புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
1 Post - 13%
Barushree
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Shivanya
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_m10நன்றி நன்றி நன்றி! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி நன்றி நன்றி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 08, 2009 1:50 pm

First topic message reminder :

என்னுடைய இன்றைய ஹைக்கூ கவிதைகளை படித்து வெகுவாக பாராட்டிய
உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி நன்றி! - Page 2 Folded_hands

நீண்டதொரு கவிதைக்கு
இடமில்லை நினைவில்...
மனசெல்லாம் ஹைக்கூ!



......கா.ந. கல்யாணசுந்தரம்.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 08, 2009 6:09 pm

வணக்கம்,
திரு சுடர் வீ அவர்களே

திருக்குறள் ஒரு ஒப்பற்ற காவியம். அது முழுமையானது. அது நிச்சயம் கம்பராமாயணத்துக்கு முற்பட்டது தான். ஐயமில்லை. ஹைக்கூவின் இலக்கணம் அர்த்தா பத்தி என்ற வரையறைக்குட்பட்டது.(உ-ம்-பகலில் உண்ணான் பருத்திருப்பான் எனில் இரவில்
உண்கிறான் என்று பொருள்.) திருக்குறள் சாத்திர நூல். சாத்திர நூல்களை அருத்தா பத்தியில் எழுதும் வழ்க்கமில்லை. ஹைக்கூ என்பது கூறாமல் கூறும் இலக்கணம் பெற்றது (அதனைத் தான் அருத்தா பத்தி என்று வட நூலார் குறிப்பர்) ஹைக்கூக் கவிதைகாள் ஓரளவு விடுகதைகள் போலிருக்கும்.
எனக்கு இவ்வளவு தான் தெரியும்


திரு கல்யாண சுந்தரம் அவர்களுக்கு. வணக்கம்

நல்லதொரு எடுத்துக் காட்டு "கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்"

ஒரு காட்சியைக் கண்ணால் தானே காணமுடியும்? உண்டேன் என்றால் போதும் வாயால் உண்டேன் என்று கூறல் அவசியமற்றது, அனுமன் கூற்று இராம! அவள் கற்பினுக்கு அணி என்பதை நின்னை நினைந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்கும் அவள் கண்களால் கண்டேன் என்று பொருள் கொள்ளுவது சிறப்பு. மேலும் விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில், நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன்அல்லேன் என்று சிலர் பொருள் உரைக்கின்றனர். இற்பிறப்பு என்பதொன்றும் இரும் பொறை என்பதொன்றும் கற்பினின் பெயரதொன்றும் களி நடம் புரியக் கண்ட்டேன். மீதியுள்ள வரிகள் நல்ல குடிப்பிறப்பும் பொறுமைக்கு இலக்கணமாயும் இருக்கின்ற என்னம்மை சீதா தவத்தளாக இல்லை என்பது சிறிது முரண் படுகிறது. ஆகவே அந்த வரியையும் விற்பெரும் தடந்தோள் வீர வீங்கு நீர் இலங்கை வெற்பில், நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன் நல்லேன் என்று பிரித்துப் பொருள் கூறுதல் சிறப்பு என்று எனக்குத் தோன்றுகிறது, அனுமன் எல்லா இடங்களிலும் தேடி அலைந்து பிறகு அசோக வனம் வருகிறான். சீதையைக் காணாது சோர்வடைகிறான். வான்மீகர் இந்த இடத்தில் அனுமன் வாயிலாக ஒரு சுலோகம் ஒன்றைச் செப்புவார். அது. நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய தேவ்யை தஸ்யை ஜனகாத்மஜாயை இலக்குவனுடன் இருக்கும் இராமனுக்கு என்னுடைய வணக்கம். சீதை என்று சொல்லப் படுகிற அந்த தேவிக்கும் வனக்கம் என்பதிலிருந்து அவன்
சீதையைக் காணாமல் சோர்வுற்றிருக்கிறான் என்பது தேற்றம். இலக்குமியின் அவதாரமாகிய சீதைக்கு ஒரு வணக்கம் செய்ததனால்
வேரி மாறாப் பூமேலிருப்பாள் வினை தீர்க்கும்மே என்ற வைணவ அடியார் வாக்கின் படி நல்லூழினால் சீதையைக் கண்டான் என்று தேறல் எளிது. எனவே நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேன் நல்லேன் எனக் கொள்ளுதல் சிறப்பு
என்பது என் கருத்து. தங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்


அன்புடன்

நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 08, 2009 7:09 pm

சிறந்த க‌விஞ்ஞர்கள் மற்றும் அறிவாளர்களை ஈகரை தன்னகத்தை கொண்டுள்ளது. இது ஈகரைக்கு மிகவும் பெருமை சேர்க்கும் விடயமாய் இருப்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாய் இருக்கிறது!



நன்றி நன்றி நன்றி! - Page 2 Skirupairajahblackjh18
avatar
Raja2009
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009

PostRaja2009 Fri Oct 09, 2009 8:19 am

ராமாயணத்தில் நுட்பமான மற்றும் ஆழ்ந்த விஷயங்களை அறிந்து கொண்டேன். நன்றிகள் பல.

ஹைக்கூவின் இலக்கணம் இதுவென படித்த ஞாபகம்.

முதல் வரி ஒன்றைப் பற்றி கூற வேண்டும்.
இரண்டாம் வரி வேறொரு விஷயத்தைப் பற்றி.
மூன்றாம் வரி முதல் இரண்டு வரி கருத்தினையும் இணப்பதாக அமைய வேண்டும்.

என்னுடை முயற்சி..

பாண்டிய நாட்டிற்கு அப்போது பகையில்லை
கண்ணீரில் காரிகை கண்ணகி
அழிந்தது மதுரை.

தவறிரிருந்தால் திருத்தி கொடுங்கள்..

ராஜா

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 09, 2009 11:30 am

போர் தொடுக்காது
அழிந்தது மதுரை...
கண்ணகி கண்ணீரால்!

என்ன ராஜா, இது நன்றாக இருக்கிறது!
தமிழில் ஹைக்கு எழுதும் பொது வார்த்தை சுருக்கம் தேவை.
முயற்சி திருவினையாக்கும்! வாழ்த்துக்கள்!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக