புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
51 Posts - 42%
T.N.Balasubramanian
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
2 Posts - 2%
prajai
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
2 Posts - 2%
Manimegala
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
417 Posts - 48%
heezulia
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
28 Posts - 3%
prajai
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சிரிப்பின் வலிமை :)) Poll_c10சிரிப்பின் வலிமை :)) Poll_m10சிரிப்பின் வலிமை :)) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பின் வலிமை :))

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 9:10 am

சிரிப்பின் வலிமை :)) 484134_385753384811596_1079389408_n

ஒரு குழந்தை ஒரு நாளைக்கு நானூறு முறை சிரிக்கிறது. பத்து வயதுக்கு மேல் ஒருவன் பதினேழு முறைதான் சிரிக்கிறான். வயது வந்தவர்கள் சிரிப்பது மிகக் குறைவு. ஏன்,நீங்கள் சிரித்தால்உங்கள் சொத்து எதுவும் கொள்ளை போய்விடுமா?

சிரிப்பதால் எதை இழக்கிறீர்கள்?

நீங்கள் சிரிக்கும்போது அடுத்தவர்கள் மகிழ்ச்சி அடை கிறார்கள். நாம் இன்னும் அதிகம் சிரிக்க வேண்டும். தினசரி காலை எழுந்தவுடன் கண்ணாடியில் உங்கள் உருவத்தைப் பார்த்து ஒரு பெரிய புன்சிரிப்பினைக் காட்டுங்களேன்.

உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கை உடையவர்களே தீவிரவாதிகளாக இருக்கிறார்கள். சில ஆயிரம் பேர் தான் குற்றங்களை இழைக்கிறார்கள்.

ஆனால் இவர்களால் முழு உலகமும் பாதிக்கப்படுகிறது. இந்த விதி இதற்கு எதிர்மறையானதுக்கு ஒத்து வராதா?

குறைந்த அளவு மோசமானவர்களால் உலகம் பாதிப்படையுமானால் குறைந்த சிலரின் அன்பு இவ்வுலகை மகிழ்ச்சிக்கு மாற்றிச் செல்லாதா?

நம்மில் சிலர்,சில ஆயிரம் பேர் ஏன் மிக்க அன்புடன் இந்த உலகின் மீது அக்கறை கொண்டு முழுமையான மகிழ்ச்சியை கொண்டு வரக் கூடாது?

- தென்றல்

* எம் அப்துல் காதர் —

faceboob

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jul 27, 2012 9:17 am

சிறந்த உலகை சிரிச்சு சிரிச்சு
சிறப்பாய் செதுக்கு சிரிச்சு

நல்லதொரு கட்டுரை பகா...நன்றிகள் பகிர்விற்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 27, 2012 10:07 am

சிரிப்பின் வலிமையை உணர்த்தும் வரிகள் சூப்பருங்க அருமையிருக்கு

அருமையான பகிர்வுக்கு நன்றிகள் சகோதரா

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 27, 2012 10:44 am

பகிர்வுக்கு நன்றி ஆயா பகவதி சூப்பருங்க

நீங்க அந்த ஆயா மேட்டரால சிரிப்பா சிரிக்கறதா சொன்னாங்க அது உண்மையா ஒன்னும் புரியல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 10:51 am

முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி ஆயா பகவதி சூப்பருங்க

நீங்க அந்த ஆயா மேட்டரால சிரிப்பா சிரிக்கறதா சொன்னாங்க அது உண்மையா ஒன்னும் புரியல
அய்யோ, நான் இல்லை

நாம எங்கிட்டு போனாலும் இந்த மனுஷன் அணை கட்டுராறே கோபம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 27, 2012 10:56 am

ஆயா மேட்டருல சிரிப்பா சிரிச்சாலும் பகவதி
பாயா சாப்ட்டு ஹாயா ஏப்பம் விட்டுட்டு
போய்க்கிட்டே இருப்பாரு முரளி.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 27, 2012 11:01 am

யினியவன் wrote:ஆயா மேட்டருல சிரிப்பா சிரிச்சாலும் பகவதி
பாயா சாப்ட்டு ஹாயா ஏப்பம் விட்டுட்டு
போய்க்கிட்டே இருப்பாரு முரளி.

குருவே இந்த ஆயா மேட்டர் எல்லாம் எதிர் கட்சிகள் என் வளர்ச்சி பிடிக்காமல் பரப்பும் புரளி எதையும் நம்பாதிங்க சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக