புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாஸ்போர்ட், டிக்கெட் இல்லாமல் லண்டனில் இருந்து இத்தாலிக்கு விமானத்தில் ரகசியமாக சென்ற சிறுவன்
Page 1 of 1 •
பாஸ்போர்ட், டிக்கெட் இல்லாமல் லண்டனில் இருந்து இத்தாலிக்கு விமானத்தில் ரகசியமாக சென்ற சிறுவன்
#828966லண்டனில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி லண்டன் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லண்டன் விமான நிலையத்திலும் பலத்த கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடாது என்பதால் கண்காணிப்பும், பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வளவு கண்காணிப்புகளையும் மீறி 11 வயது சிறுவன் ஒருவன், லண்டனில் இருந்து விமானத்தில் டிக்கெட், பாஸ்போர்ட், மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இத்தாலி தலைநகர் ரோமுக்கு சென்று விட்டது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த 11 வயது சிறுவன், தன் தாயாருடன் விமான நிலையப் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு ஷாப்பிங் வந்திருந்தான். தாய் ஷாப்பிங்கில் தீவிரமாக இருந்த போது அவன் கடையில் இருந்து வெளியேறி விமான நிலையத்துக்குள் வந்தான்.
வேடிக்கை பார்த்தப்படி சுற்றித்திரிந்த அவன் பயணிகளோடு பயணியாக ஒரு விமானத்துக்குள் ஏறிவிட்டான். சிறுவன் என்பதால் பாதுகாப்பு படையினர் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. யாரோ ஒரு பயணியின் மகன் என்று நினைத்துக் கொண்டு லேசான சோதனை நடத்தி உள்ளே விட்டுவிட்டனர்.
பாஸ்போர்ட், டிக்கெட் என்ற சோதனை எதுவும் செய்யாததால் அவன் மிக எளிதாக விமானத்துக்குள் சென்று விட்டான். அவன் ஜாலியாக நுழைந்த விமானம் லண்டனில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் ஜெட்-2 என்ற நிறுவனத்துக்கு சொந்தமான விமானமாகும்.
அவன் விமானத்துக்குள் நுழைந்த போதும், யாரும் அவனிடம் கேள்வி கேட்காததால் ஹாயாக போய் ஒரு இருக்கையில் உட்கார்ந்து கொண்டான். பயணிகளும் அவனை முதலில் கண்டு கொள்ளவில்லை. யாரோ ஒரு பயணியின் மகன் என்று ஒருவருக்கொருவர் நினைத்து கொண்டு அமைதியாக இருந்தனர்.
விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் அவனிடம் பேசிய பிறகே, அவன் எதுவும் அறியாமல் ஜாலியாக விமானத்துக்குள் வந்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக இதுபற்றி லண்டன் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பை மீறி சிறுவன் ஒருவன் லண்டன் விமானத்தில் எந்த சோதனைக்கும் உட்படாமல் சென்று கொண்டிருப்பது அதன் பிறகே அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிறுவன் பயணிகளுடன் சேர்ந்து மறைந்து, ரகசியமாக செல்வது தெரிந்தது. அவனிடம் லேசாக சோதனை நடத்தி விட்டு, பாஸ்போர்ட், டிக்கெட் எதுவும் கேட்காமல் விட்ட 5 ஊழியர்கள் பற்றி தெரிய வந்தது.
அந்த 5 ஊழியர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

Re: பாஸ்போர்ட், டிக்கெட் இல்லாமல் லண்டனில் இருந்து இத்தாலிக்கு விமானத்தில் ரகசியமாக சென்ற சிறுவன்
#828967- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
உண்மையில் ஆச்சர்யமான விஷயம்தான்!
Similar topics
» ஓமானில் இருந்து கேரளாவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷிஃபானாவுக்குத் தம் கணவரின் சடலம் அடங்கிய சவப்பெட்டியும் அதே விமானத்தில் எடுத்துவரப்படுவது தெரிந்திருக்கவில்லை.
» லண்டனில் பரபரப்பு விமானத்தில் மோதவந்த பறக்கும்தட்டு
» தாய்லாந்து சென்ற விமானத்தில் திடீர் கோளாறு, 273 பயணிகள் உயிர் தப்பினார்கள்
» விமானத்தில் குழந்தை பெற்று டாய்லெட்டில் போட்டுச் சென்ற பெண் கைது
» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1