புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
28 Posts - 53%
heezulia
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
3 Posts - 6%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
1 Post - 2%
prajai
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
216 Posts - 43%
heezulia
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
24 Posts - 5%
i6appar
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
12 Posts - 2%
prajai
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
5 Posts - 1%
Guna.D
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_m10வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 22, 2012 7:53 am

கடலுக்குள் சிறு தீவு இருந்தாலும், அங்கிருக்கும் 20 ஓட்டுகளுக்காக ஓட்டுப் பெட்டியைக் கொண்டு செல்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களால் எங்களுக்கு இலவசமாகக் கல்வியளிக்க கல்வி நிலையங்கள் அமைக்க முடியாதா?'' - சிறுவன் ஒருவன் கேட்கும் இந்தக் கேள்வி நம்மை நீண்ட நேரம் சிந்திக்க வைக்கிறது.

கடந்த 1.7.2012 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் பொதுக் கல்வி மாநாடு நடந்தது. அதில் இடம்பெற்ற "மனு மெக்காலே மனு மோகன்' என்ற நாடகத்தில் தான் மேற்கண்ட வசனம் அனல் பரப்பியது. "மூன்றாம் அரங்கு' நாடக அமைப்பு உருவாக்கியிருந்த இந்த நாடகத்தை கருணா பிரசாத் இயக்கியிருந்தார். பள்ளி மாணவர்களும் இந்த நாடகத்தில் பங்கேற்றிருந்தனர். கல்வி வியாபார மயமாவதைக் கண்டித்து சாடியிருந்தது இந்த நாடகம். கல்வி எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தது.

இரண்டு கோணங்கிகள் மேடையில் குடுகுடுப்பையை ஒலிக்க விட்டபடி பாரதியின் ""நல்ல காலம் பிறக்குது'' பாடலைப் பாடுகின்றனர். "படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் அய்யோவென்று போவான்'' என்ற பாரதியின் வரிகளை உச்சரிக்கின்றனர். அப்போது தோன்றும் வேறு புதிய கோணங்கிகள் இருவர், ""படித்தவர்கள்தானே கல்வியை தனியார் மயமாக்கி கல்வி வியாபாரம் செய்கின்றனர். அவர்களை யார் தண்டிப்பது?'' என்ற அர்த்ததுடன் கேள்வி எழுப்புகின்றனர். பிறகு நாடகத்தின் காட்சிகள் தொடர்கின்றன.

இந்தியப் பாரம்பரியக் கல்வி முறை மேடையில் காட்டப்படுகிறது. பிறகு இப்போதைய கல்வி முறையின் அவலத்தைத் தோலுரித்துக் காட்டுகின்றனர். ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவனை மனப்பாட செய்யுள் ஒன்றை சொல்லச் சொல்ல, அவனும் பொருள் உணராமல் அந்த செய்யுளைச் சொல்கிறான். பிறகு இன்னொரு ஆசிரியர் "அரிசி எங்கிருந்து வருகிறது?' என்று ஒரு மாணவனைப் பார்த்துக் கேட்க, அவனோ, சில தனியார் நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி அவற்றிலிருந்துதான் அரிசி வருகிறது என்கிறான். கடைசி வரை வயலிலிருந்துதான் அரிசி வருகிறது என்றோ, விவசாயிதான் அதை உற்பத்தி செய்கிறான் என்றோ யாருக்கும் தெரியவில்லை. இன்னொரு மாணவி புழுங்கல் அரிசி எங்கிருந்து வருகிறது, பச்சையரிசி எங்கிருந்து வருகிறது என்று சந்தேகம் கேட்க, "இப்படியெல்லாம் கேட்கக் கூடாது? உட்கார்' என்று சொல்லும் ஆசிரியர் தன்னுடைய அறியாமையையும் மறைத்துக் கொள்கிறார்.

மீண்டும் கோணங்கிகள் மேடையில் தோன்றுகின்றனர். மெக்காலே குறித்து இருதரப்பினரும் விவாதம் செய்கிறார்கள். பாரம்பரிய கல்வி முறை எல்லோரிடமும் கல்வியைக் கொண்டு போய் சேர்க்கவில்லை. மெக்காலே திட்டம்தான் எல்லோரிடமும் கல்வியறிவு கொடுத்தது என்று ஒரு தரப்பு சொல்ல, "மெக்காலே கல்வித் திட்டம் வந்த பிறகு படித்தவர்கள் பெரும்பாலும் ஆங்கிலேயர்களுக்குத்தான் விசுவாசிகளாக இருந்தார்கள். அந்தக் கல்வித் திட்டம் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை' என்று இன்னொரு தரப்பு எதிர் வாதம் செய்கிறது.

இறுதியில் மோடி மஸ்தான் ஒருவர் ஒரு பள்ளியின் முன்பு உட்கார்ந்து கொண்டு வித்தைகள் செய்ய எத்தனிக்க, அவரை மாணவ, மாணவியர் சூழ்ந்து கொள்கின்றனர். அந்த மோடி மஸ்தான் மூலம் மறைமுகமாக சில செய்திகள் சொல்லப்படுகின்றன. ""இப்போது கீரி வரும், பாம்பு வரும்'' என்கிறான் அந்த மோடி மஸ்தான். கடைசி வரை வரவில்லை. "எல்லோருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்படும்' என்ற சட்டம் இன்று வரை நிறைவேறாமல் இருப்பதைச் சொல்கிறது மோடி மஸ்தானின் கீரி, பாம்பு கலாட்டா. "காசு கொடுக்கா விட்டால் ரத்தம் கக்கிச் சாவீர்கள்'' என்று மாணவ, மாணவியரை மிரட்டும் மோடி மஸ்தான், தன்னுடைய ஆள் ஒருவரை அவ்வாறு மயங்கி விழ வைக்கிறான். ஆனால் அதற்கு அஞ்சாமல் ஆவேசப்படும் மாணவ மாணவியர் மோடி மஸ்தானை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்கள். கல்வியை வியாபாரமாக்கிக் கொண்டிருப்பவர்களை நோக்கி எழுப்பப்படும் கேள்வியாகவே அவை அமைந்திருந்தன. "பள்ளிக் கூடம் படிக்கிற பசங்ககிட்ட காசு கேட்குறீங்களே உங்களுக்கு வெட்கமாயில்லை.... தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்று ஆரம்பித்து கடைசியில் அரசுப் பள்ளிகளையே மூடத் திட்டம்போட்டிருக்கிறீர்களா?'' என்று கேள்விக் கணைகளை வீசும் மாணவ மாணவிகள் இறுதியில் மோடி மஸ்தானை சரமாரியாகத் தாக்குகின்றனர். கல்வியை காசுக்காக விற்போரை அவ்வாறு தண்டிப்பதாகவே பார்வையாளர்களுக்குத் தோன்றுகிறது. நாடகத்தில் கடைசியில் இடம்பெற்ற பாடலில் வரும் ""மூணு சீட்டு உள்ளவனெல்லாம் கல்வித் தந்தை ஆகுறான்'' என்ற வரிகள் தற்போதைய அவல நிலையை படம்பிடித்துக் காட்டியது. கோணங்கிகளாக நடித்தவர்களின் நடிப்பும், மாணவ மாணவியரின் நடிப்பும் பாராட்டும் வகையில் இருக்க, அரங்கில் நிறைந்திருந்த மாணவர்கள் உட்பட பலரையும் கைதட்ட வைத்தது இந்த நாடகம்.
(nandri dinamani)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக