புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?
விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.
நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?
முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.
முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.
விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.
உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.
ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.
அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?
இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.
அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.
வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?
தேடுதல்கள் தொடரும்…

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
சார்லஸ் mc wrote:எனக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.
எதிர்காலத்தில் திருமணம் செய்து வைக்கிறேன். காலஞ் சென்ற என் தாத்தா ஆடாகவும், காலஞ் சென்ற என் பாட்டி சேவலாகவும் என் வீட்டில் பிறக்கிறார்கள்.
திருமணமான என் மகள் என் வீட்டிற்கு வரும்போது , என் வீட்டில் ஆடாக (இந்த ஜென்மத்தில் பிறந்த என் தாத்தாவை) வெட்டி குழம்பு வைத்தால் அது சரியாகுமா?
விருந்துக்கு கோழியாக பிறந்த என் பாட்டியை (எனக்குதான் தெரியாதே) அறுத்து குழம்பு வைத்து குடும்பத்தோடு சாப்பிட்டால் நீதியாகுமா?
என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.
பல நேரங்களில் ஆன்மிகம் புரியாத விசயமாகவே இருக்கிறது. காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல், தன் மத தத்துவங்களின் மேல் நம்பிக்கை உள்ள பைத்தியகரனுக்கு பிற மத நம்பிக்கை பைத்தியகாரத்தனமாக இருக்கும். முன் ஜன்மம், அடுத்த ஜன்மம் இல்லை என்று கூறும் வேறு சில மதங்கள், இதை ஏற்கும் வேறு மத நம்பிக்கைகளை சாத்தான் வழிபாடு என்றும் கூறுகிறது.
அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்பவனே சிறந்த ஆன்மீகவாதி, என் வழி சிறந்தது, அடுத்த மத வழியை பின்பற்றாதே என்று ஒருவர் சொன்னால் அவர் இறைவனே ஆனாலும் இறைவன் இல்லை, சாதாரண மனிதன் நிலையிலே இருக்கிறார்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
முயற்சி திருவினையாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நடைமுறை வாழ்க்கையில் தோல்வி என்ற சொல் எப்படி உருவானது. வெற்றி என்று சில அடைதல்களை மானுடம் கொண்டாடும் பொது, அடையாத மற்றும் அணுகமுடியாத இலக்குகள் தோல்வி என்றாயிற்று. இவையெல்லாம் விதி என்றும் மனதை தேற்றிக் கொள்ளும் வார்த்தையால் விதி நிலை நிறுத்தப்பட்டது. தங்களின் கட்டுரை சிறப்பு.
கடுமையான உழைப்பு எப்போதுமே பலன்களை அள்ளித்தரும் .
...........................கா.ந.கல்யாணசுந்தரம்
கடுமையான உழைப்பு எப்போதுமே பலன்களை அள்ளித்தரும் .
...........................கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
d.antonymuthu.d.thankaraj wrote:ஏன் அடுத்த ஜென்மம் , முன் ஜென்மம், உண்மையோ பொய்யோ ,,, பரவாயில்ல ,,, இந்த வாழ்க்கைய அன்பாகவும் , உண்மையாகவும், சந்தோசமாகவும் வாழ்வது முக்கியம் ...
உண்மை, நாம் தெரியாத ஒன்றுக்கு சண்டையிட்டு கண்ணுக்கு தெரிந்ததை இழக்கிறோம்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம் wrote:சார்லஸ் mc wrote:எனக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.
எதிர்காலத்தில் திருமணம் செய்து வைக்கிறேன். காலஞ் சென்ற என் தாத்தா ஆடாகவும், காலஞ் சென்ற என் பாட்டி சேவலாகவும் என் வீட்டில் பிறக்கிறார்கள்.
திருமணமான என் மகள் என் வீட்டிற்கு வரும்போது , என் வீட்டில் ஆடாக (இந்த ஜென்மத்தில் பிறந்த என் தாத்தாவை) வெட்டி குழம்பு வைத்தால் அது சரியாகுமா?
விருந்துக்கு கோழியாக பிறந்த என் பாட்டியை (எனக்குதான் தெரியாதே) அறுத்து குழம்பு வைத்து குடும்பத்தோடு சாப்பிட்டால் நீதியாகுமா?
என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.
பல நேரங்களில் ஆன்மிகம் புரியாத விசயமாகவே இருக்கிறது. காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல், தன் மத தத்துவங்களின் மேல் நம்பிக்கை உள்ள பைத்தியகரனுக்கு பிற மத நம்பிக்கை பைத்தியகாரத்தனமாக இருக்கும். முன் ஜன்மம், அடுத்த ஜன்மம் இல்லை என்று கூறும் வேறு சில மதங்கள், இதை ஏற்கும் வேறு மத நம்பிக்கைகளை சாத்தான் வழிபாடு என்றும் கூறுகிறது.
அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்பவனே சிறந்த ஆன்மீகவாதி, என் வழி சிறந்தது, அடுத்த மத வழியை பின்பற்றாதே என்று ஒருவர் சொன்னால் அவர் இறைவனே ஆனாலும் இறைவன் இல்லை, சாதாரண மனிதன் நிலையிலே இருக்கிறார்.
ஒரு பெரிய நகரத்திற்கு பல வழிகள் இருப்பதுபோல் இறை எனும் மஹா சக்தியை அடைவதற்கு மதங்கள் எனும் பல மார்கங்கள் உண்டு. சில வழிகள் பண்படுத்தாமல் இருக்கும். சில வழிகள் தேசிய நெடுஞ்சாலை போல் இலகுவாக இருக்கும். வழித்தடங்கள் மானுடத்தின் பயணத்தை நிர்ணயிக்கிறது.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
அசுரன் wrote:கேட்க நல்லாயிருக்கு.. .கணக்கும் டேலி ஆகுது.. ஆனால் முற்பிறவியில் வேறு உயிரினமாக இருந்து அதனால் வரும் பாவ புண்ணியங்களை இந்த ஜென்மத்தில் மனிதனாக ஏன் அனுபவிக்க வேன்டும்??? ஒருவேளை நான் முற்பிறவியில் புலியாகவோ சிங்கமாகவோ அல்லது டைனாசராகவோ பிறந்திருந்தால் நான் நன்மை செய்ய வாய்ப்பே இல்லையே?ராஜ்.ரமேஷ் wrote:முன் ஜென்மமும் மறு ஜென்மமும் மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிறைய ஜீவன்களை இப்பொழுது நாம் பார்த்தது கூட இல்லை. எல்லாவற்றையும் கூட்டினால் விதியின் கணக்கு சரியாகிவிடும்.
ஏன் வாய்ப்பில்லை, இயற்கை கொடுத்த விதிகளின்படி வாழ்வதும் மிகச் சிறந்த நன்மை தான். புலி யாருக்கு தீங்கு செய்தது. அது இருக்கும் காட்டை அழித்து வீடு கட்ட மனிதன் முயற்சிக்கும் போது, தன் இருப்பிடத்தை தக்க வைக்க மனிதனை தாக்குகிறது, இதுவும் இயற்கை அதற்கு சொல்லிக்கொடுத்த விதிகளின் படி தான். ஆகையால் இவை தீமை செய்வதில்லை. மனிதன் தனக்கு சாதகமாய் இருப்பவற்றை நன்மை செய்யும் மிருகம் என்றும், கெடுதி செய்பவற்றை தீயவை என்று பிரித்து வைத்து இருக்கிறான். இறைவனின் பார்வையில் இவை தீயவை அல்ல?
ஆட்டுக்குட்டி கையில் இருக்கும் போது, அதன் குணத்தின் படி எட்டி உதைத்து ஓடாமல் அமைதியாக இருப்பதும் நன்மை தான். புலி அதன் எல்லையை தாண்டி பசிக்கு இல்லாமல், timepassக்கு வேட்டை ஆடாமல் இருப்பதும் நன்மை தான்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிறந்த பதில் ,சதாசிவம் wrote:ஏன் வாய்ப்பில்லை, இயற்கை கொடுத்த விதிகளின்படி வாழ்வதும் மிகச் சிறந்த நன்மை தான். புலி யாருக்கு தீங்கு செய்தது. அது இருக்கும் காட்டை அழித்து வீடு கட்ட மனிதன் முயற்சிக்கும் போது, தன் இருப்பிடத்தை தக்க வைக்க மனிதனை தாக்குகிறது, இதுவும் இயற்கை அதற்கு சொல்லிக்கொடுத்த விதிகளின் படி தான். ஆகையால் இவை தீமை செய்வதில்லை. மனிதன் தனக்கு சாதகமாய் இருப்பவற்றை நன்மை செய்யும் மிருகம் என்றும், கெடுதி செய்பவற்றை தீயவை என்று பிரித்து வைத்து இருக்கிறான். இறைவனின் பார்வையில் இவை தீயவை அல்ல?அசுரன் wrote:கேட்க நல்லாயிருக்கு.. .கணக்கும் டேலி ஆகுது.. ஆனால் முற்பிறவியில் வேறு உயிரினமாக இருந்து அதனால் வரும் பாவ புண்ணியங்களை இந்த ஜென்மத்தில் மனிதனாக ஏன் அனுபவிக்க வேன்டும்??? ஒருவேளை நான் முற்பிறவியில் புலியாகவோ சிங்கமாகவோ அல்லது டைனாசராகவோ பிறந்திருந்தால் நான் நன்மை செய்ய வாய்ப்பே இல்லையே?
ஆட்டுக்குட்டி கையில் இருக்கும் போது, அதன் குணத்தின் படி எட்டி உதைத்து ஓடாமல் அமைதியாக இருப்பதும் நன்மை தான். புலி அதன் எல்லையை தாண்டி பசிக்கு இல்லாமல், timepassக்கு வேட்டை ஆடாமல் இருப்பதும் நன்மை தான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சார்லஸ் mc wrote:எனக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.
எதிர்காலத்தில் திருமணம் செய்து வைக்கிறேன். காலஞ் சென்ற என் தாத்தா ஆடாகவும், காலஞ் சென்ற என் பாட்டி சேவலாகவும் என் வீட்டில் பிறக்கிறார்கள்.
திருமணமான என் மகள் என் வீட்டிற்கு வரும்போது , என் வீட்டில் ஆடாக (இந்த ஜென்மத்தில் பிறந்த என் தாத்தாவை) வெட்டி குழம்பு வைத்தால் அது சரியாகுமா?
விருந்துக்கு கோழியாக பிறந்த என் பாட்டியை (எனக்குதான் தெரியாதே) அறுத்து குழம்பு வைத்து குடும்பத்தோடு சாப்பிட்டால் நீதியாகுமா?
என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.
முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.
மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.
ஒரு வேளை, உங்கள் தாத்தாவும் பாட்டியும் , உங்கள் மகளை ஏதாவது கொடுமை படுத்தி இருந்து, அதன் விளைவாக உங்களுடைய இந்த ஜென்மத்திலேயே அவர்கள் ஆடாகவும், கோழியாகவும் பிறந்து, செய்த பாவத்தை தீர்த்துக்கொண்டு இருப்பார்களா?
ரமணியன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்த திரியில் இடம்பெற்ற விவாதங்கள் போதும் என்று நினைக்கிறேன்.
இந்தத் திரியின் விவாதங்கள் தொடர வேண்டும் என்று தனிமடல் வேண்டுகோள்கள் வந்துள்ளது அசுரன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இருக்கலாம் யார் கண்டது!T.N.Balasubramanian wrote:ஒரு வேளை, உங்கள் தாத்தாவும் பாட்டியும் , உங்கள் மகளை ஏதாவது கொடுமை படுத்தி இருந்து, அதன் விளைவாக உங்களுடைய இந்த ஜென்மத்திலேயே அவர்கள் ஆடாகவும், கோழியாகவும் பிறந்து, செய்த பாவத்தை தீர்த்துக்கொண்டு இருப்பார்களா? ரமணியன்
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6