புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 Poll_c10 
3 Posts - 7%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 Poll_c10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 Poll_m10விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 Poll_c10 
1 Post - 2%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Jul 21, 2012 12:03 pm

First topic message reminder :

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன?

விதி என்பது என்ன?
முற்பிறவியில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு இப்பிறவியில் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுக துக்கங்கள் தான்.

நமக்கு நிகழும் விளைவுகளுக்கு முழு காரணம் விதி தான் அதாவது நம் முற்ஜென்ம பாவ புண்ணியங்கள் தான். அப்படி இருக்குமேயானால் இப்பிறவியின் முயற்சிகளுக்கு என்ன பயன்?

முயற்சி என்றால் என்ன?
ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம்.

முயற்சியன் பலன் என்றால் என்ன?
நாம் நினைத்த இலக்கை அடைவது.

விதி என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் உங்கள் முயற்சியின் பலன்கள் கிடைக்கும்.

உதாரணமாக நீங்கள் கீழே விழுக வேண்டியிருந்தால் அதை மாற்ற முடியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்து விழுகிறீர்கள் என்பதை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது. நீங்கள் உயரே போக வேண்டும் என்றாலும் அதையும் மாற்ற யாராலும் முடியாது ஏன் உங்களால் கூட முடியாது. ஆனால் அதன் உயரத்தை உங்கள் முயற்சி தான் நிர்ணயிக்கிறது.

ஜோதிடத்தில் கடல்கடந்து போகும் யோகம் உண்டு என்றால் நிச்சயமாக நீங்கள் கடலைக் கடந்து போகத்தான் போகிறீர்கள். ஆனால் அந்த இடம் இராமேஸ்வரமாகவும் இருக்கலாம். அந்தமானாகவும் இருக்க்லாம் அந்நிய தேசமாகவும் இருக்கலாம். இடத்தை தீர்மாணிப்பது உங்கள் முயற்சி தான்.

அப்படி என்றால் முயற்சி விதிக்கு அப்பாற் பட்டதா?

இல்லை. முயற்சி என்றால் என்ன? ஒரு இலக்கை நோக்கிய தொடர் பயணம். இலக்கு என்பது நாம் நிர்ணயம் செய்வது. ஒரு சிலருக்கு பணம் இலக்காகலாம். ஒரு சிலருக்கு பதவி. வேறுசிலருக்கு நிம்மதி இலக்காக இருக்கலாம். யாருக்கு எது எளிதில் கிடைக்கவில்லையோ அது தான் இலக்கு. அதை அடைய எடுக்கும் வழிமுறைகள் தான் முயற்சி.

அது தான் விதி. பிறக்கும் போதே உங்களுக்கு கொடுக்காமல் உங்களை தேட வைத்து உங்களுக்கு கிடைக்க வேண்டியதை நீங்கள் போராடினால் தான் பெற முடியும் என்ற நிலை உருவாக்கியிருப்பது விதியின் நிலையன்றி வேறொன்றும் இல்லை.

வேண்டுதல்களும் பரிகாரங்களாலும் இந்த விதியை மாற்றி அமைக்க முடியுமா?

தேடுதல்கள் தொடரும்…

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Nov 14, 2012 10:14 am

சார்லஸ் mc wrote:எனக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.

எதிர்காலத்தில் திருமணம் செய்து வைக்கிறேன். காலஞ் சென்ற என் தாத்தா ஆடாகவும், காலஞ் சென்ற என் பாட்டி சேவலாகவும் என் வீட்டில் பிறக்கிறார்கள்.

திருமணமான என் மகள் என் வீட்டிற்கு வரும்போது , என் வீட்டில் ஆடாக (இந்த ஜென்மத்தில் பிறந்த என் தாத்தாவை) வெட்டி குழம்பு வைத்தால் அது சரியாகுமா?

விருந்துக்கு கோழியாக பிறந்த என் பாட்டியை (எனக்குதான் தெரியாதே) அறுத்து குழம்பு வைத்து குடும்பத்தோடு சாப்பிட்டால் நீதியாகுமா?

என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.

முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.

மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.

பல நேரங்களில் ஆன்மிகம் புரியாத விசயமாகவே இருக்கிறது. காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல், தன் மத தத்துவங்களின் மேல் நம்பிக்கை உள்ள பைத்தியகரனுக்கு பிற மத நம்பிக்கை பைத்தியகாரத்தனமாக இருக்கும். முன் ஜன்மம், அடுத்த ஜன்மம் இல்லை என்று கூறும் வேறு சில மதங்கள், இதை ஏற்கும் வேறு மத நம்பிக்கைகளை சாத்தான் வழிபாடு என்றும் கூறுகிறது.

அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்பவனே சிறந்த ஆன்மீகவாதி, என் வழி சிறந்தது, அடுத்த மத வழியை பின்பற்றாதே என்று ஒருவர் சொன்னால் அவர் இறைவனே ஆனாலும் இறைவன் இல்லை, சாதாரண மனிதன் நிலையிலே இருக்கிறார்.

சதாசிவம்
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 14, 2012 10:16 am

முயற்சி திருவினையாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நடைமுறை வாழ்க்கையில் தோல்வி என்ற சொல் எப்படி உருவானது. வெற்றி என்று சில அடைதல்களை மானுடம் கொண்டாடும் பொது, அடையாத மற்றும் அணுகமுடியாத இலக்குகள் தோல்வி என்றாயிற்று. இவையெல்லாம் விதி என்றும் மனதை தேற்றிக் கொள்ளும் வார்த்தையால் விதி நிலை நிறுத்தப்பட்டது. தங்களின் கட்டுரை சிறப்பு.

கடுமையான உழைப்பு எப்போதுமே பலன்களை அள்ளித்தரும் .
...........................கா.ந.கல்யாணசுந்தரம்

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Nov 14, 2012 10:16 am

d.antonymuthu.d.thankaraj wrote:ஏன் அடுத்த ஜென்மம் , முன் ஜென்மம், உண்மையோ பொய்யோ ,,, பரவாயில்ல ,,, இந்த வாழ்க்கைய அன்பாகவும் , உண்மையாகவும், சந்தோசமாகவும் வாழ்வது முக்கியம் ...

உண்மை, நாம் தெரியாத ஒன்றுக்கு சண்டையிட்டு கண்ணுக்கு தெரிந்ததை இழக்கிறோம்.

சதாசிவம்
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 14, 2012 10:22 am

சதாசிவம் wrote:
சார்லஸ் mc wrote:எனக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.

எதிர்காலத்தில் திருமணம் செய்து வைக்கிறேன். காலஞ் சென்ற என் தாத்தா ஆடாகவும், காலஞ் சென்ற என் பாட்டி சேவலாகவும் என் வீட்டில் பிறக்கிறார்கள்.

திருமணமான என் மகள் என் வீட்டிற்கு வரும்போது , என் வீட்டில் ஆடாக (இந்த ஜென்மத்தில் பிறந்த என் தாத்தாவை) வெட்டி குழம்பு வைத்தால் அது சரியாகுமா?

விருந்துக்கு கோழியாக பிறந்த என் பாட்டியை (எனக்குதான் தெரியாதே) அறுத்து குழம்பு வைத்து குடும்பத்தோடு சாப்பிட்டால் நீதியாகுமா?

என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.

முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.

மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.

பல நேரங்களில் ஆன்மிகம் புரியாத விசயமாகவே இருக்கிறது. காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல், தன் மத தத்துவங்களின் மேல் நம்பிக்கை உள்ள பைத்தியகரனுக்கு பிற மத நம்பிக்கை பைத்தியகாரத்தனமாக இருக்கும். முன் ஜன்மம், அடுத்த ஜன்மம் இல்லை என்று கூறும் வேறு சில மதங்கள், இதை ஏற்கும் வேறு மத நம்பிக்கைகளை சாத்தான் வழிபாடு என்றும் கூறுகிறது.

அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்பவனே சிறந்த ஆன்மீகவாதி, என் வழி சிறந்தது, அடுத்த மத வழியை பின்பற்றாதே என்று ஒருவர் சொன்னால் அவர் இறைவனே ஆனாலும் இறைவன் இல்லை, சாதாரண மனிதன் நிலையிலே இருக்கிறார்.

ஒரு பெரிய நகரத்திற்கு பல வழிகள் இருப்பதுபோல் இறை எனும் மஹா சக்தியை அடைவதற்கு மதங்கள் எனும் பல மார்கங்கள் உண்டு. சில வழிகள் பண்படுத்தாமல் இருக்கும். சில வழிகள் தேசிய நெடுஞ்சாலை போல் இலகுவாக இருக்கும். வழித்தடங்கள் மானுடத்தின் பயணத்தை நிர்ணயிக்கிறது.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Nov 14, 2012 10:30 am

அசுரன் wrote:
ராஜ்.ரமேஷ் wrote:முன் ஜென்மமும் மறு ஜென்மமும் மனிதனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 100 ஆண்டுகளுக்கு முன் உள்ள நிறைய ஜீவன்களை இப்பொழுது நாம் பார்த்தது கூட இல்லை. எல்லாவற்றையும் கூட்டினால் விதியின் கணக்கு சரியாகிவிடும்.
கேட்க நல்லாயிருக்கு.. .கணக்கும் டேலி ஆகுது.. ஆனால் முற்பிறவியில் வேறு உயிரினமாக இருந்து அதனால் வரும் பாவ புண்ணியங்களை இந்த ஜென்மத்தில் மனிதனாக ஏன் அனுபவிக்க வேன்டும்??? ஒருவேளை நான் முற்பிறவியில் புலியாகவோ சிங்கமாகவோ அல்லது டைனாசராகவோ பிறந்திருந்தால் நான் நன்மை செய்ய வாய்ப்பே இல்லையே?

ஏன் வாய்ப்பில்லை, இயற்கை கொடுத்த விதிகளின்படி வாழ்வதும் மிகச் சிறந்த நன்மை தான். புலி யாருக்கு தீங்கு செய்தது. அது இருக்கும் காட்டை அழித்து வீடு கட்ட மனிதன் முயற்சிக்கும் போது, தன் இருப்பிடத்தை தக்க வைக்க மனிதனை தாக்குகிறது, இதுவும் இயற்கை அதற்கு சொல்லிக்கொடுத்த விதிகளின் படி தான். ஆகையால் இவை தீமை செய்வதில்லை. மனிதன் தனக்கு சாதகமாய் இருப்பவற்றை நன்மை செய்யும் மிருகம் என்றும், கெடுதி செய்பவற்றை தீயவை என்று பிரித்து வைத்து இருக்கிறான். இறைவனின் பார்வையில் இவை தீயவை அல்ல?

ஆட்டுக்குட்டி கையில் இருக்கும் போது, அதன் குணத்தின் படி எட்டி உதைத்து ஓடாமல் அமைதியாக இருப்பதும் நன்மை தான். புலி அதன் எல்லையை தாண்டி பசிக்கு இல்லாமல், timepassக்கு வேட்டை ஆடாமல் இருப்பதும் நன்மை தான்.

சதாசிவம்
விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 14, 2012 11:52 am

சதாசிவம் wrote:
அசுரன் wrote:கேட்க நல்லாயிருக்கு.. .கணக்கும் டேலி ஆகுது.. ஆனால் முற்பிறவியில் வேறு உயிரினமாக இருந்து அதனால் வரும் பாவ புண்ணியங்களை இந்த ஜென்மத்தில் மனிதனாக ஏன் அனுபவிக்க வேன்டும்??? ஒருவேளை நான் முற்பிறவியில் புலியாகவோ சிங்கமாகவோ அல்லது டைனாசராகவோ பிறந்திருந்தால் நான் நன்மை செய்ய வாய்ப்பே இல்லையே?
ஏன் வாய்ப்பில்லை, இயற்கை கொடுத்த விதிகளின்படி வாழ்வதும் மிகச் சிறந்த நன்மை தான். புலி யாருக்கு தீங்கு செய்தது. அது இருக்கும் காட்டை அழித்து வீடு கட்ட மனிதன் முயற்சிக்கும் போது, தன் இருப்பிடத்தை தக்க வைக்க மனிதனை தாக்குகிறது, இதுவும் இயற்கை அதற்கு சொல்லிக்கொடுத்த விதிகளின் படி தான். ஆகையால் இவை தீமை செய்வதில்லை. மனிதன் தனக்கு சாதகமாய் இருப்பவற்றை நன்மை செய்யும் மிருகம் என்றும், கெடுதி செய்பவற்றை தீயவை என்று பிரித்து வைத்து இருக்கிறான். இறைவனின் பார்வையில் இவை தீயவை அல்ல?

ஆட்டுக்குட்டி கையில் இருக்கும் போது, அதன் குணத்தின் படி எட்டி உதைத்து ஓடாமல் அமைதியாக இருப்பதும் நன்மை தான். புலி அதன் எல்லையை தாண்டி பசிக்கு இல்லாமல், timepassக்கு வேட்டை ஆடாமல் இருப்பதும் நன்மை தான்.
சிறந்த பதில் , நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 14, 2012 1:57 pm

சார்லஸ் mc wrote:எனக்கு ஒரு மகள், மகன் இருக்கின்றனர்.

எதிர்காலத்தில் திருமணம் செய்து வைக்கிறேன். காலஞ் சென்ற என் தாத்தா ஆடாகவும், காலஞ் சென்ற என் பாட்டி சேவலாகவும் என் வீட்டில் பிறக்கிறார்கள்.

திருமணமான என் மகள் என் வீட்டிற்கு வரும்போது , என் வீட்டில் ஆடாக (இந்த ஜென்மத்தில் பிறந்த என் தாத்தாவை) வெட்டி குழம்பு வைத்தால் அது சரியாகுமா?

விருந்துக்கு கோழியாக பிறந்த என் பாட்டியை (எனக்குதான் தெரியாதே) அறுத்து குழம்பு வைத்து குடும்பத்தோடு சாப்பிட்டால் நீதியாகுமா?

என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான உளறல்.

முன் ஜென்மமும் இல்லை. மறு ஜென்மமும் இல்லை.

மனிதன் ஒரு தரம்தான் பிறக்கவும், பின்பு மரணமடைந்து நியாயத் தீர்ப்படைவதும் கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவது மிக அவசியம்.

ஒரு வேளை, உங்கள் தாத்தாவும் பாட்டியும் , உங்கள் மகளை ஏதாவது கொடுமை படுத்தி இருந்து, அதன் விளைவாக உங்களுடைய இந்த ஜென்மத்திலேயே அவர்கள் ஆடாகவும், கோழியாகவும் பிறந்து, செய்த பாவத்தை தீர்த்துக்கொண்டு இருப்பார்களா?
ரமணியன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 14, 2012 3:47 pm

இந்த திரியில் இடம்பெற்ற விவாதங்கள் போதும் என்று நினைக்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 14, 2012 8:30 pm

இந்தத் திரியின் விவாதங்கள் தொடர வேண்டும் என்று தனிமடல் வேண்டுகோள்கள் வந்துள்ளது அசுரன்!

விதிப்படி தான் எல்லாம் என்றால் முயற்சிக்கு பலன் என்ன? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 15, 2012 11:34 am

T.N.Balasubramanian wrote:ஒரு வேளை, உங்கள் தாத்தாவும் பாட்டியும் , உங்கள் மகளை ஏதாவது கொடுமை படுத்தி இருந்து, அதன் விளைவாக உங்களுடைய இந்த ஜென்மத்திலேயே அவர்கள் ஆடாகவும், கோழியாகவும் பிறந்து, செய்த பாவத்தை தீர்த்துக்கொண்டு இருப்பார்களா? ரமணியன்
இருக்கலாம் யார் கண்டது! புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக