புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:37 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5
ஜேன்: வணக்கம் முரளி அண்ணே
முரளி: இன்னா ஜேன் முகநூல் என்ன சொல்லுது?
ஜேன்: அத ஏண்ணே கேக்கறீங்க நம்ம பசங்க எல்லாம் டூர் போயிருக்காங்க அதான் அங்க காத்து வாங்குது
முரளி: ஏய் நம்மகிட்டயே டபாய்க்கிற பாத்தியா? பசங்கண்ணு சொல்லி மங்களம் பாடுறியே – உனக்கு பொண்ணுங்கள தவிர யாருமே சிநேகிதம் கிடையாதுன்னு எனக்கு தான் தெரியுமே
ஜேன்: அண்ணே விடுங்கன்னே – இன்னிக்கு பகவதிக்கு மேக்ஸ் கிளாஸ் எடுக்கணும் நீங்க
முரளி: என்னது நானா? அடப் பாவி அவன் நேரமா இல்ல என் நேரமா தெரியலையே – இன்னிக்கு சந்துல சனி சிந்து பாடிடும் போல இருக்கே?
ஜேன்: சிந்து யாருன்னே? நல்லா பாடுவாங்களான்னே?
முரளி: அந்த பிந்து கோசோட தங்கச்சி தான் சிந்து முட்ட கோசு – நீ வேற ஏன் ஜேன் உசிர எடுக்கற – பய்யன் வந்துட்டானா பாரு?
பகவதி: வணக்கம் சார் – நீங்க கணக்குல புலின்னு சொன்னாரு ஜேன் – ரொம்ப சந்தோஷம் சார் உங்ககிட்ட படிக்கிறது
முரளி: இதவேற சொல்லி இருக்கானா? ஆப்படிக்கிறதிலையே குறியா இருக்கானுவ – ஜாக்கிரதையா இருக்கணும்
பகவதி: சார் நீங்க எம்காம் படிச்சிட்டு ரொம்ப காமாவே இருக்கீங்களே அது எப்படி?
ஜேன்: அதுவா – அண்ணனுக்கு புடிச்சது காமத்துப்பால், படிச்சது எம்காம், பாக்கறது காமா சோமா படம் – அவரோட இன்னொரு பேரு கூட காமேஸ்வரன் – அதான் காமா இருப்பாரு எப்பவும்
முரளி: தம்ப்ரீரீரீ காமா இருப்பா அதான் நமக்கு நல்லது
பகவதி: சார் நீங்க எடுக்கற ஒவ்வொரு கிளாசும் பட்டய கெளப்பனும் சார்
முரளி: ஜேன் – ஈவினிங் அசுரன் வந்துடுவாருல்ல டாஸ்மாக்கில நாம பட்டய கெளப்ப?
சரி தம்பி இன்னிக்கு நீ வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒண்ணு சொல்லித் தரேன்
பகவதி: நா வாங்கின கடனத் திருப்பி தராதத தவிர மத்ததை எல்லாம் நான் நல்லா ஞாபகம் வெச்சுக்கற மாதிரி சொல்லித் தாங்க சார்
முரளி: இந்த லாஜிகல் திங்கிங், ரீசனிங்க இதெல்லாம் தெரியுமா?
ஜேன்: ஓ இதான் லாட்ஜில ரூம் போட்டு திங்கிரதாண்ணே?
முரளி: ஆமா போய்த் தொலை போயி ஒரு வாரம் ரூம் போட்டு தின்னுட்டு அப்புறம் வா – வெளங்கிடும்
பகவதி: எனக்கு தெரியும் சார் நீங்க ஆரம்பிங்க
முரளி: இப்ப ஒரு நம்பர் எழுதறேன் – அத முப்பது செகண்ட் பார்த்துட்டு அப்புறம் அந்த நம்பர் என்னன்னு கரீக்ட்டா சொல்லணும்
பகவதி: பார்த்தா பாக்காமலா சார்?
முரளி: கண்ண நோண்டிடுவேன் – பாக்காம தான் சொல்லணும்
இதான் நம்பர் – 149162536496481
டைம் ஆச்சு – எங்க ஜேன் நீ முதலில் சொல்லு
ஜேன்: எண்ணன்னே இவ்ளோ பெரிய நம்பரா இருக்கே – சரி சொல்றேன் – 9400384025
முரளி: நா கவிதா போன் நம்பரையா எழுதினேன் – அதே நெனப்பாவே இரு – இடியட்
பகவதி: 1491625....... வந்து வந்து
முரளி: அதான் வரலியே அப்புறம் என்ன வந்து போயின்னு பேத்தர
ஜேன்: இதாண்ணே லாட்ஜில ரூம் போட்டு யோசிக்கணும் – அப்ப வந்துடும்
முரளி: ஒளராம கொஞ்சம் இருக்கியா நீ – நா சொல்றேன் பாரு 149162536496481
ஜேன்: அபாரம் அபாரம் – சூப்பர்ன்னே – எப்படீன்னே உங்களால மட்டும் முடியுது? இவ்ளோ தெரிஞ்சும் இவ்ளோ காமா இருக்கீங்களேன்னே – எப்படீன்னே?
முரளி: தம்பி பனியனுக்குள்ள பூரான விட்டு நெளிய வெக்காத என்ன – போதும் போதும்
பகவதி: சார் சொல்லுங்க சார் உங்க லாஜிகல் ரீசனிங்க
முரளி: தம்பி இந்த மாதிரி கேள்வி கேட்கறப்ப நம்ம மனச தெனாலி ராமன் குதிரை மாதிரி தட்டி விடணும் – எப்படி இத ஞாபகம் வெச்சுக்கலான்னு. இந்த நம்பர நல்லா கவனிச்சா தெரியும் – ஓரு சீக்குவன்சா வரும் நம்பர் இதுன்னு.
நம்பர்ஸ் 1 டு 9 ஒட ஸ்கொயர் சொல்லு வரிசையா
பகவதி: அது ரொம்ப ஈசியாச்சே – இதோ 1 4 9 16 25 36 49 64 81
முரளி: இப்ப இத சேர்த்து சொல்லு
பகவதி: 149162536496481
ஜேன்: சூப்பர்ன்னா – நெஜமாவே பட்டய கெளப்பிட்டீங்கன்னா
முரளி: இப்ப பார்த்தியா இதுல இருக்க லாஜிக்க புரிஞ்சுக்கிட்டா அப்புறம் எப்பவுமே மறக்க முடியாது. இந்த மாதிரி கேள்வியா படிக்கும் பொது எப்பவும் போல உரு தட்ட நெனைக்காம அதுல உள்ள லாஜிக்க கண்டுபிடிக்க டிரை பண்ணனும். அப்போ ஈஸியா நமக்கு பதில் கெடச்சிடும்.
ஜேன்: உரு தட்டினா எரு தட்டதான் போகனூன்னு சொல்றீங்க
முரளி: பஞ்ச் அடிச்சே பஞ்சரான ஒரே ஆள் நீதான் ஜேன்
பகவதி: சார் இன்னிக்கு கிளாஸ் அவ்ளோதானா?
முரளி: ஆமாப்பா தோஸ்த்து அசுரன் வந்துட்டாரு நாங்க டாஸ்மாக் கிளாஸ் எடுக்க கெளம்பறோம்
ஜேன்: பகவதி அடுத்த கிளாஸ் எண்ணிக்குன்னு டுவீட் பன்றேன்
பகவதி: அய்யய்யோ டிவிட்டடரா வேண்டான்னே முகநூலில் அப்டேட் பண்ணுங்கன்னு சொல்லிட்டே எஸ் ஆயிட்டாரு...
விரைவில் பகுதி 6...

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
வழக்கம்போலவே இந்த பகுதியும் அருமை யினியவன்
நம்ம ஜேன் கொஞ்ச நாள இங்க டிமிக்கி கொடுத்துட்டு ஃபேஸ் புக்ல தன்னுடைய போட்டோவை
விதவிதமா போட்டு பலரை கரெக்ட் செய்ய முயற்சி செய்துகிட்டு இருக்காரு

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முரளிராஜா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவர திருத்த முடியாது முரளி - விடுங்க என்சாய் பண்ணட்டும்.முரளிராஜா wrote:வழக்கம்போலவே இந்த பகுதியும் அருமை யினியவன்
நம்ம ஜேன் கொஞ்ச நாள இங்க டிமிக்கி கொடுத்துட்டு ஃபேஸ் புக்ல தன்னுடைய போட்டோவை
விதவிதமா போட்டு பலரை கரெக்ட் செய்ய முயற்சி செய்துகிட்டு இருக்காரு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு ப்லோவுல வந்துடும் ராஜா - அட்ஜஸ் பண்ணிகிங்க...ராஜா wrote:ஜேன்: உரு தட்டினா எரு தட்டதான் போகனூன்னு சொல்றீங்க
முரளி: பஞ்ச் அடிச்சே பஞ்சரான ஒரே ஆள் நீதான் ஜேன்
அருமை இனியவன் அண்ணே , எப்படி தான் இது போல நகைச்சுவை எல்லாம் எழுதுரிங்கலோ ,
நன்று , விரும்பினேன் உங்க பதிவை .. வாழ்த்துக்கள் இனியவன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4