புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_m10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_m10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_m10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_m10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_m10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_m10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_m10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_m10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_m10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_m10அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Jul 26, 2012 11:25 am

அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்!


அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! 562893_481012215259727_926129420_n


ஈழத்தமிழரும்(நாகர்), இயக்கரும் இன்றைய இலங்கையை ஆண்டு வரும் வேளையில், மற்றைய தமிழ் இராச்சியங்கள் பெரும் புகழோடும், கப்பல்கள், பெரும் துறைமுகங்கள்(பூம்புகார்) என்று வாழ்ந்து வந்தார்கள். அந்த வேளையிலே தான் சுமார் 5500 ஆண்டுகள் முன் அளவில் மகாபாரத யுத்தம் நடந்ததாக நம்பப் படுகின்றது. இது துவாபர யுகத்தின் முடிவும் கலியுகத்தின் ஆரம்பமும் ஆகும்.
இக்கால கட்டத்தில் உலகில் பெரும் அழிவுகள் நடைபெற்றது. போர் மூலம் மட்டும் அல்லாது வேறும் பல வழிகளில், அதாவது இவ்யுத்தம் முடிந்த பின்பு கடல் அனர்த்தம் ஏற்பட்டு உலகில் இருந்த பெரும் வளர்ச்சி கண்ட பட்டினங்கள் யாவற்றையும் கடலில் இழுத்துக் கொண்டது. இவ் வேளையிலே துவாரக மாநகரமும் கடலில் மூழ்கியது என்பதை நாம் அறிவோம். தமிழர்களின் அரும் செல்வங்களான மாமதுரை, பூம்புகார், யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி கூடஇவ்வாறு கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது. அதன் பின் எஞ்சிய மக்கள் காடுகளாய் இருந்த நிலங்களைவெட்டி இன்றைய நகரங்களை அமைத்தனர். இதிலே தமிழரின் பெரும் கண்டுபிடிப்புக்கள், அரிய நூல்கள் என்று இன்னும் எவ்வளவோ சொத்துக்கள் அழிவுற்றன.

பல சதுர் யுகங்களிற்கு முன்பு இன்றைய இந்தியா முன்னாள் ஒரு தீவாக இருந்தது. அதாவது இந்த உலகத்தின் தனி ஒரு நிலக்கண்டம் பல ஓடுகள் கொண்டதாய் இருந்தவை . அந்த ஓடுகள் விலகி நகரத் தொடங்கவே இந்தியா, இலங்கை, போன்ற இத்தகைய நாடுகள் ஒரு கண்டமாகவும், மற்றைய கண்டங்கள் தனித்தனியாகவும் பிரிந்து சென்றன. இவ்வாறு பிரிந்து சென்ற கண்டங்களில்(ஓடுகள்) ஒன்றான ஆசிய நாட்டு ஓட்டுடன், இந்தியநாட்டு ஓடு மோதியது. அந்த மோதலில் இரு நிலங்களும் குவிந்து இமயம் உருவாகியது, அது உலகில் உயரமாகவும் மாறியது. இங்கே நான் குறிப்பிட்டது விஞ்ஞானரீதியானது.

ஏன் நான் இச் சம்பவத்தை குறிப்பிட்டேன் என்றால் இந்த இந்திய தீவே பல சதுர் யுகங்களின் முன் குமரிக்கண்டமாக விளங்கியது என்பதை குறித்துக்காட்டுவதற்கு. இன்னொரு கண்டம் இருந்ததாக புராணங்களிலோ அல்லது விஞ்ஞானரீதியாகவோ இல்லை. ஆகவே தீவாக இருந்த இந்திய நாட்டையே குமரிக்கண்டம் என்று அழைத்து இருக்கலாம் தவிர இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் பலர் கூறுவது போல் இன்னொரு கண்டம் இருந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

அடுத்த காரணம் காவேரி, வைகை போன்ற ஆறுகள் முக்கிய நகரங்களின் வழியாகவே கடலில் கலந்தது. இன்றைய தமிழ் ஆய்வாலர்கள் சொல்லுகின்ற வரைபடத்தில், இவ்வாறு அங்கே அவ் ஆறுகள் ஓடுவதாக காட்டப்பட்டாலும் இன்றைய இந்திய நிலப்பரப்பில் ஓடுகின்ற இவ்விரு ஆறுகளும் எவ்வாறு பண்டைய தமிழ் நூல்களிலும், புராணங்களிலும் சொல்வது போன்று அதே இடத்திலிருந்திருக்க முடியும்? தமிழ் ஆய்வாலர்கள் சொல்லும் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியிருந்தால் எவ்வாறு ஆறுகள் இங்கிருக்க முடியும்? ஆகவே விஞ்ஞானம், தமிழ் நூல்கள், புராணங்கள் ,நிலப்பரப்பு ,ஆறுகள் மற்றும் பழைய நகரத்தின் எச்சங்கள் என்று பார்ப்போமானால் இன்றைய இந்திய நாடே பழைய குமரிக்கண்டம் ஆகும்!



இராமேஸ்வரம் தொடக்கம் கோடிக்கரை(கோடியாக்கரை) வரை உள்ள நிலப்பரப்பு கடலால் அரிக்கப்பட்டு உள்வாங்கப்பட்டடிருக்கும். அங்கே தான் வைகை ஆறும் கடலில் வந்து கலக்கின்றது. அவ்வாறு அரிக்கப்பட்ட பகுதியே தமிழரின் பழம்பெரும் நகராகிய மதுரை ஆகும். அத்துடன் கடலில் மூழ்கிய நகரங்களின் பெயர்கள் இன்று அதே கரையோர கிராமங்களின் பெயர்களாக இருக்கின்றது(தமிழ் நாட்டு வரை படத்தை உற்றுப் பார்த்தால் கடலால் அரித்து செல்லப்பட்ட நிலம் இருந்த இடம் தெரியும்).



காவேரி ஆறு கடலில் கடக்கும் இடமே தமிழரின் மாபெரும் தலைநகர் பூம்புகார் இருந்து கடலில் மூழ்கிய இடமாகும். இவ்வாறு கடலுக்குள் இழுக்கப்பட்ட நகரங்களில் மகாபலிபுரமும்(மாமல்லபுரம்) ஒன்று. காவேரி பாய்ந்து வரும் பகுதியிலுள்ள பிரமாபுரம்(சீர்காழி) ஆலயம் பல சதுர் யுகங்களின் முன்தோன்றிய வரலாறு உடையது. இன்றும் அவ் ஆலயம் அங்கேயே உள்ளது. அவ்விடம் கடல் நீர் சென்று திரும்பியதாக தோணியப்பர் ஆலய வரலாறு கூறுகின்றது. இவ்வாறே துவாபர யுகத்தின் முடிவில் அழிவுகள் ஏற்பட்டன. வரலாற்று தேடல் தொடரும்.....

நன்றி : தமிழ் (இந்த உலகின் பழமையான மொழி தமிழ் )

நன்றி : muganool

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 26, 2012 11:35 am

இதெல்லாம் நீதிமானாகிய நோவா காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தினால் வந்த மாற்றங்கள் மாலிக். அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! 154550 அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! 154550 அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! 154550



அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! 154550அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! 154550அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! 154550அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! 154550அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 26, 2012 1:57 pm

இங்கு சொல்லப்பட்டிருக்கும் செய்தி குறித்து எதுவும் மாற்றுக்கருத்து இல்லை. நிலஆய்வு குறித்த செய்திகளும் இதை உறுதி செய்கின்றன. (The theory of Continental Drift மற்றும் Theory of Plate Tectonics). ஆனால் இங்கு எதற்காக, விஜயநகர பேரரசின் தலைநகராக விளங்கிய ஹம்பியில் உள்ள கல்லினால் ஆன தேருடைய படத்தை பதிவு செய்துள்ளீர்கள்?
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Thu Jul 26, 2012 9:07 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 27, 2012 8:41 am

சார்லஸ் mc wrote:இதெல்லாம் நீதிமானாகிய நோவா காலத்தில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்தினால் வந்த மாற்றங்கள் மாலிக்.

நன்றி சார்லஸ்..!!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 27, 2012 8:43 am

Pakee wrote:பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

நன்றி Pakee..!!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jul 27, 2012 9:15 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இங்கு சொல்லப்பட்டிருக்கும் செய்தி குறித்து எதுவும் மாற்றுக்கருத்து இல்லை. நிலஆய்வு குறித்த செய்திகளும் இதை உறுதி செய்கின்றன. (The theory of Continental Drift மற்றும் Theory of Plate Tectonics). ஆனால் இங்கு எதற்காக, விஜயநகர பேரரசின் தலைநகராக விளங்கிய ஹம்பியில் உள்ள கல்லினால் ஆன தேருடைய படத்தை பதிவு செய்துள்ளீர்கள்?

தகவல்களுக்கு நன்றி ஐயா..!

இந்த படம் முகநூலில் இருந்தது அதனால் அதை அப்படியே பதிவு செய்து விட்டேன்..!!

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 27, 2012 2:43 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இங்கு சொல்லப்பட்டிருக்கும் செய்தி குறித்து எதுவும் மாற்றுக்கருத்து இல்லை. நிலஆய்வு குறித்த செய்திகளும் இதை உறுதி செய்கின்றன. (The theory of Continental Drift மற்றும் Theory of Plate Tectonics). ஆனால் இங்கு எதற்காக, விஜயநகர பேரரசின் தலைநகராக விளங்கிய ஹம்பியில் உள்ள கல்லினால் ஆன தேருடைய படத்தை பதிவு செய்துள்ளீர்கள்?
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக