27 Jul 2012 - 23:48

முரளிராஜா wrote:
சிவா wrote:
யினியவன் wrote:அந்த அளவுக்கா அங்க ஆண்களுக்கு பஞ்சம்?

ஆண்களுக்குப் பஞ்சம் இல்லை பாஸ், பணக்கார ஆண்களுக்குப் பஞ்சம்!
சிவா, இரவு நேரங்களில் தாங்கள் இது போன்ற பதிவுகளில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லதல்ல :farao:

பிறகு நீங்க ஏன் இந்த திரிக்கு வந்தீங்க ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 27 Jul 2012 - 23:50

முரளிராஜா wrote:
சிவா wrote:
யினியவன் wrote:அந்த அளவுக்கா அங்க ஆண்களுக்கு பஞ்சம்?

ஆண்களுக்குப் பஞ்சம் இல்லை பாஸ், பணக்கார ஆண்களுக்குப் பஞ்சம்!
சிவா, இரவு நேரங்களில் தாங்கள் இது போன்ற பதிவுகளில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லதல்ல :farao:

ஊருல பத்து பிரண்டு பதினைஞ்சு கேர்ள் பிரண்டு வச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா இருக்கன், ஆனா நான் முரளின்னு ஒரே ஒரு பிரண்ட வச்சுக்கிட்டு படற அவஸ்தை இருக்கே... அப்பப்பா.....!!!! அய்யோ, நான் இல்லை

மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri 27 Jul 2012 - 23:51

பாலாஜி wrote:

பிறகு நீங்க ஏன் இந்த திரிக்கு வந்தீங்க ..
குட் கொஸ்ட்டின் ( நியுமலராஜி நல்லாவே வேலை செய்யுது உங்களுக்கு)
ஹிஹி சிவாவுக்குதான் நல்லதல்லனு சொன்னேன் எனக்கில்லை

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri 27 Jul 2012 - 23:52

பாலாஜி wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:
யினியவன் wrote:அந்த அளவுக்கா அங்க ஆண்களுக்கு பஞ்சம்?

ஆண்களுக்குப் பஞ்சம் இல்லை பாஸ், பணக்கார ஆண்களுக்குப் பஞ்சம்!
சிவா, இரவு நேரங்களில் தாங்கள் இது போன்ற பதிவுகளில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லதல்ல :farao:

பிறகு நீங்க ஏன் இந்த திரிக்கு வந்தீங்க ..
அது

நேர்மையே பலம்
மனைவிகளின் அன்புத் தொல்லை கணவரின் உயிருக்கு உலை வைத்தது - Page 2 5no
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 27 Jul 2012 - 23:58

நைஜீரியா சிட்டிசன் சிப் எப்படி வாங்குறது யாராவது சொல்லுங்களேன் சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 28 Jul 2012 - 0:02

இரா.பகவதி wrote:நைஜீரியா சிட்டிசன் சிப் எப்படி வாங்குறது யாராவது சொல்லுங்களேன் சிரி
இப்படி ஒரு ஆசை உங்க மன்சுல இருக்குனு உங்க ஆயாவுக்கு தெரிஞ்சா
அய்யோ உங்க நிலைமை சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat 28 Jul 2012 - 0:02

இரா.பகவதி wrote:நைஜீரியா சிட்டிசன் சிப் எப்படி வாங்குறது யாராவது சொல்லுங்களேன் சிரி

ஒரு வழி இருக்கு , ஒரு நைஜீரியா பெண்ணை முதலில் திருமணம் செய்துகொள் (அப்போ ஆயா கதி )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat 28 Jul 2012 - 0:05

ஆயாவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல பாலாஜி ஜேன் காவந்து பண்ணுவாரு புன்னகை
ஆனா நம்ம பகவதி நிலைமைதான் ரொம்ப கேவலமாயிடும் சோகம்

இப்ப மட்டும் பகவதி நிலைம அப்படிதானே இருக்குனு சொல்றிங்களா?
உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது பாலாஜி சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat 28 Jul 2012 - 0:08

ஆஹா அப்பன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் மாதிரி நான் எப்ப போவேன் என் ஆயாவை கரைக்ட் பன்னலாமுனு இப்படி அலையுராங்களே இந்த பெருசுங்க சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக