புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
prajai | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை ! உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன் தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை ! உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன் தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
#828556தலைப்பு . இன்றைக்கும் சுரதாவின் தேவை !
உரை ஆய்வறிஞர் .முனைவர் ம .பெ.சீனிவாசன்
தொகுப்பு கவிஞர் இரா .இரவி .
ஏற்பாடு திரு பி .வரதராசன் புரட்சிக் கவிஞர் மன்றம் .மதுரை.1
உவமைக் கவிஞர் சுரதா
உவமைக் கவிஞர் சுரதாவிற்கு தேநீர் கடைக்காரர் பாரதி தாசனின் நூல் ஒன்று படிக்கத் தந்தார். அந்நூலைப் படித்ததில் இருந்து பாரதிதாசனை சந்திக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார் .வேலைப் பார்த்துக் கிடைத்தப் பணத்தில் பாரதிதாசனை பார்க்க சென்றார் .பெற்றோரிடம் சொல்லி விட்டு வந்தாயா ? என்றார். இல்லை என்றதும் ,20 ரூபாய் கொடுத்து ஊருக்கு சென்று பெற்றோரிடம் சொல்லி விட்டு வா! என்று அனுப்பி வைத்தார் .பின் சொல்லி விட்டு வந்து உதவியாளராக இருந்தார் .
ராஜகோபாலன் என்ற பெயரை பாரதி தாசன் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது இயற்ப்பெயரான கனக சுப்பு ரத்தினம் என்பதால் சுப்பு இரத்தின தாசன் என்று வைத்தார் .அஞ்சல் அட்டையில் ஒரு முறை
சு .ர .தா . என்று சுருகொப்பம் இட்டார் .பின் அதனை சேர்த்துப் படிக்க சுரதா என்று வரவும் ,அதனையே பெயராக்கிக் கொண்டார் .
"முல்லை மலர் மேலே " "ஆடி அடங்கும் வாழ்க்கையடா " போன்ற புகழ் மிக்க திரைப்படப் பாடல்கள் எழுதியவர் சுரதா .
திருமண வாழ்த்தில் இரட்டைக் கிழவி போல பிரிந்தால் பொருள் இன்றி வாழுங்கள் என்று வாழ்த்தினார் .
சொல்வதிற்கு புதிதாக இருந்தால் சொல் .இல்லாவிட்டால் வாய் மூடு என்ற பொன்மொழிக்கு ஏற்ப புதிதாகப் பாடியவர் சுரதா .
சுரதாஅவர்களுக்கு அன்றைய சங்க இலக்கியம் முதல் இன்றைய புதுக் கவிதை வரை இயல்பான நீச்சல் குளம்.
சுரதா பற்றி அவ்வை நடராசன் சொன்னது "நாத்திகம் அவர் பாடலில் நாக்கு நீட்டிக் கொண்டு இருக்கும் "
சுரதா பல நூல்கள் எழுதினார் அவற்றில் குறிப்பிடத் தக்கவை அமுதும் தேனும் ,தேன் மழை .
பாரதிதாசன் பரம்பரை உருவானது .முடியரசன் ,நாச்சியப்பன் , சுரதா உள்ளிட்ட பலர் வந்தார்கள் .
பாரதிக்கு ஒரே ஒரு தாசன்தான் அது பாரதிதாசன் மட்டும்தான் .ஆனால் பாரதிதாசனுக்கு பல தாசன் கிடைத்தார்கள் அவர்களில் நானும் ஒருவன் என்றார் சுரதா அடக்கமாக . ஆனால் தாசன்களில் முதலிடம் பெற்றவர் சுரதாதான் .
தண்ணீரின் ஏப்பம் கடல்அலை ,பறக்கும் நாவற்பழம் வண்டு .இப்படி வித்தியாசமாக சிந்தித்தவர் சுரதா .
பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்தவர் .மறைமலை பிறக்காவிட்டால் மாவட்டம் என்றா சொல்வோம் .என்றார் சுரதா .
22 வயதில் வசனம் எழுதியவர் வசனத்திலும் புதுமை செய்தவர்.
காதலன் சொல்லும் வசனம் "உன்னைப்பார்த்தால் மதுவுக்கும் கூட மயக்கம் வரும் ."
பெண் பேசுவது போன்ற வசனம் ஒன்று ."பாவிகளே அக்கிரமக்காரர்களே கனவில் கூட சோரம் போகாத நானா விலைமகள் ?. 1960 ஆண்டில் வந்த நூலுக்கு குட்ட ரோகியிடம் தன் கவிதைகளை படித்துக் காட்டி கருத்துக் கேட்டு அதனை நூலிற்கு அணிந்துரையாக்கியவர் சுரதா.
யாரும் அச்சிட முன் வரவில்லை எனவே எனக்கு நானே போட்டுக் கொள்ளும் மாலை என்பார் .கோவிலுக்கு உள்ளேயே குடுமி சேவலை சமைத்து உண்டதாக கேள்விப் படுகிறோம் .வருத்தப் படுகிறோம். என்று எழுதியவர்
அந்தகாலத்தில் முதன் முதலில் குடும்பக் கட்டுப்பாடு பற்றி கவிதை எழுதிய முதல் கவிஞர் பாரதிதாசன் "காதலுக்கு வழி வைத்து கருப்பாதை சாத்த "என்று எழுதினார் .அதன் வழியில் அந்தக் காலத்தில் அரசாங்கம் மூன்று குழந்தை போதும் என்றார்கள் .அதனை வழி மொழிந்து சுரதா எழுதினார் .
முக்கனி போல்
முத்தமிழ் போல்
அணில் முதுகில் உள்ள கோடு போல்
மூன்றே போதும் !
எக்களிக்க வேண்டுமென்றால்
இரண்டே போதும் !
இரண்டு விழி போதாதா ?
பாடல்களில் சங்க இலக்கியத்தையும், இலக்கணத்தையும் புகுத்தியவர் .பகுதி விகுதி பற்றி பாடலில் புகுத்தியவர் .
பகுத்தறிவாளர் சுரதா .கடவுள் நம்பிக்கை இல்லாதவர் .பாடலில் பகுத்தறிவு கருத்துகளும் புகுத்திவர் .
பகுத்தறிவு வந்தால் மதம் ஓடிவிடும் .என்றவர் .
தாய் நாடே உனக்காக
தவிட்டையும் தின்பேன் .
சொந்த மொழியில் பெயரிடுக ! என்று எழுதியவர் ."அமுதும் தேனும் எதற்கு "என்ற பாடல் நாடா மாதிரி மற்ற பாடல் பாவாடை மாதிரி என்றவர் .
உமைகள் எழுதுவதில் சுரதாவிற்கு நிகர் சுரதாதான் .அதனால்தான் உவமைக் கவிஞர் என்ற புகழ்ப் பெற்றார் .
இழுத்துவிட்ட மூங்கில் போல நிமிர்ந்தான் .
ஆயுத எழுத்தை தலை கீழாகப் போட்டது போன்ற தமிழகத்தின் நிலப்பரப்பு .
வலம் சுளித்து எழுதுகின்ற தமிழ் எழுத்து.
நெய்யும் தறியில் நூல் நெருங்குதல் போல
ஈரோட்டுப் பெரியாரின் சட்டைப் போல இருண்ட கடல் .
அண்ணாவின் பச்சைப் போல நீரோட்டம்
சாண்டில்யன் கதைப் போல சூழ்ந்திருக்கு .
இன்றைக்கும் சுரதாவின் தேவை உள்ளது .இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் உவைமைக் கவிஞர் சுரதாவின் தேவை உள்ளது .
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!

Similar topics
» முனைவர் இரா .மோகன் ஆற்றிய உரையில் இருந்து தொகுப்பு கவிஞர் இரா .இரவி
» திருக்குறளில் வினாக்கள் ! உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி !
» இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் ! சிறப்புரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .

» “டாக்டர் மு.வ. ஆய்வுக்கோவை “ பதிப்பாசிரியர்கள் : முனைவர் பா. கந்தசாமி முனைவர் வா.மு.சே. ஆண்டவர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1