புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_m10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10 
70 Posts - 53%
heezulia
அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_m10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_m10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_m10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_m10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_m10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_m10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_m10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_m10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_m10அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!!


   
   

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 21, 2012 10:20 am

அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! 21-karuna300


சென்னை: ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் பாணியிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கேள்வி: தமிழகத்திலே உள்ள எல்.ஐ.சி. ஊழியர்கள் எல்லாம் வாரத்தில் ஒரு நாள் இந்தியில் கையெழுத்து கட்டாயமாக போட வேண்டுமென்று மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறதாமே?

பதில்: 29-6-2012 அன்று நடைபெற்ற அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, ஆயுள் காப்பீட்டுக் கழக, தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் என்றும், அதில் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கள் கிழமைகளில் இந்தியில் கையெழுத்திட வேண்டும், கடிதங்கள் மற்றும் தகவல்களில் இந்தியில் கையெழுத்திட்டு, இந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சுற்றறிக்கைகளினால்தான் முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டமே தொடங்கியது. நேரு இந்தி பேசாத மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு மீண்டும் தேவையில்லாமல் இந்தியைத் திணிக்க எத்தனிப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்திய அரசு இதுபற்றி கவனித்து தக்க நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி! நேருவின் வாக்குறுதியே நீர்மேல் குமிழியாவதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

ஈழத் தமிழர் விவகாரத்தில் தனித் தமிழீழமே தீர்வு என்று பேசி டெசோ மாநாடு கூட்டுவதாக அறிவித்து கடைசியில் அந்தர் பல்டியாக டெசோ மாநாட்டில் தமிழீழம் கோரி தீர்மானம் போடமாட்டோம் என்றார் கருணாநிதி. பின்னர் மலேசியத் தமிழர்களுக்காகப் பேசினார். அதுவும் எடுபடவில்லை. எப்பவுமே திமுகவுக்கு வசதியான இந்தி திணிப்பு எதிர்ப்பை இப்பொழுது கையிலெடுத்திருக்கிறார். இதாவது ஒர்க் அவுட் ஆகுமா?

நன்றி ஒன் இந்தியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 21, 2012 10:25 am

இவருக்கு இனிமேல் எதுவுமே ஒர்க் அவுட் ஆகாது! இவர் வாயை மூடிக் கொண்டிருந்தால் நல்லது. இவரது நடிப்பை உலகமே அறிந்த பின்பும் இன்னும் ஏன் நாடகங்களை அரங்கேற்ற எண்ணுகிறார் என்றே தெரியவில்லை!



அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Sat Jul 21, 2012 10:48 am

நம்ம எதையும் கையில் எடுக்காமல் இருப்பதால் அவர் கையில் எடுத்து கொண்டு இருக்கிறார்...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 21, 2012 10:49 am

காமெடி பீசு என்ன கொடுமை சார் இது




அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Power-Star-Srinivasan
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Jul 21, 2012 11:09 am

தமிழ் தலைவர் வாழ்க!!!

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sat Jul 21, 2012 11:11 am

சிவா wrote:இவருக்கு இனிமேல் எதுவுமே ஒர்க் அவுட் ஆகாது! இவர் வாயை மூடிக் கொண்டிருந்தால் நல்லது. இவரது நடிப்பை உலகமே அறிந்த பின்பும் இன்னும் ஏன் நாடகங்களை அரங்கேற்ற எண்ணுகிறார் என்றே தெரியவில்லை!

90 இல்லும் வருமா??

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 21, 2012 11:29 am

சிவா wrote:இவருக்கு இனிமேல் எதுவுமே ஒர்க் அவுட் ஆகாது! இவர் வாயை மூடிக் கொண்டிருந்தால் நல்லது. இவரது நடிப்பை உலகமே அறிந்த பின்பும் இன்னும் ஏன் நாடகங்களை அரங்கேற்ற எண்ணுகிறார் என்றே தெரியவில்லை!
இதுபோல இவர் நிறைய பண்ணனும் தல , அப்போ தான் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக குடும்பத்தை கூட கவனிக்காமல் கழகம் கழகம் என்று வீணாய்ப்போன பல குடும்ப தலைவர்கள் இவரின் சுயரூபம் பற்றி தெரிந்துகொள்வார்கள்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 11:36 am

புரட்சி wrote:நம்ம எதையும் கையில் எடுக்காமல் இருப்பதால் அவர் கையில் எடுத்து கொண்டு இருக்கிறார்...

அப்ப வாங்க நாம எடுத்துருவோம் அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Evening-Tamil-News-Paper_87779963017

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 21, 2012 11:53 am

இரா.பகவதி wrote:
புரட்சி wrote:நம்ம எதையும் கையில் எடுக்காமல் இருப்பதால் அவர் கையில் எடுத்து கொண்டு இருக்கிறார்...

அப்ப வாங்க நாம எடுத்துருவோம் அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Evening-Tamil-News-Paper_87779963017
இது வேணாம் , இது போதும்
அடுத்து இந்தி திணிப்பை கையில் எடுத்தார் கருணாநிதி!! Stock-photo--d-render-of-paper-pin-41792164 சிரி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 11:56 am

மதன் அண்ணா இதை எங்க குத்துவீங்க சிரி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக