புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரால் வாடா or காயல் வாடா
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இரால் வாடா or காயல் வாடா
தேவையான பொருட்கள்
இரால் - 20
அரிசி மாவு - 2 கப்
மாசித்தூள் – 3 மேசைக்கரண்டி
தேங்காய் பூ - 6 மேசைக்கரண்டி
வெங்காயம் - 3 பெரியது
மிளகாத்தூள் - 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
மஞ்சள்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிது
அரைக்க: 2 காய்ந்த மிளகாய், சிறிது சோம்பு, சிறிது சீரகம்
எண்ணெய் - பொறிக்க
செய்முறை
இராலை கழுவி சிறிது மஞ்சள் தூள் 1-தேக்கரண்டி மிளகாத்தூள்-3தேக்கரண்டி,, உப்பு சிறிதுசேர்த்து மெல்லிய தீயில் வதக்கிக் கொள்ளவும்..
பின் ஒரு சட்டியில் நறுக்கிய பச்சைமிளகாய்,வெங்காயம்,உப்பு,கருவேப்பிலை,மிளகாத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் ஏற்கனவே வதக்கியஇராலை சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், அதில் அரைக்க வேண்டிய 2-காய்ந்த மிளகாய், சிறிது சோம்பு, சிறிது சீரகம் இவற்றை அரைத்து இதனுடன் சேர்த்து, மாசித்தூளையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் வெண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள், தேங்காய் பூ சேர்த்து வேகவிடவும்.பின் அரிசி மாவை போட்டு நன்கு கிளறி இறக்கி மிதமான சூட்டில் நன்கு பிசைந்துக் கொள்ளவும் இதனுடன் ஒரு கைப் பிடியளவு பழைய சோற்றினை அரைத்து சேர்த்தால் வாடா மெதுவாக இருக்கும்.
பின்பு ஒரு துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து,.பின் அதன் மேல் சிறு உருண்டை அளவு மாவை வைத்து நன்கு வட்டமாக தட்ட வேண்டும். பின் அதன் மேல் வதக்கி வைத்த வெங்காய கலவையை சிறிது வைத்து இன்னொறு சிறு உருண்டை அளவு மாவை வைத்து முதலில் தட்டின மாதிரியே இந்த மாவையும் தட்டி வெங்காய கலவைக்கு மேலே வைத்து சிறிது தண்ணீர் தொட்டு நன்கு மூடிவிடவும் வாடா வெடித்து சிதறாமல் இருக்க நன்கு ஒட்டி மூட வேண்டும்.இப்போது இதன் தோற்றம் சிறிய மலைக் குன்று போல் இருக்கும்.
இதே போல் வாடாவை செய்து வைத்துக் கொண்டு, எண்ணையை சூடாக்கி மிதமான தீயில் வைத்து பொறித்து எடுக்கவும்.
சுவையான வாடா ரெடி…
தூத்துக்குடி மாவட்ட காயல் பட்டிணத்தில் இந்த வாடா ரெம்பவும் பிரபலம். நோன்பு காலங்களில் மக்கள் வாடா கடைகளில் (குறிப்பாக வாடா சுடும் இடத்திலேயே கூட்டம் கூட்டமாக வந்து வாங்கிச் செல்வர்.
சென்னையில் தற்போது மண்ணடியில் மட்டும் வாடா கிடைக்கிறது. கறி கஞ்சியுடன் இதை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:மெஹர் சுல்தான்

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
தூத்துக்குடி மாவட்ட காயல் பட்டிணத்தில் இந்த வாடா ரெம்பவும் பிரபலம்.
எங்கள் ஊர் இது தான்.
எங்கள் ஊர் இது தான்.
- Kuzhaliபண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012
மாசித்தூள் என்றால் என்ன?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Kuzhali wrote:மாசித்தூள் என்றால் என்ன?
இதுவும் ஒருவகை மீன் தான் ... இது காய்ந்த துண்டாகத் தான் கடையில் கிடைக்கும் .பார்ப்பதற்கு விறகு கட்டை போல் இருக்கும் இதை இடித்தாலோ மிக்ஸியில் போட்டு அரைத்தாலோ கிடைப்பது தான் மாசித்தூள்.
கடையில் மாசி என்று கேட்டால் தருவார்கள்.
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
அனைவரும் காயல்பட்டனதிற்கு வாருங்கள்.இங்குள்ள சமையல்,பலகாரங்களை சாபிட்டு பாருங்கள்,பின்னர் இது போல் சுவை வேறெங்கும் இல்லை என்றே சொல்லுவிர்கள்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இரால்வடை தயாரிப்பு அருமை... பொதுவாகவே அவரவர் ஊரில் தனித்தன்மையான சமையல் கலை இருக்கத்தான் செய்யும்... தகவலுக்கு நன்றி நண்பரே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1