புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
401 Posts - 48%
heezulia
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
28 Posts - 3%
prajai
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 20, 2012 10:47 am

First topic message reminder :

தாங்கள் நல்லகாரியங்களிற்கு மற்றும் சாதகக குறிப்பு எழுத தினம் சோதிடர்களை நாடுபவர்களா? தங்கள் பணத்தினையும் நேரத்தினையும் மீதப்படுத்த இதோ சோதிடர் மென்பொருளிள் வந்துவிட்டார்.உங்களிற்கு தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம். தேவையானது தங்களின் பெயர் ,பிறந்த திகதி மற்றும் பிறந்த நேரத்தினை சரியாகக் கொடுத்தோமாயின் எமது முழு சாதகக் குறிப்பு, கணிப்புக்கள் மற்றும் பிறந்ததில் இருந்து நடக்கப்போவது வரை அனைத்தையும் திகதிகளுடன் பெறலாம். புகழ் பெற்ற மலையாள சோதிடர்களின் உதவியுடன் இவ் மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

சோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக ஓர் சிறந்த மென்பொருள் ஆகும். அனைத்தும் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றது. பிரின்ட் பண்னுவதற்கும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரி ஒருக்க முயற்சி செய்து பாருங்களன்.

இவ் மென்பொருளை எவ்வாறு உபயோகிப்பது?

1.கீழுள்ள டவுன்லோட் லிங்கில் மென்பொருளை பதிவறக்கிக் கொள்ளவும்.
http://www.mediafire.com/?3djhyu50cs37drs

2.பின்னர் Unzip பண்ணிக் கொள்ளவும்.

3.Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் Copy பண்ணி Paste பண்ணவும். இன்ரோல் பண்ணவேண்டிய அவசியமில்லை.
4.பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது. Down.ttf எனும் Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனை copy பண்ணி Control panel சென்று Font Folderல் paste பண்ணவும். OR Right click DOWN.ttf or DAWN279 – Click இன்ஸ்டால்

5.பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது Predict.exe என்பதை கிளிக் செய்து சாதகம் கணிக்கப்பட் வேண்டியவரின் விபரங்களை வழங்கிய பின் OK பண்ணினால் சரி. சாதக முழு விபரங்களும் கிடைக்கும்.

http://www.mediafire.com/?3djhyu50cs37drs

http://www.muruganandam.in/2011/06/tamil-astro-software.html

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 20, 2012 4:26 pm

அகிலன் wrote:
pooven wrote:என்ன error வருகிறது என்று கூறுங்கள் ...........

file Error
cannot find VBRUN 300 .DLL
அப்படி என்றால் உங்களுக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம் அகிலன் ஒன்னும் புரியல

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 20, 2012 4:38 pm

முரளிராஜா wrote:
அகிலன் wrote:
pooven wrote:என்ன error வருகிறது என்று கூறுங்கள் ...........

file Error
cannot find VBRUN 300 .DLL
அப்படி என்றால் உங்களுக்கு நேரம் சரியில்லை என்று அர்த்தம் அகிலன் ஒன்னும் புரியல
அப்படியே எப்ப நேரம் சரிவரும் என்றும் சொல்லிவிடுங்க முரளி.

நேர்மையே பலம்
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 20, 2012 4:41 pm

அகிலன் wrote:
அப்படியே எப்ப நேரம் சரிவரும் என்றும் சொல்லிவிடுங்க முரளி.
கல்யாணம் ஆன பிறகு ஒரு மனுசனுக்கு எல்லா நேரமும் கெட்ட நேரம்தானு நம்ம சிவா சொன்னாரு ஒன்னும் புரியல

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 20, 2012 4:50 pm

அப்போ டிவோஸ் ஆகிட்டா?

நேர்மையே பலம்
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 20, 2012 4:53 pm

அகிலன் wrote:அப்போ டிவோஸ் ஆகிட்டா?
அகிலன் wrote:அப்போ டிவோஸ் ஆகிட்டா?
உங்களூக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப கெட்ட நேரம் நடக்குதுனு அர்த்தம் ஒன்னும் புரியல

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 20, 2012 5:12 pm

இதுக்கு ஏதாவது பரிகாரம் இல்லையா?

நேர்மையே பலம்
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 20, 2012 5:13 pm

அகிலன் wrote:இதுக்கு ஏதாவது பரிகாரம் இல்லையா?
பரிகாரம் இருக்கு கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா?

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 20, 2012 5:16 pm

நீங்க இருக்கும்வரைக்கும் செலவைப்பற்றி நான் கவலைப்பட மாட்டனே.

நேர்மையே பலம்
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 20, 2012 5:20 pm

அகிலன் wrote:நீங்க இருக்கும்வரைக்கும் செலவைப்பற்றி நான் கவலைப்பட மாட்டனே.
நான் உங்களுக்காக எதுவும் செய்வேன் என்பது தாங்கள் அறிந்ததே
ஆனால் இந்த விசயத்துக்காக செலவிடபடும் தொகை உங்கள் பணமாக இருக்கவேண்டும் ஒன்னும் புரியல

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 20, 2012 5:23 pm

ஏன் கொள்ளையடிச்ச காசு இப்படி நல்ல விஷயத்துக்கு பாவிக்கக் கூடாதோ?

நேர்மையே பலம்
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 3 5no
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக