புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
1 Post - 14%
Manimegala
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
11 Posts - 4%
prajai
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
9 Posts - 4%
Jenila
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
4 Posts - 2%
Rutu
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
2 Posts - 1%
Barushree
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"டவுட்' தனபாலு Poll_c10"டவுட்' தனபாலு Poll_m10"டவுட்' தனபாலு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"டவுட்' தனபாலு


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jul 26, 2012 8:07 pm

முதல்வர் ஜெயலலிதா: கூட்டணிக் கட்சிகள் ஏற்படுத்தும் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் மத்திய அரசுக்கு, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த நேரம் இல்லை. எவ்வித கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாமல், கொள்கை முடக்கத்தில் சிக்கியுள்ள மத்திய அரசுக்கு, தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்னையான காவிரி நதி நீர் பிரச்னையைப் பார்க்க இயலவில்லை.
டவுட் தனபாலு: உங்களை மாதிரி, அவங்க தனி மெஜாரிட்டியிலயா ஆட்சி நடத்துறாங்க... கூட்டணி கட்சிகள் முட்டு கொடுக்குற தயவுல தானே, எட்டு வருஷமா அவங்க வண்டி ஓடிட்டு இருக்கு... அவங்களை, "தாஜா' பண்ணினா தானே, அந்த வண்டி, "மாமூலா' ஓடும்... இதுல, கொள்கை முடிவாவது, கொத்தவரங்காயாவது...?

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே:
மகாராஷ்டிராவில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகளில், வெளிப்படையான அணுகுமுறை இல்லை. சுங்கச் சாவடிகளில், எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை மாநில அரசு தெரிவிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: உங்க மாநிலம் மட்டுமில்லை... நாடு பூராவுமே, சுங்கச் சாவடிகள்ல, தனியார் வச்சது தான் சட்டமா இருக்கு... அவங்களையே ரோடு போட விட்டு, அவங்களையே அதை பராமரிக்கவும் சொல்லிட்டு, கட்டணத்தையும் வசூல் பண்ணிக்கலாம்னு சொல்றதுக்கு, ஒரு அரசாங்கம் தேவையாங்கிறது தான், என்னோட, "டவுட்!'

பத்திரிகை செய்தி:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு, அரசு வழங்கிய கல்வி உதவித்தொகை, 80 லட்சம் ரூபாயை, பள்ளி தலைமையாசிரியர்கள் மோசடி செய்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
டவுட் தனபாலு: பள்ளி தலைமை ஆசிரியர்களே, 80 லட்சம் ரூபாயை, "அடிச்சிருக்காங்க'ன்னா, இதுக்கு மேல, இந்த துறையின் நிதியை கையாளுறவங்க, எத்தனை கோடி அடிச்சிருப்பாங்கன்னு கணக்கு போட்டு பார்த்தா, கால்குலேட்டரே தடுமாறுமே...

http://www.dinamalar.com



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
"டவுட்' தனபாலு 1357389"டவுட்' தனபாலு 59010615"டவுட்' தனபாலு Images3ijf"டவுட்' தனபாலு Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக