புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இன்னொரு பக்கம் Poll_c10 இன்னொரு பக்கம் Poll_m10 இன்னொரு பக்கம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இன்னொரு பக்கம் Poll_c10 இன்னொரு பக்கம் Poll_m10 இன்னொரு பக்கம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
 இன்னொரு பக்கம் Poll_c10 இன்னொரு பக்கம் Poll_m10 இன்னொரு பக்கம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
 இன்னொரு பக்கம் Poll_c10 இன்னொரு பக்கம் Poll_m10 இன்னொரு பக்கம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இன்னொரு பக்கம் Poll_c10 இன்னொரு பக்கம் Poll_m10 இன்னொரு பக்கம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 இன்னொரு பக்கம் Poll_c10 இன்னொரு பக்கம் Poll_m10 இன்னொரு பக்கம் Poll_c10 
19 Posts - 3%
prajai
 இன்னொரு பக்கம் Poll_c10 இன்னொரு பக்கம் Poll_m10 இன்னொரு பக்கம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 இன்னொரு பக்கம் Poll_c10 இன்னொரு பக்கம் Poll_m10 இன்னொரு பக்கம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 இன்னொரு பக்கம் Poll_c10 இன்னொரு பக்கம் Poll_m10 இன்னொரு பக்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 இன்னொரு பக்கம் Poll_c10 இன்னொரு பக்கம் Poll_m10 இன்னொரு பக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 இன்னொரு பக்கம் Poll_c10 இன்னொரு பக்கம் Poll_m10 இன்னொரு பக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னொரு பக்கம்


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jul 26, 2012 11:22 pm

 இன்னொரு பக்கம் 557190_454665254573097_1828202782_n

இறக்குமதிக் கலாச்சாரத்தில்
இதயம்
பறிகொடுத்தவர்களே

மந்தையில் மாடு மேய்ப்பவனின்
பெட்டிக்குள்
ஜீன்ஸ்பேண்ட் இருக்கலாம்

ஆடைகளின்
அலங்கோலத்தில்
சிலருக்கு அழகு வந்திருக்கலாம்

பாப் வெட்டியதால்
பாட்டிக்கும் கூடப்
பத்து வயது குறைந்திருக்கலாம்

ஜாக்கி சானுக்கும்
மைக்கேல் ஜாக்சனுக்கும்
ரசிகர் மன்றம் அமைக்கும்
சர்வதேச ஒற்றுமை வளர்ந்திருக்கலாம்

வெளிக் கலாச்சாரத்தால்
வெளிச்சம் சில வீதிகளில்
விழுந்திருந்தாலும் –

இருட்டை விதைத்த
அதன்
இன்னொரு பக்கம் இருக்கிறது

கலாச்சார மாற்றம்
காமத்தைக் காதல் என்று
மொழி பெயர்த்திருக்கிறது

சிறுமிகளுடைய
உதடுகளின் உத்தமத்தன்மை
திருடப்பட்டிருக்கிறது

பேருந்து நெரிசலில்
மாணவர்களின் மனது
மாசுபட்டிருக்கிறது

நட்ட நடு வீதியில்
நிர்வாணப் படங்களை
நின்று ரசிக்கும்
நிதானம் வந்திருக்கிறது

ஆளாகும் முன்னே
ஆட்கொள்ளப்படும்
அவசரம் கண்களில் அலைமோதுகிறது

குழந்தைகளே
குழந்தைகளைச் சுமக்கும்
கயமை
கையெழுத்திட்டிருக்கிறது

தனிமனிதப் புனிதம்
தகர்க்கப்பட்டிருக்கிறது
பரஸ்பர நம்பிக்கை பறிபோயிருக்கிறது

அலுவலின் இடைவேளையில்
வீட்டுக்கு வந்து வேவுபார்க்கும்
விபரீதம் விளைந்திருக்கிறது

புலன்களைத் தூண்டும் பொறுப்பற்ற
பொழுது போக்குகளால்
சுயகட்டுப்பாடு
சுதந்திரம் கேட்கிறது

குடிகாரத் தகப்பனைத்
தாங்கிப் பிடிக்க முடியாத
சிறுவனைப்போல்
உணர்வின் சுமையால்
அறிவு தள்ளாடுகிறது

உணர்ச்சிப் புயலில்
ஆண்மையும் பெண்மையும்
ஆடி முடித்தபின் –

மாம்பழத்துள் வண்டாய்
மனச் சாட்சியின் அரிப்பில்
எதிர்கால வீரியத்தை
இழந்துபோகிறது இளமை

கொசுவலைக்குள் வந்து
உறக்கம் கலைக்கும்
ஒற்றைக் கொசுவாய்
குற்ற உணர்ச்சியில்
குலைந்து போகின்றன குடும்பங்கள்

இதனால்
அபினின் அரசாட்சியில்
ஒரு அடிமை வம்சம்
அரங்கேறியிருக்கிறது

பாலியல் வெறியால்
பக்கவாதம் வந்தவனாய்ப்
பாரத தேசம் பாதிக்கப்படுகிறது

உடற்பயிற்சியை உதறிவிட்டு
உள்ளாடைகளில் அழகிருப்பதாய்
உபதேசித்தது யார்?

கட்டை விரலால் மட்டுமே
கையெழுத்துப் போடும்
பாமரனுக்குக்
காமசூத்திரம் கற்றுத் தருவதில்
அவசரம் காட்டுவதேன்?

பள்ளிப் பாடம் போதிக்காமல்
பள்ளியறைப் பாடத்திற்கான
சரித்திரத் தேவையென்ன?

அடுப்பெரிக்க
வழியில்லாத போது
அழகுக் குறிப்புக்கு அவசியமென்ன?

சோகத்தை விரட்ட
மோகத்திலா முகம் கழுவுவது?

பிறக்கும் போதே
இறப்பின் முகவரியோடு
எமனின் கை பிடித்துவரும்
எய்ட்ஸ் குழந்தைகள்
எந்தக் கலாச்சாரத்தின் எச்சங்கள்?

நம் இதயமும் தேசமும்
குப்பைக் கூடையல்ல
கழிவுகளைச் சேகரிக்கும்
கார்ப்பரேசன் லாரியுமல்ல.

கலாச்சாரப் பரிமாற்றம் என்பது
சந்தனத்தோடு பன்னீர் சேர்ப்பது போன்றது

காந்தாரக் கலைபோல்
கம்பீரமான
கண்ணியங்களின் கைகோர்ப்பு

குழந்தைத் திருமணத் தடுப்பும்
உடன்கட்டை ஒழிப்பும்
உன்னதக் கலாச்சாரங்களின்
ஊடுருவல்தான்

கதவைத் திறந்துவைப்போம்
காற்று வரட்டும்
கழிவுகள் வேண்டாம்

அந்நியரிடமிருந்து
காக்கப்பட வேண்டியவை
எல்லைகள் மட்டுமல்ல

நம் தேசத்தின் கலாச்சாரமும்தான்


”அதற்கு அப்பாலும்...”
சூரியதாஸ்
கவிதைத் தொகுப்பு...1997


facebook

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 27, 2012 11:01 am

நல்ல பகிர்வு பகவதி.
இரா.பகவதி wrote:
கதவைத் திறந்துவைப்போம்
காற்று வரட்டும்
கழிவுகள் வேண்டாம்
கதவைத் திறந்துவைப்போம்
உள்ள கழிவுகள் போகட்டும்
காற்று வரட்டும்




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jul 27, 2012 12:19 pm

அருமையான வரிகள் அருமையிருக்கு
பதிவுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக