புதிய பதிவுகள்
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_lcap"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_voting_bar"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_rcap 
43 Posts - 45%
heezulia
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_lcap"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_voting_bar"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_rcap 
43 Posts - 45%
mohamed nizamudeen
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_lcap"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_voting_bar"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_lcap"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_voting_bar"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
Anthony raj
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_lcap"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_voting_bar"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_lcap"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_voting_bar"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 24 Jul 2012 - 0:54

First topic message reminder :

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்"

இந்த பகுதியில் "பரிசுத்த வேதாகமத்தில்" இருந்து விடுகதை கேட்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் விடுகதையை விடுவிக்கலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதற்கு நமது உறவுகள் அனைவரும் இம் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விடுகதை பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற விடுகதைக்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 678642 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550 "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

yugam_2001
yugam_2001
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012

Postyugam_2001 Mon 30 Jul 2012 - 14:11

விடுகதை: 6

"பொவனெர்கேஸ்" என்று என்று இயேசு கிறிஸ்துவால் மறு பெயரிடப்பட்டவர்கள் நாங்கள் யார்? அதன் அர்த்தம் என்ன? கூறுங்கள் பார்ப்போம்...

மாற்கு 3:17
செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்கள் -அர்த்தம்

பொவனெர்கேஸ் என்கிற பெயர்

yugam_2001
yugam_2001
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012

Postyugam_2001 Mon 30 Jul 2012 - 14:13

விடுகதை: 5

படத்தைப் பாா்த்து அதற்கு வேத வசனம் கூறுங்கள்.

answer). மத்தேயு 19:24 , மாற்கு 10:25, லூக்கா 18:25

ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue 31 Jul 2012 - 6:50

விடுகதை : 7.

"காட்டுக் கழுதைக் குட்டிக்கு ஒப்பாக பிறந்திருக்கிறேன்" என்று என்னை எல்லோரும் ஒப்பிட்டுச் சொல்லுவார்கள் - நான் யார்?

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
yugam_2001
yugam_2001
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012

Postyugam_2001 Tue 31 Jul 2012 - 10:48

விடுகதை : 7.

"காட்டுக் கழுதைக் குட்டிக்கு ஒப்பாக பிறந்திருக்கிறேன்" என்று என்னை எல்லோரும் ஒப்பிட்டுச் சொல்லுவார்கள் - நான் யார்?

answer) யோபு 11:12, புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed 1 Aug 2012 - 7:00

விடுகதை: 8

இஸ்ரவேலின் மன்னன் நான்...

புத்திகெட்டுப் போனேன் நான்...

வேஷம் மாறி போருக்குப் போய்...

மாண்டு போன இராஜா நான்...

- நான் யார்?

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu 2 Aug 2012 - 4:41

விடுகதை: 9.

கோதுமையையும், வாற் கோதுமையையும்...

பெரும் பயிற்றையும், சிறு பயிற்றையும்...

தினையையும், கம்பையும் வாங்கி...

அப்பம் சுட்ட தீரிக்கதரிசி நானே...

- யார் என கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்?

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu 2 Aug 2012 - 13:54

சார்லஸ் mc wrote:விடுகதை: 8

இஸ்ரவேலின் மன்னன் நான்...

புத்திகெட்டுப் போனேன் நான்...

வேஷம் மாறி போருக்குப் போய்...

மாண்டு போன இராஜா நான்...

- நான் யார்?
இது சவுலை குறிக்கிறது ஆனால் வசனம் தெரிய வில்லை

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 Mgr
yugam_2001
yugam_2001
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012

Postyugam_2001 Fri 3 Aug 2012 - 13:30

விடுகதை: 8
விடை)
எசேக்கியா தீர்கதரிசி
எசேக்கியேல் 4:9 ,
நீ கோதுமையையும் வாற்கோதுமையையும் பெரும்பயற்றையும் சிறுபயற்றையும் தினையையும் கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்து சாப்பிடுவாயாக.

yugam_2001
yugam_2001
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 30/07/2012

Postyugam_2001 Fri 3 Aug 2012 - 13:47

விடுகதை: 8

விடை)

ஆகாபு
I இராஜாக்கள் 22 : 30
இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான்.
I இராஜாக்கள் 21 : 18.

நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri 3 Aug 2012 - 21:52

விடுகதை: 10.

வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சொல்லுகிற நான் யார்?

"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” "வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550"வேதாகம விடுகதைகள் - விடுவியுங்கள்" - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக