புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
18 Posts - 3%
prajai
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_voting_barபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை தேட தயாரா.

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jul 20, 2012 10:52 pm

First topic message reminder :

அனைவரும் Alice and the wonderland படித்து இருப்பீர்கள் என்று நினைகிறேன். இந்த கதையை வைத்து இவர் பல புதிர்களை உருவாக்கினார். அதில் ஒன்று தான் இது.

இந்த wonderland-ல், பார்ப்பதற்கு ஒரே தோற்றத்தை கொண்ட இரட்டையர்கள் இருந்தனர். இதில் ஒருவனின் பெயர் ராமு, மற்றவனின் பெயர் சோமு. இந்தக்காட்டில், சிங்கம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பொய் மட்டும் தான் பேசும். மற்ற தினங்களில் உண்மையையே பேசும். இதருக்கு மாறாக, புலி வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொய் பேசும். மற்ற தினங்களில் உண்மை பேசும். இவர்களில் ஒருவன் சிங்கம் போன்றவன். மற்றொருவன் புலியை போன்றவன். Alice க்கு இவர்கள் நண்பர்கள். ஆனால் அவளுக்கு, இவர்களில் யார் எந்த நாளில் பொய் சொல்லுவார்கள் (அதாவது யார் சிங்கம் போன்றவன் யார் புலி போன்றவன்) என்று தெரியாது.

Alice ஒருநாள் இந்த இரட்டையர்களை சந்தித்தாள். பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால், இவளுக்கு யார் ராமு, யார் சோமு என்று தெரியவில்லை. ஆனால், அந்த இரட்டையர்கள் சில வார்த்தைகள் பேசியதும், இவள் யார் ராமு யார் சோமு என்பதை மட்டும் அல்ல, யார் சிங்கம் போன்றவன் என்றும், யார் புலி போன்றவன் என்றும் தெரிந்துகொண்டாள்.

அவர்கள் பேசிய வார்த்தைகள் இங்கே:

ஒருவன்: இன்று sunday இல்லை.
அடுத்தவன்: இன்று திங்கட்கிழமை.
ஒருவன்: நாளை சோமு பொய் பேசும் தினம்.
அடுத்தவன்: நேற்று சிங்கம் பொய் பேசியது.

இதை வைத்து நீங்கள் யார் ராமு, யார் சோமு, யார் யார் எந்த மிருகம் போன்றவர்கள் என்றும் கண்டுபியுங்கள் பார்ப்போம். இதை சரியாக கண்டுபிடிக்கும் பட்சத்தில், இது நடந்தது எந்த கிழமை என்றும் உங்களால் சரியாக சொல்ல முடியும். புதிருக்கு விடை தேட தயாரா.?

http://palaghai.blogspot.in/

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 1357389புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 59010615புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 Images3ijfபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 Images4px

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jul 21, 2012 9:13 am

பிஜிராமன் wrote:
dhilipdsp wrote:
பிஜிராமன் wrote:கேசவன் ஏதாவது ஒரு ஹிண்ட் குடுங்க.....தப்புனா தப்புன்னு சொல்லுங்க....வேற மாறி யோசிப்போம் ல.....
சியர்ஸ் பிஜி தல சொன்ன சரியதான் இருக்கும் ?

ஹா ஹா இந்த விளையாட்டுக்கு நா வரல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
க்ஸ் இதுக்கு தான் நான் உண்மை சொல்றது இல்ல ? ரிலாக்ஸ் உலகம் நம்பாதுமா? பிஜி அண்ணா மாதிரி கூடாது ...................

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 21, 2012 9:14 am

சியர்ஸ் .காத்திருப்போம் அண்ணா?
அண்ணா நீங்கள் கோவை தான?

ஆமாம், திலிப் நான் கோவையில் இருந்து பிரிந்து தனி மாவட்டமான திருப்பூர் ல தான் இருக்கேன்.....நீயும் கோவையா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 21, 2012 9:17 am

dhilipdsp wrote:
பிஜிராமன் wrote:
dhilipdsp wrote:
பிஜிராமன் wrote:கேசவன் ஏதாவது ஒரு ஹிண்ட் குடுங்க.....தப்புனா தப்புன்னு சொல்லுங்க....வேற மாறி யோசிப்போம் ல.....
சியர்ஸ் பிஜி தல சொன்ன சரியதான் இருக்கும் ?

ஹா ஹா இந்த விளையாட்டுக்கு நா வரல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
க்ஸ் இதுக்கு தான் நான் உண்மை சொல்றது இல்ல ? ரிலாக்ஸ் உலகம் நம்பாதுமா? பிஜி அண்ணா மாதிரி கூடாது ...................

நாட்டுக்கு அப்பப்ப இந்த மாதிரி உண்மைலாம் சொல்லணும் சரியா....... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jul 21, 2012 9:19 am

ஆம் அண்ணா ஆனால் எப்போது உபி ல வொர்க் ல இருக்க ..
மே மாதம் கோவை வந்த உங்களையும் , பகவதியையும் , பார்க்க
பகவதி கருணா collage கு வர சொன்னாறு பட் என்னால வர முடியல ? சோகம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 21, 2012 9:22 am

dhilipdsp wrote:ஆம் அண்ணா ஆனால் எப்போது உபி ல வொர்க் ல இருக்க ..
மே மாதம் கோவை வந்த உங்களையும் , பகவதியையும் , பார்க்க
பகவதி கருணா collage கு வர சொன்னாறு பட் என்னால வர முடியல ? சோகம்

ஒ ! பரவால இன்னொரு நாள் இங்க வரும் போது நானும் இங்க இருந்தா கண்டிப்பா மீட் பண்ணலாம்..... சூப்பருங்க

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jul 21, 2012 9:24 am

பிஜிராமன் wrote:
dhilipdsp wrote:ஆம் அண்ணா ஆனால் எப்போது உபி ல வொர்க் ல இருக்க ..
மே மாதம் கோவை வந்த உங்களையும் , பகவதியையும் , பார்க்க
பகவதி கருணா collage கு வர சொன்னாறு பட் என்னால வர முடியல ? சோகம்

ஒ ! பரவால இன்னொரு நாள் இங்க வரும் போது நானும் இங்க இருந்தா கண்டிப்பா மீட் பண்ணலாம்..... சூப்பருங்க
சியர்ஸ் அண்ணா உங்க மொபைல் நம்பர் தனி மடல் மூலம் தாருங்கள் ?

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 21, 2012 9:37 am

என் நம்பர் அனுப்பிட்டேன்.....அப்டியே உன் நம்பர் ஐயும் அனுப்பி வைப்பா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Jul 21, 2012 12:52 pm

பிஜிராமன் wrote:ராமு சிங்கம் போன்றவன்
சோமு புலி போன்றவன்
இது நடந்த நாள் புதன் கிழமை

காரணம்,

இன்று சண்டே இல்லை என்று கூறுவது தான் இங்கு உண்மையாக இருக்கும்....

காரணம், இன்று திங்கட் கிழமை என்பது உண்மையாக இருந்தால், முதலாமவன் கூறிய சண்டே இல்லை என்பதும் சரியானதாக போய் விடும். இருவரில் ஒருவர் மட்டுமே உண்மை பேச முடியும்......இருவரும் சண்டே வில் உண்மை பேசுவர் ஆனால், சண்டே வாக இருக்க வாய்ப்பில்லை.....காரணம், சண்டே என்றால் இங்கு பேசிய இருவரில் ஒருவர் பேசியது பொய் என்றாகி விடும்.

ஆக இது நடந்த நாள் புதன் கிழமை, சிங்கம் ராமு
புலி சோமு

சரியா கேசவன் ....
நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 1357389புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 59010615புதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 Images3ijfபுதிருக்கு விடை தேட தயாரா. - Page 2 Images4px
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jul 21, 2012 3:25 pm

கேசவன் wrote:
பிஜிராமன் wrote:ராமு சிங்கம் போன்றவன்
சோமு புலி போன்றவன்
இது நடந்த நாள் புதன் கிழமை

காரணம்,

இன்று சண்டே இல்லை என்று கூறுவது தான் இங்கு உண்மையாக இருக்கும்....

காரணம், இன்று திங்கட் கிழமை என்பது உண்மையாக இருந்தால், முதலாமவன் கூறிய சண்டே இல்லை என்பதும் சரியானதாக போய் விடும். இருவரில் ஒருவர் மட்டுமே உண்மை பேச முடியும்......இருவரும் சண்டே வில் உண்மை பேசுவர் ஆனால், சண்டே வாக இருக்க வாய்ப்பில்லை.....காரணம், சண்டே என்றால் இங்கு பேசிய இருவரில் ஒருவர் பேசியது பொய் என்றாகி விடும்.

ஆக இது நடந்த நாள் புதன் கிழமை, சிங்கம் ராமு
புலி சோமு

சரியா கேசவன் ....
நீங்கள் சொன்னால் சரியாகதான் இருக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அப்பா டா நன்றிகள் கேசவன்..... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக