புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் I_vote_lcapஉலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் I_voting_barஉலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் I_vote_lcapஉலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் I_voting_barஉலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் I_vote_lcapஉலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் I_voting_barஉலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம்


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 26, 2012 12:19 am

உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம்

உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் 48404045359676134661317


உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படமாக இது வரை லியானார்டோ டாவின்ஸி வரைந்த மோனா லிசா ஓவியம் இருந்து வந்தது.

ஆனால் சமீபத்தில் நடத்தப் பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 2002 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்ட வின்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தின் டீ ஃபால்ட் முகப்பு வோல் பேப்பர் படமான ‘பிளிஸ்’ (Bliss) இச்சாதனையை முறியடித்து உலகில் அதிக தடவை பார்க்கப் பட்ட படமாக மாறியுள்ளது.

இப்படம் ‘சார்லெஸ் ஓ ரியர்’ எனும் முன்னாள் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலின் ஊழியரால் கலிபோர்னியாவின் நாப்பா நீர்வீழ்ச்சிக்கு அருகில் எடுக்கப் பட்டதாகும். இப்படத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்ன விலை கொடுத்து வாங்கியது என இவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

பிரபலமான போட்டோ ப்ளாக் ஒன்றில் வெளியான தகவலின் படி வின்டோஸ் எக்ஸ்பீயின் தீம் படமான பச்சை நிற புல்வெளி மற்றும் நீல வானம் வெள்ளை முகில்கள் அடங்கிய இந்த ‘பிளிஸ்’ வோல் பேப்பர் சுமார் ஒரு பில்லியன் பாவனையாளர்களின் கணனி முகப்பை அலங்கரித்துக் கொண்டு நாளாந்தம் பார்க்கப் பட்டு வருவதாக கூறப் பட்டுள்ளது.

நன்றி : முகநூல்



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 26, 2012 12:23 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 26, 2012 7:37 am

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jul 26, 2012 7:41 am

தகவலுக்கு நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 26, 2012 9:20 am

இந்தப் படத்தை நான் முன்பு தினமும் பார்த்தேன், இப்பொழுது பார்ப்பதில்லை! கணினி வழி கட்டாயப்படுத்தி பார்க்க வைத்து, இதுதான் அதிகமானோர் பார்த்த புகைப்படம் என்றால் எப்படி!

நாமாக விரும்பிப் பார்த்து அதில் முதலிடம் பெறும் புகைப்படமே போட்டிக்கு தகுதியான புகைப்படம்!



உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 26, 2012 11:29 am

சிவா wrote:இந்தப் படத்தை நான் முன்பு தினமும் பார்த்தேன், இப்பொழுது பார்ப்பதில்லை! கணினி வழி கட்டாயப்படுத்தி பார்க்க வைத்து, இதுதான் அதிகமானோர் பார்த்த புகைப்படம் என்றால் எப்படி!

நாமாக விரும்பிப் பார்த்து அதில் முதலிடம் பெறும் புகைப்படமே போட்டிக்கு தகுதியான புகைப்படம்!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



செந்தில்குமார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 26, 2012 11:36 am

சிவா wrote:
நாமாக விரும்பிப் பார்த்து அதில் முதலிடம் பெறும் புகைப்படமே போட்டிக்கு தகுதியான புகைப்படம்!

ஆமோதித்தல்



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 26, 2012 11:37 am

சிவா wrote:இந்தப் படத்தை நான் முன்பு தினமும் பார்த்தேன், இப்பொழுது பார்ப்பதில்லை! கணினி வழி கட்டாயப்படுத்தி பார்க்க வைத்து, இதுதான் அதிகமானோர் பார்த்த புகைப்படம் என்றால் எப்படி!

நாமாக விரும்பிப் பார்த்து அதில் முதலிடம் பெறும் புகைப்படமே போட்டிக்கு தகுதியான புகைப்படம்!
எனது கணினியின் வால்பேப்பர் இந்த படம் தான் , தல சொல்வது போல இது உலகின் பெரும்பான்மையான கணினி பாவனையாளர்கள் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை பயன்படுத்துவதால் தான் முதலிடம் பெற்றது என்பது தான் உண்மை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 26, 2012 12:02 pm

நன்றி




உலகில் மிக அதிக தடவை பார்க்கப்பட்ட புகைப்படம் Power-Star-Srinivasan
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jul 26, 2012 6:53 pm

nanri muhaitheen மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக