புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்கள் இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கான 7 முக்கிய காரணங்கள்!
Page 1 of 1 •
- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
இந்தியை ஏன் கற்கக் கூடாது? அதுதானே தேசியமொழிதானே என சொல்லி நம்மில் பலரும் உண்மை தெரியாமல் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பலரும் தங்கள் குழந்தைகளை இந்தி கற்பிக்கும் பள்ளிகளில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் இந்தி தேசியமொழி அல்ல என்பதையோ, அல்லது இந்தியாவிற்கு என ஒரு குறிப்பிட்ட தேசிய மொழி வரையறுக்கப்படாது என்பதையோ அறியாதவர்கள். இந்தியன் என சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது. இந்திய நாட்டுடைய இறையாண்மையையும் அறிந்து அறிந்திருக்க வேண்டும். அதை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் மொழித் திணிப்பு என்றால் என்ன? மொழியறிவு என்றால் என்ன? என்று. மத்திய அரசின் இந்தி திணிப்பை ஏற்பதால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படும்? இந்தி திணிப்பின் உள்கட்டமைப்பு என்ன? மொழியறிவுககும் மொழி திணிப்பிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன என்று இக்கட்டுரை உங்களுக்கு விரிவாக எடுத்துரைக்கும்.
தாய்மொழி வளம் பறிபோகும்: ஒரு மொழியை அதிகார மொழியாக்கி அதை மற்ற மாகாணங்களில் திணிப்பது என்பது, அந்த மாநில தாய்மொழியின் அழிவுக்கு வழிவகுக்கும். தமிழகத்தில் இந்தியை கொண்டுவந்தால், தமிழ்மொழி பாதிப்படையும். தமிழ் பேச்சுவழக்குகளில் அந்நிய மொழி கலந்து, காலப்போக்கில் தமிழ் மொழி தனது அடையாளங்களை இழக்கும். இலக்கணச் செறிவை கொண்டுள்ள வளம் மிக்க தமிழை விட்டுவிட்டு வேறொரு மொழியை ஏற்றுக்கொள்வதில் இங்கு யாவருக்கும் ஆர்வமில்லை.ஒரு மொழியின் சிதைவு என்பது, அதன் வரலாறு மற்றும் இலக்கிய வளங்களின் அழிவுகளையும் உட்கொண்டதுதான். நமது தமிழின் பெருமை எத்தகையது என்பதை நாமறிவோம். கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடிகளின் மொழியாக திகழும் தமிழில் எண்ணற்ற வரலாறுகளும், இலக்கியச் செல்வங்களும் அடக்கம். இந்தி உள்ளே நுழையும்போது, அது நிச்சயமாக வட மாநிலங்களின் வரலாற்று இலங்கியங்களையே சுமந்து வரும். தமிழ் இலக்கியங்கள் யாதையும், அவற்றின் சுவை குன்றாமல் இந்தியில் மொழிபெயர்த்திட முடியாது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், இராமயணத்தை சொல்லலாம். இராமனை மரியாதை இல்லாமல் வஞ்சம் புகழ்ந்து எழுதப்பட்டிருந்த காவியத்தை கம்பர் தமிழுக்கு கொண்டுவரும்போது இராமனுக்கு புகழ்மாலை சூட்டினார். காவியத் தலைவனாக்கினார். இந்த மாதிரியான இலக்கிய வரலாற்று நல்லெண்ணங்கள் யாதும் அங்கிருப்பவர்களுக்கு இல்லை
வரலாறுகளும் இலக்கியங்களும் அழியும்:.ஒரு மொழியின் சிதைவு என்பது, அதன் வரலாறு மற்றும் இலக்கிய வளங்களின் அழிவுகளையும் உட்கொண்டதுதான். நமது தமிழின் பெருமை எத்தகையது என்பதை நாமறிவோம். கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடிகளின் மொழியாக திகழும் தமிழில் எண்ணற்ற வரலாறுகளும், இலக்கியச் செல்வங்களும் அடக்கம். இந்தி உள்ளே நுழையும்போது, அது நிச்சயமாக வட மாநிலங்களின் வரலாற்று இலங்கியங்களையே சுமந்து வரும். தமிழ் இலக்கியங்கள் யாதையும், அவற்றின் சுவை குன்றாமல் இந்தியில் மொழிபெயர்த்திட முடியாது. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், இராமயணத்தை சொல்லலாம். இராமனை மரியாதை இல்லாமல் வஞ்சம் புகழ்ந்து எழுதப்பட்டிருந்த காவியத்தை கம்பர் தமிழுக்கு கொண்டுவரும்போது இராமனுக்கு புகழ்மாலை சூட்டினார். காவியத் தலைவனாக்கினார்.
கலாசாரம் – பண்பாடு அழியும்: இந்த மாதிரியான இலக்கிய வரலாற்று நல்லெண்ணங்கள் யாதும் அங்கிருப்பவர்களுக்கு இல்லை.இந்தி எனப்படுவது பல மொழிகளை அழித்து உருவாக்கப்பட்ட மொழியாகத்தான் புலமையர்களால் நோக்கப்படுகிறது. அன்று இந்திய விடுதலைப் போராட்டங்களின்போது, அடிமைப்பட்டுக் கிடந்த அனைத்து மாகாணங்களையும் ஒரே தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்காக மகாத்மா காந்தியடிகளால் அறிவுறுத்தப்பட்ட மொழியாகத்தான் இந்தி அறிமுகமானது. இந்தியாவில் பேசப்பட்ட பல மொழிகளுடன், சமஸ்கிருதம் மற்றும் உருது சொற்களை ஒன்றாக திரட்டி இந்தி உருவாக்கப்பட்டது. எனவே இந்தியானது பல பகுதிகளை சார்ந்த கலாசாரத்தையும், பண்பாடுகளையும் குழப்பிய நிலையில் கொண்டிருக்கும் மொழி ஆகும். இப்படியான ஒரு மொழி, நம் தமிழகத்தைப் போன்று தெளிந்த கலாச்சாரமும் பண்பாட்டு அறிவியலும் கொண்ட ஒரு மாநிலத்துக்குள் வருவதை அனுமதிக்க முடியாது என்பது தமிழறிஞர்களின் கருத்தியலாக உள்ளது.

வெல்க தமிழ் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1