புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது கொஞ்சம் ஆபாசமான விஷயம்(18+)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
முன் குறிப்பு: இந்த பதிவில் கொஞ்சம் ஆபாசமான விஷயங்கள் பகிரப்பட்டிருப்பதால், ஜாக்கிரதையுடன் படிக்கவும். பிடிக்காதவர்கள் தவிர்த்து விடவும்.
காட்சி :1
தன் அறையில் அவன் அமர்ந்திருக்கிறான். தலை வலிக்கிறது. தலையில் கைவைத்துக்கொண்டு கடுப்புடன் அமர்ந்திருக்கிறான். அப்போது அவள் அவனது அறைக்குள் வருகிறாள். அவளது சேலை வழக்கத்துக்கு மாறாக நெகிழ்ந்து பார்ப்பவர்களை கிறங்கடிக்கும் வண்ணம் இருக்கிறது.
அவனது அருகில் வந்து, "தலை வலிக்கிறதா?"
அவன்,"ஆமா.."
அவள்,"நான் உனக்கு தைலம் தேய்த்து விடுகிறேன்."
அவனது தலையை தன்னருகில் கொண்டு வந்து தைலத்தை தலையில் தேய்த்து விட தொடங்குகிறாள். அவளுடைய தடவல் தலைவலிக்கு மருந்திடுவது போல இல்லை. அவனை சூடேற்றுவதற்காக வேண்டி அவள் தடவுகிறாள் என்பது அவனுக்கு புரிகிறது. அவன் கிறங்குகிறான். சட்டென ஞாபகம் வந்தவளாக, "உங்க அண்ணன் வர்ற நேரமாச்சு." என்றபடி அவனது அறையை விட்டு வெளியேறுகிறாள்.
ஆம் அவள் அவனது அண்ணி.
காட்சி :2
"ஆண்டி உங்க பொண்ணு எங்கே?" என்று கேட்டபடி அவன் உள்ளே நுழைகிறான்.
"ஏன் அவள தேடுற?" இது அந்த பெண்ணின் தாய்.
"இல்ல இன்னிக்கு சினிமாவுக்கு போறோம்." அவளை உற்று பார்த்தபடி அவன் சொல்கிறான்.
"இந்த மாதிரி அவ கூட சுத்தக்கூடாது. அவ உன் கூட சினிமாவுக்கு வரமாட்டா." அதட்டலான குரலில் அவள் சொல்கிறாள்.
"அப்போ நாம ரெண்டுபேரும் சினிமாவுக்கு போலாமா?" என்று கேட்டபடி அவளை நெருங்குகிறான். காற்று புகமுடியாத நெருக்கம் அது.
அவனை அவ்வளவு நெருக்கத்தில் உணர்ந்த அவள், அவனது அருகாமையில் தன்னை மறந்து, தான் மகள் மாடியில் இருப்பதை கூட மறந்து, கண்களை மூடி லயிக்கிறாள். மாடியில் இருந்து அவள் மகள் இறங்கி வரும் சத்தம் கேட்டதும், இருவரும் சுதாரித்து விலகுகிறார்கள். "உன்னை சினிமாவுக்கு கூட்டிட்டு போக வந்திருக்கான்." என்று அசடு வழிந்தபடி சொல்கிறாள்.
அவன் மகளை சினிமாவுக்கு அழைத்து செல்வதை பார்த்துக்கொண்டே, ரகசியமாக, வெட்க புன்னகை பூக்கிறாள் தாய்.
விளக்கம்:
ஏதோ பிளாட்பார கடையில் விக்கும் பலான புத்தகத்தில் இருந்து கிழித்தெடுக்கப்பட்ட பக்கங்களில் இருக்கும் கதைகள் இவை என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. இந்த இரண்டு காட்சிகளும் நாம் அன்றாடம் குடும்பத்தோடு பார்க்கும் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள்.
காட்சி 1 - அமிர்தாஞ்சன் விளம்பரம்
காட்சி 2 - வெர்ஜின் மொபைல் விளம்பரம்
நண்பர்களே நாம் குழந்தைகள் டிவி பார்க்கும்போது மிக கவனமாக இருக்கவேண்டும். இல்லை என்றால் நம்மை போல் பிஞ்சிலேயே பழுக்காமல், விதையிலேயே பழுத்து விடுவார்கள்.
---
பாலாவின் பக்கங்கள்

தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை அவசியம் என்பது உணர்த்தும் பதிவு , என்ன செய்வது மதன் விளம்பரம் மட்டும் அல்ல , தொலைக்காட்சி தொடர்களும் அவ்வாறே உள்ளது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
"நாய்கள் - ஜாக்கிரதை"
போல...
"விளம்பரங்கள் - ஜாக்கிரதை"
வியாபாரிகளுக்கு விளைச்சலின் மகசூல் முக்கியமே தவிர - நிலம் கெடுவது பற்றிய அக்கறை அநாவசியம்.
அரசு இதற்கொரு சென்சார்கொண்டு வந்தால் நல்லது.
நல்ல விழிப்புணர்வு பதிவு புரட்சி.
(அவர்கள் காண்பிப்பதை விடவா - உங்கள் எழுத்தில் ஆபாசம்)

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
அதிர்ச்சியாக உள்ளது புரட்சி இதுபோல நானும் இன்னும்ன் சில விளம்பரங்களை பார்த்துள்ளேன்.வை.பாலாஜி wrote:
தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை அவசியம் என்பது உணர்த்தும் பதிவு , என்ன செய்வது மதன் விளம்பரம் மட்டும் அல்ல , தொலைக்காட்சி தொடர்களும் அவ்வாறே உள்ளது
வீட்டில் குழந்தைகளுடன் தொலைகாட்சி பார்க்கும்போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும்
- GuestGuest
ராஜா wrote:அதிர்ச்சியாக உள்ளது புரட்சி இதுபோல நானும் இன்னும்ன் சில விளம்பரங்களை பார்த்துள்ளேன்.வை.பாலாஜி wrote:
தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை அவசியம் என்பது உணர்த்தும் பதிவு , என்ன செய்வது மதன் விளம்பரம் மட்டும் அல்ல , தொலைக்காட்சி தொடர்களும் அவ்வாறே உள்ளது
வீட்டில் குழந்தைகளுடன் தொலைகாட்சி பார்க்கும்போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நேச்சர் பவர் ஹெர்பல் விளம்பரத்தை மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும்போது குறிப்பாக சின்ன பசங்க இருக்கும்போது தவிர்த்துவிடுவேன்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இல்லாத பொழுது அந்த விளம்பரம் எப்பவரும் எப்பவரும்னு காத்திருப்பீங்களா அசுரன்அசுரன் wrote:நேச்சர் பவர் ஹெர்பல் விளம்பரத்தை மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும்போது குறிப்பாக சின்ன பசங்க இருக்கும்போது தவிர்த்துவிடுவேன்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
முரளிராஜா wrote:குடும்ப உறுப்பினர்கள் யாரும் வீட்டில் இல்லாத பொழுது அந்த விளம்பரம் எப்பவரும் எப்பவரும்னு காத்திருப்பீங்களா அசுரன்அசுரன் wrote:நேச்சர் பவர் ஹெர்பல் விளம்பரத்தை மற்ற குடும்ப உறுப்பினர்கள் இருக்கும்போது குறிப்பாக சின்ன பசங்க இருக்கும்போது தவிர்த்துவிடுவேன்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பயபுள்ள தலைப்ப பாத்ததும் குதுகலமா ஓடி வந்திருக்கும்இரா.பகவதி wrote:
இங்க அது எதிர்பார்த்த விசயம் இல்லை
அதான் இப்படி முட்டிக்குது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2